Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காரில் சென்ற பூ வியாபாரி… வழியில் நேர்ந்த சோகம்… திண்டுக்கல்லில் கோர சம்பவம்..!!

திண்டுக்கல் அருகே கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்துக்குள்ளானதில் பூ வியாபாரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் பூ வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று பாண்டி திருப்பூருக்கு மானாமதுரையில் இருந்து காரில் சென்றுள்ளார். வன்னீஸ்வரன் என்பவர் காரை ஓட்டியுள்ளார். கார் கொடைரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக காரின் பின்பக்க டயர் வெடித்தது. இதனால் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்… தலைகுப்புற கவிழ்ந்து விபத்து… 3 பேர் படுகாயம்..!!

திண்டுக்கல் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயமடைந்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு தாம்பரம் பகுதியில் தவமணி என்பவர் வசித்து வருக்கிறார். சம்பவத்தன்று தவமணி திண்டுக்கல்லுக்கு தனது மனைவி மற்றும் மகளை அழைத்துக்கொண்டு காரில் சென்றுள்ளார். காரை தவமணி ஓடியுள்ளார். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கல்லாத்துப்பெட்டி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. அதன்பின் சாலையில் இருந்த தடுப்புச்சுவரில் கார் வேகமாக மோதி தலைகுப்புற […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி… அடுத்தடுத்து நடந்த விபத்து… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்..!!

திண்டுக்கல் கொடைக்கானலில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பல்கலைக்கழக பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கேரள மாநிலத்தில் உள்ள கொச்சிக்கு கொய்மலர்கள் ஏற்றுக்கொண்டு திண்டுக்கல் மாவட்டம் மன்னவனூர் கிராமத்தில் இருந்து லாரி ஒன்று சென்றுள்ளது. அந்த லாரியை சதீஷ் என்பவர் ஓட்டியுள்ளார். லாரி கொடைக்கானல் பகுதியில் உள்ள மூஞ்சிக்கல் மலைபாதையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. அதன்பின் அங்கு வந்து கொண்டிருந்த அன்னைதெரசா பல்கலைக்கழக […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஒட்டன்சத்திரம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் தொகுதி முழுமையாக விவசாயத்தை நம்பியுள்ள பூமி. மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள பரப்பலாறு அணை விவசாயத்திற்கு மட்டுமின்றி முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது. பெருமாள் குளம், சடையன்குளம், ஜவ்வாதுபட்டி, பெரியகுளம் என 10க்கும் மேற்பட்ட குளங்களுக்கான நீர் ஆதாரமாகவும் திகழ்கிறது. தென் தமிழகத்தின் புகழ்பெற்ற சந்தையாக ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை உள்ளது. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் திமுக 8 முறையும், அதிமுக 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி 4 முறை வென்றுள்ளது. […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

