Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதுக்காக ரொம்ப கஷ்டப்பட்டோம்… இப்போ இப்படி ஆயிடுச்சு… விவசாயிகள் வருத்தம்..!!

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் உள்ள சந்தையில் தக்காளியின் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் வருத்தமடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யலூரில் தக்காளி சந்தை வாரந்தோறும் நடைபெற்று வருகிறது. இந்த சந்தையிலிருந்து கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும் தக்காளிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. தக்காளிகள் சராசரியாக 5 டன் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஏராளமான விவசாயிகள் அய்யலூரில் நேற்று நடைபெற்ற சந்தையில் தக்காளிகளை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனால் அங்கு தக்காளிகள் பெட்டி, பெட்டியாக குவிந்தது. தக்காளி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் எங்கள் ஆட்சி அமைய வேண்டும்..! வழிபாட்டு தலங்களில்… அ.தி.மு.க. வேட்பாளர் வாக்கு சேகரிப்பு..!!

திண்டுக்கல்லில் வனத்துறை அமைச்சரும், அ.தி.மு.க. வேட்பாளருமான திண்டுக்கல் சீனிவாசன் வழிபாட்டு தலங்களுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திண்டுக்கல் தொகுதி வனத்துறை அமைச்சரும், அ.தி.மு.க. வேட்பாளருமான திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் தொகுதியில் கடந்த 12-ஆம் தேதி முதல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக தொகுதியில் உள்ள முஸ்லிம்கள், முக்கிய பிரமுகர்கள், கிறிஸ்தவர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பு மேற்கொண்டு வருகிறார். அத்துடன் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாநகராட்சி வார்டு பகுதிகளில் வீதி, வீதியாக சென்று பிரச்சாரம் செய்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அரசு ஆண்கள் கல்லூரி அமைக்கப்படும்..! கொடைக்கானல் கிராம பகுதிகளில்… தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கிராம பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கொடைக்கானல் கிராம பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் செந்தில் குமார் எம்.எல்.ஏ. கடந்த இரண்டு நாட்களாக பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் கொடைக்கானல் நகரம் அண்ணாநகர், மூஞ்சிக்கல், கலையரங்கம், நாயுடுபுரம், அப்சர்வேட்டரி ஆகிய இடங்களில் திறந்த வேனில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதற்கு முன்னதாக கிறிஸ்தவர்கள், குறிஞ்சி ஆண்டவர் கோவில், தேவாலயங்களுக்கு வந்த பக்தர்கள் ஆகியோரிடம் தி.மு.க.வின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திருமணமாகி 8 மாதம்தான் ஆகுது… வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்… திண்டுக்கல்லில் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டி அருகே அம்பாத்துரை பகுதியில் சக்திவேல் (24) என்பவர் வசித்து வந்தார். இவர் இன்ஜினியரிங் படித்துள்ளார். இதையடுத்து இவர் சென்னையில் ஐ.டி கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு கொரோனா பரவலை முன்னிட்டு ஏப்ரல் மாதத்தில் அம்பாத்துரையில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். அதன்பின் வீட்டிலிருந்தே வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் எட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நாங்க கேட்டத செஞ்சி குடுங்க… பொதுமக்கள் சாலை மறியல்… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குடிநீர் விநியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி காலனியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ஆழ்துளை கிணறு ஆகியவை குடிநீர் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு கடந்த ஆறு மாதங்களாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்று பொதுமக்கள் குடிநீர் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் திடீரென […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வாவ் செம கிளைமேட்”… படையெடுத்த சுற்றுலா பயணிகள்… களைகட்டிய கொடைக்கானல்..!!

நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு கொடைக்கானலில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் “மலைகளின் இளவரசி” என அன்போடு அழைக்கப்படுகிறது. இங்கு நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து கொண்டே வருகிறது. விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் வண்ணம் வருகை தருகின்றனர். அதன்படி விடுமுறை தினமான நேற்று அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு இடங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை… நிலைதடுமாறியதால் நேர்ந்த விபரீதம்… திண்டுக்கல்லில் கோர சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அரசு பேருந்து நிலைதடுமாறி வேனின் மீது மோதியதில் 5 தொழிலாளர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு அருகே தனியாருக்கு சொந்தமான மில் ஒன்று உள்ளது. இந்த மில்லுக்கு வேலையாட்கள் தினந்தோறும் வேனில் செல்வது வழக்கம். அதேபோல் 20 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு இன்று காலையில் வேன் மில் நோக்கி சென்று கொண்டிருந்தது. வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் வேனை ஓட்டி சென்றுள்ளார். வேன் சேவுகம்பட்டி பிரிவு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விருப்பமுள்ளவர்கள் இப்படி ஓட்டு போடலாம்… வீடு தேடி வரும் அலுவலர்கள்… முன்னேற்பாடு பணி தீவிரம்..!!

திண்டுக்கல்லில் தபால் ஓட்டு போட விரும்பும் மாற்றுத் திறனாளிகள், முதியோர்களிடம் தபால் வாக்குகளை சேகரிப்பதற்காக 32 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வாக்குச்சாவடிக்கு வர இயலாத நிலையில் தபால் வாக்கு செலுத்துவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. இதனால் தபால் மூலம் வாக்கு செலுத்த விரும்பும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… திண்டுக்கல்லில் கோர சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வேன் மீது அரசு பேருந்து மோதியதில் 13 பெண்களுக்கு பலத்த காயங்கள் ஏற்ப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ்.ரெங்கநாதபுரம் விலக்கு பகுதியில் நூற்பாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த நூற்பாலையில் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் வேலைக்கு வேனில் செல்வது வழக்கம். அதன்படி கடந்த 26-ஆம் அந்த பெண்களை ஏற்றிக்கொண்டு ஆண்டிபட்டி பகுதியில் இருந்து நூற்பாலைக்கு வேன் சென்று கொண்டிருந்தது. ரெங்கநாதபுரம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பற்றி எரிந்த காட்டுத்தீ… பதறி ஓடிய விலங்குகள்… ஏராளமான மரங்கள் நாசம்..!!

திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயால் வனவிலங்குகள் பதறி ஓடியது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாறை அருகே பிளாத்திகுளம் என்ற வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் நேற்று முன்தினம் எதிர்பாராதவிதமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதில் அங்கிருந்த கொடி, செடி, மரங்கள் கட்டுக்கடங்காத வகையில் பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் தீத்தடுப்பு பணியாளர்கள் மற்றும் வன காப்பாளர் பீட்டர் ஆகியோர் வத்தலகுண்டு வனச்சரகர் ஆறுமுகம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கூடுதலாக கொண்டு வரப்பட்டவை… சரிபார்ப்பு பணி மும்முரம்… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

திண்டுக்கல்லில் கூடுதலாக கொண்டுவரப்பட்ட 1,060 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று சரிபார்க்கும் பணி தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், பழனி, ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர், திண்டுக்கல், நத்தம் என 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இதில் நத்தத்தில் 402, ஒட்டன்சத்திரத்தில் 352, பழனியில் 405, வேடசந்தூரில் 368, ஆத்தூரில் 407, திண்டுக்கல்லில் 397, நிலக்கோட்டையில் 342 என மொத்தம் 2,673 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கட்டுப்பாட்டு எந்திரங்கள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குபதிவு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

யாருக்கு ஆதரவு கொடுக்க போறாங்க..? இவங்க தான் எங்க டார்கெட்… வாக்குறுதிகளை அள்ளி வீசும் வேட்பாளர்கள்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர்கள், 1 1/2 லட்சம் புதிய வாக்காளர்களின் ஆதரவினை பெறுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் அ.தி.மு.க. கூட்டணி, அ.ம.மு.க கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தி.மு.க. கூட்டணி மற்றும் சுயேச்சைகள், இதர கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பிட்ட அளவில் வாக்குகள் ஒவ்வொரு கட்சிகளுக்கும் இருக்கிறது. அவை அடிப்படை பலத்தை அந்தக் கட்சிகளுக்கு கொடுக்கிறது. கூடுதல் வாக்குகளை பெற்றால்தான் ஏதேனும் ஒரு கட்சி வெற்றியை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு… தேர்தல் அலுவலர்கள் தபால் ஓட்டு… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