பழனி என்ற பெயரை சொல்லும் போதே முருகன் என சேர்த்து உச்சரிக்கும் அளவுக்கு பழனி முருகன் கோவில் உலக புகழ் பெற்றதாகும். முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு பழனி. உலகளவில் பழனி கோவில் பஞ்சாமிர்தம் தனி சிறப்புடன் விளங்குவதால் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. மலைகளின் இளவரசியான கொடைக்கானல் இந்த தொகுதியில் தான் அமைந்துள்ளது. சுற்றுலாவை நம்பியுள்ள வியாபாரம் மற்றும் விவசாயமே பெரும்பாலான தொகுதி மக்களின் வாழ்வாதாரம். பழனி சட்டமன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகம் […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேடசந்தூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி 5 பேரூராட்சிகளையும், 54 ஊராட்சிகளையும் உள்ளடக்கியுள்ளது. விவசாய நிலங்கள் அதிகமுள்ள தொகுதியாக இருந்தாலும் அடிக்கடி வறட்சி ஏற்படுவதால் விவசாயம் முழு அளவில் நடைபெறாத நிலை உள்ளது. வேடசந்தூர் சுற்றுவட்டாரத்தில் முப்பதிற்கும் மேற்பட்ட நூற்பாலைகள் செயல்பட்டு வருகின்றன. வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் இதுவரை அதிக அளவாக அதிமுக 8 முறை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 3 முறையும், திமுக 2 முறை வெற்றி பெற்றுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் தலா ஒரு […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆத்தூர் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி மலை அடிவாரப் பகுதிகளை அதிக அளவில் கொண்டது என்பதால் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம், நாயோடே அணை, கோம்பை அணை என மூன்று அணைகள் மற்றும் ஏராளமான மலைக்குன்றுகள் ஆத்தூர் தொகுதியில் உள்ளன. ரெட்டியார் சத்திரத்தில் உள்ள கதிர் நரசிங்க பெருமாள் கோவில், கனிவரையிலுள்ள கோபிநாத சாமி மலை கோவில் ஆகியவையும் புகழ் பெற்றவையாகும். ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிக அளவில் திமுக 8 முறை […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நிலக்கோட்டை சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் வைகை, மஞ்சளாறு, மருதாநதி ஆகிய 3 ஆறுகள் ஓடுகின்றது. விவசாயத்தை பிரதானமாக நம்பியிருக்கும் இந்த பகுதியில் பித்தளை பாத்திரம் தயாரிக்கும் தொழிலும் நடைபெறுகிறது. இங்கிருந்து மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு பூ ஏற்றுமதி செய்யப்படுகிறது. விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா பிறந்த தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. 1952 மற்றும் 1957இல் சோழவந்தான், நிலக்கோட்டை என இரட்டை தொகுதியாக இருந்து நிலக்கோட்டை 1962ஆம் ஆண்டு தனியாக பிரிக்கப்பட்டது. தனி தொதியான நிலக்கோட்டையில் நடைபெற்றுள்ள […]

Categories
அரசியல் திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நத்தம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் கோரிக்கைகைள் மற்றும் எதிர்பார்ப்புகள் என்ன ?

திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் தொகுதிய முடிமலை, அழகர் மலை, கரந்தமலை ஆகிய மலை குன்றுகளின் நடுவே அமைந்துள்ளது. மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் விவசாயத்தை முழுமையாக நம்பி உள்ள நத்தம் தொகுதியில் மா மற்றும் புளி விளைச்சல் அதிகமாகும். திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலுக்கு அடுத்து சுற்றுலா தலமாக உருவெடுத்து வரும் சிறுமலை, திருமலைக்கேணி முருகன் கோவில் போன்றவை இப்பகுதியின் முக்கிய இடங்கள். நத்தம் தொகுதியில் 1977 முதல் 1991 ஆண்டு  வரை காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு வந்த ரகசிய தகவல்… வசமாக சிக்கிய தொழிலாளி… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல் அருகே சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கிகள் தயாரித்து விற்பனையில் ஈடுபட்ட தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பழனிபட்டியில் சின்னு என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமாக தோட்டம் ஒன்று உள்ளது. அந்த தோட்டத்தில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் தோட்டத்திற்கு சென்ற மற்றும் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய கார்… மூதாட்டிக்கு நேர்ந்த துயரம்… திண்டுக்கல்லில் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் அருகே கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள செக்கானூரணி பகுதியில் வேலுபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமா என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு ஆனந்தபாபு என்ற உள்ளார். ஆனந்தபாபு தனது தாயுடன் காரில் கோவை நோக்கி சென்றுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொட்டிசெட்டிபட்டி அருகே நான்கு வழிச்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. அதில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வடமதுரை மாரியம்மன் கோவில்… மாசி திருவிழா… கோலாகலமாக பூச்சொரிதலுடன் தொடக்கம்..!!

திண்டுக்கல் வடமதுரையில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் மாசி திருவிழா நேற்று பூச்சொரிதலுடன் தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வட மதுரையில் சிறப்பு வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று மாசி திருவிழா பூச்சொரிதலுடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு மாரியம்மன் பூ அலங்காரத்துடன் வீதி உலா வந்தார். வீதி உலாவின் போது வழிநெடுகிலும் பக்தர்கள் மலர்களைத் தூவி அம்மனை வழிபாடு செய்தனர். விழாவில் அம்மன் சாட்டுதல் வருகின்ற 21-ம் தேதியும், அம்மன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல் பழனி முருகன் கோவில்… பங்குனி உத்திரத்தை முன்னிட்டு… சாந்தி ஹோம யாகம்..!!