திண்டுக்கல்லில் சட்டமன்ற தொகுதிகளில் பணியாற்ற உள்ள தேர்தல் அலுவலர்கள் இரண்டாவது கட்ட பயிற்சியில் தபால் ஓட்டுகளை ஆர்வத்துடன் போட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், ஆத்தூர், பழனி, திண்டுக்கல், நிலக்கோட்டை, வேடசந்தூர், நத்தம் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த சட்டமன்ற தொகுதிகள் 224 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்பின் 224 மண்டலங்களிலும் 2,673 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 12,832 தேர்தல் அலுவலர்கள் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கணினி மூலம் ரேண்டம் முறையில் பணியாற்றுவதற்காக தொகுதி அளிக்கப்பட்டது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பங்குனி உத்திர திருவிழா உற்சவம்… தங்க ரதத்தில் எழுந்தருளிய முருகர்… பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!!

திண்டுக்கல் பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு நேற்று தங்கரத புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக திகழ்கிறது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் பங்கேற்கும் தங்கரத புறப்பாடு நேற்று முதல் வருகிற 30-ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே தங்கரத புறப்பாடு நேற்று […]

Categories
Uncategorized

பிரச்சாரத்திற்கு சென்ற வாகனம்… திடீரென கிழிக்கப்பட்ட உருவப்படம்… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே டி.டி.வி. தினகரன் மற்றும் விஜயகாந்த் உருவ படத்தை பிரச்சார வாகனத்தில் இருந்து கிழித்து இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் தே.மு.தி.க.வினர் மற்றும் அ.தி.மு.க.வினர் இணைந்து நேற்று நிலக்கோட்டை அருகே உள்ள மைக்கேல் பாளையம் கிராமத்தில் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அபயம்பட்டி பகுதியில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பவர் அந்த பிரச்சார வாகனத்தில் இருந்த டி.டி.வி.தினகரன் உருவப்படத்தையும், விஜயகாந்த் உருவப்படத்தையும் திடீரென கிழித்தெறிந்தார். இதனால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இந்த சட்டமன்ற தொகுதிகளில்… இவ்ளோ பேர் வாக்களிக்க போறாங்க… வாக்காளர் துணை பட்டியல் வெளியீடு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்த வாக்காளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த ஜனவரி மாதம் 20-ஆம் தேதி வெளியிடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஆத்தூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், நிலக்கோட்டை, நத்தம், வேடசந்தூர் என 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 9 லட்சத்து 60 ஆயிரத்து 280 பெண்கள், 9 லட்சத்து 12 ஆயிரத்து 943 ஆண்கள், 215 மூன்றாம் பாலினத்தவர் என […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இங்க தான் வைக்கப்பட உள்ளதா..? பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி நேரில் சென்று ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், ஒட்டன்சத்திரம், ஆத்தூர், வேடசந்தூர், திண்டுக்கல், நிலக்கோட்டை, பழனி என 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 7 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் மையம் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முத்தனம்பட்டி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான விஜயலட்சுமி நேரில் சென்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பதற்றமான இடங்கள் இவைதான்… கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்துங்க… தேர்தல் பொது பார்வையாளர் அறிவுரை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம், திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை தேர்தல் பொது பார்வையாளர் நேரில் சென்று ஆய்வு செய்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலுக்காக நத்தம் தொகுதியில் 402 வாக்குச்சாவடிகளும், திண்டுக்கல் தொகுதியில் 397 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நத்தம் தொகுதியில் 12 வாக்குச் சாவடிகளும் திண்டுக்கல் தொகுதியில் 35 வாக்குச்சாவடிகளும் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் துணை ராணுவ படையினர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பங்குனி திருவிழா உற்ச்சவம்… மயில் வாகனத்தில் அருள்பாலித்த சாமி… பக்தர்கள் சிறப்பு தரிசனம்..!!

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் தங்க மயில் வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக திகழ்கிறது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு முத்துக்குமாரசாமிக்கு தினமும் சிறப்பு அலங்காரமும், அபிஷேகங்களும் நடைபெற்று வருகிறது. மேலும் சாமிக்கு சிறப்பு ஆராதனைகளும் செய்யப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு பல்வேறு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிகாரிகளின் அடுத்தடுத்த கேள்விகள்… திணறிய பெட்ரோல் பங்க் ஊழியர்… பறிமுதல் செய்யப்பட்ட பணம்..!!

திண்டுக்கல் பழனி அருகே வாகன சோதனையின்போது பெட்ரோல் பங்க் ஊழியரிடம் ஆவணமில்லாத ரூ.1 1/2 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சாமிநாதபுரத்தில் வாகன சோதனையில் கண்காணிப்பு குழு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு வந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடடே என்ன ஒரு பிரம்மாண்ட தோற்றம்..! பூப்பல்லக்கில் வலம் வந்த மாரியம்மன்… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மாரியம்மன் கோவிலில் பூப்பல்லக்கு வீதி விழா கோலாகலமாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்டது. கடந்த 14-ஆம் தேதி இந்த கோவிலில் பங்குனி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு மாரியம்மன் தினம் ஒரு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இந்நிலையில் கடந்த 23-ஆம் தேதி மாரியம்மன் பூப்பல்லக்கில் திருவீதி உலா வந்தார். கோவிலில் இருந்து ஆரம்பித்த வீதி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… ஐ.டி ஊழியருக்கு நேர்ந்த விபரீதம்… திண்டுக்கல்லில் கோர சம்பவம்..!!

திண்டுக்கல்லில் மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறியதில் ஐ.டி கம்பெனி ஊழியர் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள சுபாஷினி நகரில் மாதேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சபரிநாதன் என்ற மகன் இருந்தார். இவர் ஐ.டி கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சபரிநாதன் மதுரைக்கு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள அஞ்சலி ரவுண்டானா மேம்பாலத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இவ்ளோ நாளாச்சு… எங்களுக்கு ஒரு நியாயம் வேணும்… போக்குவரத்து கழக ஊழியர்கள் பரபரப்பு போராட்டம்..!!

திண்டுக்கல்லில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேடசந்தூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் குபேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் பழனிச்சாமி, ஜெயராஜ், குழந்தை, குமரேசன் ஆகியவர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு குடும்ப பஸ்பாஸ் வாங்குவதற்காக குபேந்திரன் வேடசந்தூர் அரசு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மக்களே எச்சரிக்கையா இருங்க… விஸ்வரூபம் எடுத்த கொரோனா… அதிகரித்து வரும் பலி எண்ணிக்கை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் பரவி கொண்டு தான் வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக குறைந்திருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இதையடுத்து கொரோனா பரிசோதனைக்காக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் மந்தை முத்தாலம்மன் கோவில்… கோலாகலமாக நடைபெற்ற திருவிழா… பக்தர்கள் சிறப்பு வழிபாடு..!!

திண்டுக்கல் மாவட்டம் சிறுகுடியில் மந்தை முத்தாலம்மன் கோவிலில் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடியில் சிறப்பு வாய்ந்த மந்தை முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சநாயக்கன்பட்டியில் இருந்து பிடிமண் எடுத்து வந்து சாமி சிலை செய்வதற்காக கொடுக்கப்பட்டது. அதன்பின் அந்த பிடி மண் சிறுகுடி மந்தை பகுதியில் உள்ள சவுக்கைக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து கிழக்கு தெருவை சேர்ந்த பெண்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் நத்தம் சட்டமன்ற தொகுதியில்… இவங்க தான் போட்டியிட போறாங்க… இறுதிக்கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் போட்டியிட உள்ள இறுதிகட்ட வேட்பாளர்களின் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் மார்ச் மாதம் 12-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து கடந்த 20-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், பழனி, திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை, ஆத்தூர், வேடசந்தூர் என […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில்… இவங்க தான் போட்டியிட போறாங்க… இறுதிகட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் போட்டியிட உள்ள இறுதிகட்ட வேட்பாளர்களின் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் மார்ச் மாதம் 12-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து கடந்த 20-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், பழனி, திண்டுக்கல், நத்தம், நிலக்கோட்டை, ஆத்தூர், வேடசந்தூர் என […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் விடாமல் பெய்த கனமழை… ஆர்ப்பரித்து கொட்டிய அருவிகள்… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!!