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு திருஆவினன்குடி கோயிலில் சாந்தி ஹோம யாக பூஜை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருகிற 22-ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட உள்ளது. அதனை முன்னிட்டு திருஆவினன்குடி கோவிலில் சாந்தி ஹோம யாக பூஜை நேற்று நடைபெற்றது. இந்த ஹோமம் உச்சிகால பூஜையில் இன்றும் நடைபெறுகிறது. இந்த பூஜையில் நான்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அரசியல் கட்சியினருக்கு பாரபட்சம் காட்ட வேண்டாம்… தேர்தல் பணி அலுவலர்களுக்கு… ஆலோசனை கூட்டம்..!!

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நாங்க இருக்கோம்… அச்சமில்லாமல் வாக்களியுங்கள்… துணை ராணுவப்படை கொடி அணிவகுப்பு..!!

திண்டுக்கல் கொடைக்கானலில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் மற்றும் துணை இராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் துணை ராணுவப் படையினர் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் துணை ராணுவப் படையினரும், காவல்துறையினரும் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீ விபத்து… திரண்டு வந்த தீயணைப்பு படை… 70-க்கும் மேற்பட்ட கோழிகள் கருகி சாம்பல்..!!

திண்டுக்கல் அருகே மின் கசிவு காரணமாக கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமானது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளபட்டியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக கோழிப்பண்ணை ஒன்று உள்ளது. அந்த பண்ணையில் பிராய்லர் கோழி, நாட்டுக் கோழி, காடை ஆகியவற்றை விற்பனைக்காக வளர்த்து வருகிறார். இந்நிலையில் கோழிப்பண்ணை கொட்டகையில் மார்ச் 12-ஆம் தேதியன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதனை கண்ட அருகிலிருந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… ரொம்ப கஷ்டமா இருக்கு… கூலி தொழிலாளியின் விபரீத முடிவு..!!

திண்டுக்கல் அருகே தீராத வயிற்று வலியால் கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பண்ணைக்காடு ஆடிப்பட்டியில் தனசேகரன் என்பவர் வசித்து வந்தார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சில மாதங்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல மருத்துவமனைகளுக்கும் சென்று சிகிச்சை பெற்றார். ஆனால் வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் தனசேகரன் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கல்நெஞ்சையும் கரைய வைத்த சம்பவம்… ஒரு நண்பருக்காக உயிரைவிட்ட 4 நண்பர்கள்..!!

திண்டுக்கல் அருகே அணையில் குளிக்கச் சென்ற நண்பர்களுள் ஐந்து பேர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாரதிபுரத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலெக்டரிக்கல் கடை வைத்து வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கார்த்திக் பிரபாகரன் என்ற மகன் இருந்தார். கார்த்திக் பிரபாகரன் தனது தந்தை வைத்துள்ள கடையை கவனித்து வந்துள்ளார். அதே பகுதியில் வசித்து வந்த செல்வ பிரபாகர், லோகநாதன், நாகராஜ் ஆகிய மூன்று கல்லூரி மாணவர்களும், […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாக்களிப்பதன் அவசியம்… ரங்கோலி கோல விழிப்புணர்வு… பார்வையிட்டார் மாவட்ட ஆட்சியர்..!!

திண்டுக்கல்லில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பெண்களுக்கு கோலப்போட்டி நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், பழனி, நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், ஆத்தூர், வேடசந்தூர் என 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த சட்டமன்ற தொகுதிகளில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு அச்சுதா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோலப்போட்டி நடைபெற்றது. இந்த கோலப்போட்டி ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடத்தப்பட்டது. இந்தக் கோல போட்டியில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“செம என்ஜாய்மென்ட்”… வார விடுமுறையை முன்னிட்டு… சுற்றுலா பயணிகள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி..!!

வார விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்து நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் “மலைகளின் இளவரசி” என அழைக்கப்படுகிறது. கொடைக்கானலில் நிலவும் சீதோஷன சூழலை அனுபவிக்க வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். வார விடுமுறை அன்று கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர். அதிலும் குறிப்பாக ஆந்திரா, கேரளா […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நிலக்கோட்டையில் வாகன சோதனை… ஆவணம் இல்லாமல் சிக்கியவை… தேர்தல் பறக்கும் படை பறிமுதல்..!!

திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே வாகன சோதனையின் போது பிஸ்கேட் வியாபாரியிடம் இருந்து ஆவணம் இல்லாத பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே தேர்தல் பறக்கும் படையினர், அதிகாரி ரேவதி தலைமையில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு மினி வேன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தீவிர படுத்தப்பட்ட சோதனை… வசமாக சிக்கிய டாஸ்மார்க் மேற்பார்வையாளர்… தேர்தல் பறக்கும் படை அதிரடி..!!

திண்டுக்கல் பழனியில் வாகன சோதனையின் போது டாஸ்மார்க் மேற்பார்வையாளரிடம் ஆவணம் இல்லாத பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் ஆவணம் இல்லாமல் ரூ.1 லட்சத்து 28 ஆயிரம் கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் மோட்டார் சைக்கிளில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“அனைவரும் 100% வாக்களிப்போம்”… தேர்தலை முன்னிட்டு… ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்..!!

திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தில் 100 சதவீத வாக்குபதிவை வலியுறுத்தி நகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு நகராட்சி ஆணையாளர் தேவிகா தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் பழனி-திண்டுக்கல் சாலை வழியாக ஒட்டன் சத்திரம் பேருந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வலையப்பட்டி மகாலட்சுமி அம்மன் கோவில்… பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்..!!

திண்டுக்கல் வலையப்பட்டி மகாலட்சுமி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வலையப்பட்டியில் மகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் மகா சிவராத்திரியை முன்னிட்டு தலையில் தேங்காயை உடைத்து நேர்த்திகடன் செய்வது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் மகா சிவராத்திரியான நேற்று மகாலட்சுமி அம்மன் கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். இந்த நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியில் பெண்கள், ஆண்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய மோட்டார் சைக்கிள்… தவறி விழுந்த கண்டக்டர்… திண்டுக்கல்லில் துயர சம்பவம்..!!

திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் அரசு பேருந்து கண்டக்டர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாடியூர் புதுப்பட்டியில் முருகேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முருகேசன் முள்ளிப்பாடி-குளத்தூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். மணல்மேடு பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. இதையடுத்து மோட்டார் சைக்கிள் சாலை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

யாருனே தெரியலயே… பள்ளத்தில் கவிழ்ந்த கார்… படுகாயமடைந்த டிரைவர் … போலீஸ் விசாரணை..!!

திண்டுக்கல் அருகே மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த கார் தீடிரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த டிரைவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பன்றிமலை அருகே கேரளா பதிவெண் பொருத்தப்பட்ட கார் மலைப்பகுதியில் வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி எதிர்பாராத விதமாக 15 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விபத்தில் படுகாயமடைந்த டிரைவரை மீட்டு கன்னிவாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுனே தெரியல… சரக்கு வேன் டிரைவர் மர்ம சாவு… போலீஸ் தீவிர விசாரணை..!!

திண்டுக்கல் நிலக்கோட்டையில் மர்மமான முறையில் சரக்கு வேன் டிரைவர் மரணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கே.குரும்பட்டியில் சென்றாயன் என்பவர் வசித்து வந்தார். இவர் சரக்கு வேன் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வனிதா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். சம்பவத்தன்று சென்ராயன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறையிலிருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனை கண்ட அவரது மனைவி அக்கம் பக்கத்தினர் அழைத்து வந்து அவரது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கேரளாவிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு இது கட்டாயம்… வருவாய்துறை அதிரடி சோதனை..!!

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு இ-பாஸ் மற்றும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிமாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. அதேபோல் கேரளா மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதன் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருகை தருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தமிழக-கேரள எல்லைப் பகுதியான குமுளியில் பரிசோதனை முகாம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மக்களுக்கு குடுக்குற அரிசிய… இப்படியாடா பண்ணுவீங்க… திண்டுக்கல்லில் அரிசி ஆலை உரிமையாளர் கைது..!!

திண்டுக்கல்லில் ரேஷன் அரிசியை கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த அரிசி ஆலை உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போடி புதூர் தெற்கு தெருவில் பீர்ஒலி என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக அரிசி ஆலை வைத்துள்ளார். இந்நிலையில் அவரது அரசு ஆலையில் ரேஷன் கடை அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் போடி தாலுகா காவல்துறையினர் அவருடைய அரிசி கடைக்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது 400 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

விளையாட சென்ற மாணவனுக்கு… காத்திருந்த அதிர்ச்சி… திண்டுக்கல்லில் பரபரப்பு சம்பவம்..!!

திண்டுக்கல்லில் செல்போனை திருடிச் சென்ற 3 வாலிபர்களை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திவேல் என்ற மகன் உள்ளார். சம்பவத்தன்று சக்திவேல் விளையாடுவதற்காக அதே பகுதியில் உள்ள இறகுப்பந்து மைதானத்திற்கு சென்றுள்ளார். அங்கு மோட்டார்சைக்கிளை விளையாட்டு மைதானத்திற்கு முன்பு நிறுத்திவிட்டு, 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை முன்புற பையில் வைத்து விட்டு விளையாடச் சென்றுள்ளார். அதன்பின் விளையாட்டை முடித்து விட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அறுபடை வீட்டில் மூன்றாம் படை வீடு… திண்டுக்கல் பழனி முருகன் கோவில்… பங்குனி உத்திர திருவிழா..!!

திண்டுக்கல் பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகும். இந்த கோவிலில் வருடந்தோறும் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் பல லட்சம் பக்தர்கள் முருகனை குளிர்விக்கும் பொருட்டு பங்குனி மாதத்தில் கொடுமுடிக்கு சென்று தீர்த்தம் எடுத்து அபிஷேகம் செய்வது சிறப்பான ஒன்றாகும். அதேபோல் இந்த வருடமும் வருகிற […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சரக்கு வேனில் சென்றவர்… வழியில் நேர்ந்த சோகம்… திண்டுக்கல்லில் கோர சம்பவம்..!!

திண்டுக்கல்லில் டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதியதில் வேன் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை பகுதியில் கிருஷ்ணகுமார் என்பவர் வசித்து வந்தார். இவர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கிருஷ்ணகுமார் மதுரைக்கு, திண்டுக்கல்லில் உள்ள தனியார் உணவகத்திற்கு சொந்தமான சரக்கு வேனை ஓட்டி சென்றுள்ளார். இவருடன் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஓட்டல் ஊழியர் ஜாய்சிங் என்பவரும் வேனில் சென்றுள்ளார். அப்போது வேன் திண்டுக்கல் மதுரை நான்கு வழிச்சாலையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முகநூலில் மலர்ந்த காதல்… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… கண்ணீர் வடித்த கர்ப்பிணி பெண்..!!

கொடைக்கானலில் குடும்ப தகராறில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் தீபா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரதீப்குமார் என்பவருடன் முகநூலில் நட்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின் நட்பு காதலாக மாறியுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவருக்கும் சென்ற வருடம் மே மாதம் பெரியோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பின் கொடைக்கானலில் உள்ள எரிச்சாலை பகுதி அருகே இருவரும் வாடகை வீட்டில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இந்த வருடமும் நடத்த அனுமதி குடுங்க… திண்டுக்கல் மாவட்ட ஆட்சியருக்கு… கிராம மக்கள் மனு..!!

திண்டுக்கல்லில் தோட்டனூத்து கிராமத்தில் கோவில் திருவிழாவின்போது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதிமக்கள் மனு வழங்கியுள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் திங்கட்கிழமை தோறும் நடைபெறும். அது சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குறைதீர்க்கும் மனுக்களை பெறுவதற்காக நேற்று புகார் பெட்டி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாக்களிப்பது நம் கடமை… ஆட்டோக்களுக்கு “ஸ்டிக்கர்”… மாவட்ட வருவாய் ஆய்வாளர் விழிப்புணர்வு..!!