திண்டுக்கல் கொடைக்கானலில் ஒரு மணிநேரம் பெய்த கனமழையால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அன்போடு அழைக்கப்படுகிறது. இங்கு குளுகுளு சீசன் ஏப்ரல் முதல் வாரத்தில் கோடை மழையுடன் தொடங்கும். இந்த வருடம் சில நாட்களுக்கு முன்பு கனமழை கொட்டி தீர்த்தது. அதன் பின் மாலை நேரத்தில் குளிர்ச்சியான சூழ்நிலையும், பகல் நேரத்தில் வெயிலின் தாக்கமும் நிலவி வந்தது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் நேற்று முன்தினம் காலையில் அதிக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நாங்க ரொம்ப பின்தங்கி இருக்கோம்… 5 சதவீத உள் இட ஒதுக்கீடு வேணும்…. குறும்பர் இன மக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தாலுகா அலுவலகத்தில் குறும்பர் இன மக்களுக்கு 5% உள் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி தமிழ்நாடு குறும்பா மக்கள் முன்னேற்ற சங்கத்தினர் மற்றும் மக்கள் சமூக நீதிப் பேரவையினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகாவில் தமிழ்நாடு குறும்பா மக்கள் முன்னேற்ற சங்கத்தினர் மற்றும் மக்கள் சமூக நீதிப் பேரவையினர் திரண்டனர். அதன்பின் குறும்பர் இன மக்களுக்கு 5% இட ஒதுக்கீடு வழங்கக் கோரி தாலுகா அலுவலக நுழைவு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆட்சிக்கு வந்தால் இவை அனைத்தும் நிறைவேற்றப்படும்… தி.மு.க. வேட்பாளர் சக்கரபாணி… ஒட்டன்சத்திரத்தில் வாக்கு சேகரிப்பில் உறுதி..!!

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சக்கரபாணி எம்.எல்.ஏ. வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தி.மு.க. வேட்பாளர் சக்கரபாணி எம்.எல்.ஏ திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட லக்கயங்கொட்டை, கே.அத்திக்கோம்பை, ரங்கநாதபுரம், சத்திய நாதபுரம், காலனி, பெயில் நாயக்கன்பட்டி, குமாரசாமிகவுண்டன்புதூர், புதுகளஞ்சிபட்டி, கண்ணப்பன்நகர், பழையகாளாஞ்சி, சாலைப்புதூர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்கு அவர் பேசுகையில், என்னை 5 முறை சட்டமன்ற உறுப்பினராக பொதுமக்கள் நீங்கள் தேர்வு செய்துள்ளீர்கள். இதற்காக நான் கோடான கோடி நன்றிகளை தெரிவித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிறிஸ்தவர்களின் தவக்காலத்தையொட்டி… பாடுகளை தியானித்த வண்ணம்… கொடைக்கானலில் சிலுவைப்பாதை ஊர்வலம்..!!

திண்டுக்கல் கொடைக்கானலில் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தையொட்டி சிலுவைப்பாதை ஊர்வலம் நடைபெற்றது. கொடைக்கானல் வட்டாரத்தில் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தையொட்டி சிலுவைப் பாதை மற்றும் திருயாத்திரை ஊர்வலம் வட்டார அனைத்து ஆலயங்களின் சார்பாக கடந்த 20-ஆம் தேதி நடைபெற்றது. கொடைக்கானல் மூஞ்சிக்கல் பங்கு தந்தையும், கொடைக்கானல் வட்டார அதிபருமான எட்வின் சகாய ராஜா மூஞ்சிக்கல் திருஇருதய ஆலயத்தில் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் இயேசுவின் பாடுகளை தியானித்த வண்ணம், சிலுவையை சுமந்து கொண்டு சென்றனர். இந்த ஊர்வலம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிராமத்தை குறிவைத்து தாக்கிய கொரோனா… தீவிரப்படுத்தப்பட்ட பாதுகாப்பு பணி… மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