திண்டுக்கல்லில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஆட்டோக்களில் “ஸ்டிக்கர்”களை ஒட்டி மாவட்ட வருவாய் அலுவலர் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு தலைமை தாங்கியுள்ளார். அவர் சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இனி பொறுமையா இருக்க முடியாது… அரசு பேருந்தை மறித்த மலைகிராம மக்கள்… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல்லில் பேருந்து நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த மலைகிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் தாலுகா வடகாடு, புலிக்குத்துகாடு வழியாக பாச்சலூர், பால்கடை, வண்டிப்பாதை, வத்தலகுண்டு, கொடைக்கானல், பெத்தேல்புரம் ஆகிய ஊர்களுக்கு தினமும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்துள்ளது. சில நாட்களாக வடகாடு பகுதிக்கு உட்பட்ட பால்கடை மலைக்கிராமத்தில் பேருந்துகள் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கோபம் அடைந்துள்ளனர். இந்நிலையில் வத்தலக்குண்டுக்கு ஒட்டன்சத்திரத்தில் இருந்து காலை 11:40 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரயில்வே பயணிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி… ரயில்வே காவல்துறை ஆய்வாளர் தலைமை..!!

திண்டுக்கல்லில் ரயில்வே பயணிகளுக்கு கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் நாடகம் நடத்தி காட்டியுள்ளனர். வெளிமாநிலங்களில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ரயில்வே காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் காவல்துறை ஆய்வாளர் ரஞ்சித் குமார் தலைமையில் திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை… ஆவணமில்லாத ரூ.3 லட்சம் மதிப்புள்ள ஆடைகள் பறிமுதல்..!!

திண்டுக்கல்லில் ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள ஆடைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நத்தம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின் அந்த காரில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நேற்று விடுமுறையால் நிரம்பி வழிந்த சுற்றுலா பயணிகள்… களைகட்டிய கொடைக்கானல்..!!

நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் அதிக அளவில் வருகை தந்துள்ளன இதனால் கொடைக்கானலே களைகட்டியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி திகழ்கிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். நேற்று வார விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகாலை முதலே வரத்தொடங்கியுள்ளன. சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு அதிக அளவில் வருகை தந்துள்ளதுதால் அனைத்து சுற்றுலா இடங்களும் களைக்கட்டியுள்ளன. பசுமை பள்ளத்தாக்கு, ஏரிக்காடு, பிரையண்ட் பூங்கா, […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் வாக்கு பதிவு எந்திரம்… சரிபார்ப்பு பணி தீவிரம்..!!

திண்டுக்கல்லில் வாக்குப்பதிவு எந்திரங்களை 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், நத்தம், பழனி, ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர் என 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் 2673 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்காக பயன்படுத்த கட்டுப்பாடு எந்திரங்கள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்குகளை உறுதி செய்யும் எந்திரங்கள் ஆகியவற்றை இந்த வாக்குச்சாவடிகளில் அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தேர்தலை முன்னிட்டு… திண்டுக்கல்லில் துணை ராணுவ படை கொடி அணிவகுப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தமிழகத்திற்கு ராணுவவீரர்கள் வருகை தந்துள்ளனர். வாக்காளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறையினர் மற்றும் ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் துணை ராணுவ படையினர் நேற்று கொடி அணிவகுப்பு மேற்கொண்டுள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் மவுசு காட்டும் திண்டுக்கல் புளி… அமோக விளைச்சல்..!!

திண்டுக்கல்லில் புளி விளைச்சல் அமோகமாக இருப்பதால் விவசாயிகள் புளி பறிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் புளிய மரங்கள் அதிக அளவில் உள்ளன. மேலும் புளி அதிகம் விளையும் பகுதிகளில் திண்டுக்கல் மாவட்டமும் ஒன்றாகும். இந்த மாவட்டத்தில் விளையும் புளிக்கு தமிழ்நாட்டில் அதிக மவுசு உள்ளது. இந்நிலையில் கோபால்பட்டி, நத்தம், கணவாய்பட்டி, சாணார்பட்டி ஆகிய பகுதிகளில் புளி விளைச்சல் அமோகம் அடைந்துள்ளது. இதனால் அங்குள்ள விவசாயிகள் புளி பறிப்பு பணியில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை… ஆவணம் இல்லாத ரூ.14 லட்சம் பணம் பறிமுதல்..!!