திண்டுக்கல் மாவட்டம் ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சியில் ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பெண்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். தமிழகம் முழுவதும் கொரோனா மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ஜம்புதுரைக்கோட்டை பகுதியில் கடந்த 19-ஆம் தேதி மட்டும் நான்கு பெண்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் திண்டுக்கல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விஜய்சேதுபதியின் சினிமா படபிடிப்பு… பத்திரிக்கையாளர்களுடன் தள்ளு-முள்ளு… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் சினிமா படப்பிடிப்பு குழுவினருக்கும்  பத்திரிகையாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய சினிமா படப்பிடிப்பு திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சில நாட்களாக நடைபெற்றது. இதனை காண்பதற்காக பொதுமக்கள், பயணிகள் உள்ளிட்டோர் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முககவசம் அணியாமலும் நெருக்கமாக நின்று படப்பிடிப்பை பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் மாநகராட்சி அதிகாரிகள் விஜய்சேதுபதி சினிமா படக்குழுவினருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற நிலக்கோட்டை மாரியம்மன்… கோலாகலமாக நடைபெற்ற பங்குனி திருவிழா… தீச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மாரியம்மன் கோவிலில் பங்குனி மாத திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் பங்குனி திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த வருடம் கடந்த 14-ஆம் தேதியன்று பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கடந்த 20-ஆம் தேதி கோவிலின் முன்பு உள்ள மண்டகப்படியில் மாரியம்மன் சிம்ம வாகனத்தில் அருள்பாலித்தார். அதன்பின் மாரியம்மன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதுல ஆர்வமிருந்தா கலந்துகோங்க… இணையதளம் மூலம் போட்டி… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

தேர்தலை முன்னிட்டு இணையதளம் மூலம் நடைபெறும் தேர்தல் விழிப்புணர்வு போட்டியில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல்லில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட ‘பேட்ஜ்’கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ‘பேட்ஜ்’கள் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மாவட்ட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நத்தம் வேட்டைக்காரன் சாமி கோவில்… கோலாகலமாக நடைபெற்ற திருவிழா… பக்தர்கள் சிறப்பு தரிசனம்..!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள வேட்டைக்காரன் சாமி கோவிலில் கடந்த 20-ஆம் தேதி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் உள்ள சேர்வீடு கிராமத்தில் சிறப்பு வாய்ந்த வேட்டைக்காரன் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 20-ஆம் தேதி திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். கோவில் விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம, அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. வேட்டைக்காரன் சாமி மற்றும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… பூ விவசாயிக்கு நேர்ந்த சோகம்… திண்டுக்கல்லில் கோர சம்பவம்..!!

திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி சரக்கு வேன் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிரங்காட்டுபட்டியில் சக்தி என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவி நித்யா. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இவர் பூ விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சக்தி வீட்டிற்கு நத்தத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிள் குட்டுபட்டி பகுதி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த சரக்கு வேன் ஒன்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… மலைப்பாதையில் மரணத்தை சந்தித்த பயணம்… திண்டுக்கல்லில் கோர சம்பவம்..!!

கொடைக்கானல் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் மலைப்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கும்பூர் மலைக்கிராமத்தில் தங்கப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த நாதன், அவருடைய மனைவி பாப்பா, செல்லப்பாண்டி, மோகன்ராஜ் ஆகியோரை அழைத்துக் கொண்டு ஜீப்பில் சென்றுள்ளார். ஜீப் மோகனூர் அருகே சென்று கொண்டிருந்தபோது வண்ணாச்சி வளைவு என்ற பகுதியில் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி சாலையில் தாறுமாறாக ஓடி மலைப்பகுதியில் கவிழ்ந்தது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதை வாபஸ் வாங்குங்க… எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

மத்திய அரசு அறிவித்துள்ள எல்.ஐ.சி. நிறுவனத்தில் உள்ள அரசு பங்கை விலகிக் கொள்ளும் முடிவை திரும்ப பெறுமாறு எல்.ஐ.சி. ஊழியர்கள் வத்தலகுண்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு எல்.ஐ.சி. நிறுவனத்தில் உள்ள அரசு பங்கை விலக்கிக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை திரும்ப பெறுமாறு எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு பகுதியில் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்திற்கு எல்.ஐ.சி. ஊழியர் சங்க கிளை தலைவர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அய்யோ பாவம் யாரு இந்த முதியவர்..? இப்படி ஆயிடுச்சு… போலீஸ் தீவிர விசாரணை..!!

திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே 70 வயது முதியவர் வாகனம் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு அருகே திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலை உள்ளது. இந்த நான்கு வழிச்சாலையில் கடந்த 18-ஆம் தேதி அன்று முதியவர் ஒருவர் வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தாடிக்கொம்பு காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முதியவரின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்னால திருப்பி கொடுக்க முடியல… இளம் பெண் எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோக சம்பவம்..!!

திண்டுக்கல்லில் கடனை திருப்பி கொடுக்க முடியாத மன வேதனையில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெருமாள் மலை கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி இருந்தார். கணவன்-மனைவி இருவரும் பழ வியாபாரம் செய்து வந்துள்ளனர். இந்த வியாபாரத்திற்க்காக இவர்கள் பல இடங்களிலும் கடன் வாங்கியுள்ளனர். ஆனால் வாங்கிய கடனை இவர்களால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் முத்துலட்சுமி மனவேதனையில் இருந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விஜய் சேதுபதியின் புதிய சினிமா படப்பிடிப்பு… கூட்டமாக குவிந்த பொதுமக்கள்… படக்குழுவினருக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம்..!!

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் விஜய் சேதுபதி படப்பிடிப்பை பார்ப்பதற்காக கொரோனா விதிமுறையை மீறி ஏராளமான மக்கள் குவிந்ததால் படக்குழுவினருக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. கொரோனாவை கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செல்பவர்களிடமும், முககவசம் அணியாமல் செல்பவர்களிடமும் அதிகாரிகள் அபராதம் வசூலித்து வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சுகாதார ஆய்வாளர்கள், திண்டுக்கல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதுனால நாங்க ரொம்ப கஷ்டப்படுறோம்… மாவட்ட நிர்வாகம் தான் சீரமைத்து கொடுக்கணும்… விவசாயிகள் கோரிக்கை..!!

திண்டுக்கல் அருகே திறந்தவெளியில் கொட்டப்படும் நெல் கொள்முதல் நிலையத்திற்கு கட்டிட வசதி செய்து தருமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சித்தரேவில் அரசு கொள்முதல் நிலையம் ஒன்று உள்ளது. இந்த கொள்முதல் நிலையத்திற்கு சித்தரேவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து விவசாயிகள் நெல்லை விற்பனைக்காக எடுத்து வருகின்றனர். ஆனால் நிரந்தர இடம் இந்த கொள்முதல் நிலையத்திற்கு ஒதுக்கப்படவில்லை. இதனால் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டுவரப்படும் அனைத்தும் நெல்லும் திறந்த வெளியிலேயே குவித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா… இவ்ளோ பலா காய்களா… சாலைப்புதூர் தோட்டத்தில் அதிசய பலாமரம்..!!

திண்டுக்கல் மாவட்டம் சாலைப்புதூரில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் அதிசய பலாமரம் ஒன்று உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி பகுதியில் அருண்நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சாலைப்புதூரில் விவசாயத் தோட்டம் ஒன்று உள்ளது. அங்கு அதிசய பலாமரம் ஒன்று இருக்கிறது. அந்த பலாமரம் 10 அடி உயரம் கொண்டது. பலாமரம் நடவு செய்யப்பட்ட இரண்டு வருடங்களில் நல்ல பலன் கொடுத்துள்ளது. தற்போது இந்த மரத்தில் காய்கள் காய்த்து தொங்குகிறது. இது பாலூர்-1 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற நண்பர்கள்… வழியில் நேர்ந்த சோகம்… திண்டுக்கல்லில் கோர சம்பவம்..!!

திண்டுக்கல் அருகே குஜிலியம்பாறையில் மோட்டார் சைக்கிள் மணல் திட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வீரியபட்டியல் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த கதிரவன் என்பவரும் நண்பர்கள். இவர்கள் 2 பேரும் கரூரில் உள்ள தனியார் பேருந்து பாடி கட்டும் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த 18-ஆம் தேதி அன்று கொடைக்கானலுக்கு குஜிலியம்பாறை வழியாக மோட்டார் சைக்கிளில் வீரியப்பட்டியிலிருந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

போர்க்களமாக மாறிய துக்க வீடு… வாலிபர் படுகாயம்… 5 பேர் கைது..!!

திண்டுக்கல் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வாலிபர் ஒருவர் படுகாயம் அடைந்ததால் காவல்துறையினர் 5 பேரை கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரத்தில் செல்வராஜ் என்பவர் கடந்த 2018-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையில் அதே பகுதியில் வசித்து வரும் அதிவீரபாண்டியனுக்கும் சம்பந்தம் உள்ளதாக காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிந்து பின் கைது செய்துள்ளனர். அதிவீரபாண்டியனுக்கு மீனாட்சி என்ற பாட்டி உள்ளார். அதிவீரபாண்டியன் ஜாமினில் வெளியே வந்த நிலையில் கடந்த 17-ஆம் தேதி அன்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நான் கேட்டதற்கு ஒத்துழைக்காததால் கொலை செய்தேன்..! திண்டுக்கல்லில் விவசாயி பரபரப்பு வாக்குமூலம்..!!

திண்டுக்கல் அருகே இரண்டாவது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீலிநாயக்கன்பட்டியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு நாகேஸ்வரி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிகளுக்கு நிஷாந்த் என்ற மகனும், சங்கீதா என்ற மகளும் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் நாகேஸ்வரியின் கணவர் மனோகரனுக்கும், […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்களிடமே பணம் கேட்கிறாயா..? ஓட்டல் ஊழியரிடம் தி.மு.க.வினர் தள்ளு முள்ளு… சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ காட்சி..!!

திண்டுக்கல் அருகே ஓட்டல் ஊழியரிடம் தி.மு.க. கட்சியினர் பில் கொடுக்க மறுத்து தகராறில் ஈடுபட்ட சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் கே.ஆர்.ஆர் கலையரங்கம் உள்ளது. இந்த கலையரங்கம் பகுதியில் வாகனம் நிறுத்தும் இடம் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் இந்த பகுதியில் உள்ளது. இந்த நிலையில் தி.மு.க. சார்பாக செயல்வீரர்கள் கூட்டம் பழனியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மேல்மலை கிராமப்பகுதி மற்றும் கொடைக்கானலில் இருந்து தி.மு.க. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதுக்கு மேல அவர் கூட என்னால வாழ முடியாது… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோகம்..!!

நிலக்கோட்டை அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மல்லியம்பட்டியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகா என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவன்-மனைவி இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் கார்த்திகா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் இச்சம்பவம் குறித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நத்தம் மாரியம்மன் கோவில்… மாசித் திருவிழாவை முன்னிட்டு… குவிந்த உண்டியல் காணிக்கை..!!

திண்டுக்கல் நத்தம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் ரூ.13 லட்சம் உண்டியல் காணிக்கை மூலம் வருவாயாக கிடைத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சில தினங்களுக்கு முன்பு மாசித்திருவிழா நடைபெற்றது. இந்த மாசி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் கடந்த 16-ம் தேதி கோவிலில் உள்ள வளாகத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்த பணியில் இந்து […]

Categories

Tech |