திண்டுக்கல்லில் உள்ள வேடசந்தூர் அருகே வாகன சோதனையின்போது ரூ.14 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கல்வார்பட்டி காவல்துறை சோதனைச்சாவடியில் தீவிர சோதனை நடைபெற்றுள்ளது. இந்த வாகன சோதனை தேர்தல் பறக்கும் படை அதிகாரி சாரஸ்வதி தலைமையில் நடைபெற்றுள்ளது. சோதனையின் போது வந்த காரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். அந்த காரில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மனைவி பிரிந்த மனவருத்தம்… வனச்சரகர் எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல்லில் மனைவி பிரிந்த மன வருத்தத்தில் வனச்சரகர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மஞ்சநாயக்கன்பட்டியில் பாலமுருகன் என்பவர் வசித்து வந்தார். இவரது மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். பாலமுருகன் வனச்சரகராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த பஞ்சவர்ணம் தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து பாலமுருகன் தனது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கணவர் இறந்த விரக்தி… துப்புரவு பணியாளர் எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல்லில் கணவன் இறந்த மனவருத்தத்தில் துப்புரவு பணியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்புள்ளி கிராமத்தில் மருதராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உமாராணி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். உமாராணி வடமதுரை பகுதியில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிகமாக துப்புரவு பணியாளர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவருடைய கணவர் மருதராஜ் சாலை விபத்து ஒன்றில் இறந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நடைபயிற்சிக்கு சென்றவர்… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… திண்டுக்கல்லில் கோர சம்பவம்..!!

திண்டுக்கல்லில் நடைபயிற்சிக்கு சென்ற துணை பதிவாளர் ரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளம்பட்டி பகுதியில் அடைக்கலம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு தங்கபாண்டிய ராணி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். அடைக்கலம் துணை பதிவாளராக காந்திகிராம பல்கலைக்கழக வளர்ச்சி பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய மூத்த மகளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இரண்டாவது மகளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. அடைக்கலம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தேர்தல் பாதுகாப்பு விழிப்புணர்வு… திண்டுக்கல்லில் துணை ராணுவப்படை கொடி அணிவகுப்பு..!!

திண்டுக்கல்லில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இந்த தேர்தல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திண்டுக்கல்லில் ராணுவ வீரர்கள், காவல் துறையினருடன் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். இந்த அணிவகுப்பிற்க்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன் என்பவர் தலைமை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நத்தம் மாரியம்மன் கோவில்… பூபல்லக்கு வீதி உலா… வேண்டுதலை நிறைவேற்றிய பக்தர்கள்..!!

திண்டுக்கல்லில் நத்தம் மாரியம்மன் கோவில் பூப்பல்லக்கு வீதி உலா சென்ற செவ்வாய்க்கிழமை அன்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் மாரியம்மன் கோவிலில் சென்ற மாதம் 15-ம் தேதி மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. அதற்கு மறுநாள் கன்னிமார்கள் தீர்த்தம் கொண்டு வந்து மஞ்சள் காப்புகள் கட்டி இரண்டு வாரங்கள் விரதம் இருந்துள்ளனர். இந்த விழாவையொட்டி தினம்தோறும் அம்மன் அன்னம், மயில், சிம்மம் போன்ற வாகனங்களில் வந்து பக்தர்களுக்கு அருள் வழங்கினார். இதனையடுத்து சென்ற செவ்வாய்க்கிழமை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் நடந்த சம்பவம்… வைரலாகும் வீடியோ காட்சி… மர்ம நபர்களுக்கு வலைவீச்சு..!!

திண்டுக்கல்லில் நள்ளிரவில் மாடுகளை திருட முயற்சித்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திண்டுக்கல்லில் சட்டமன்ற தேர்தல் காரணமாக காவல்துறையினர் மற்றும் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் காவல் துறையினர் தீவிரமாக ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்ற புதன்கிழமை அன்று நள்ளிரவில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்திற்கு அருகில் உள்ள மெயின் ரோட்டில் வடக்கு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடைக்கானலில் கடல் அலைகள் போல் பனி மூட்டங்கள்… கடும் குளிரால் சுற்றுலா பயணிகள் அவதி..!!

கொடைக்கானலுக்கு ஆர்வத்துடன் வருகை தரும் சுற்றுலா பயணிகள் தற்போது கடும் குளிர் நிலவி வருவதால் சிரமப்பட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் வழக்கமாக நவம்பர் மாதம் குளிர் காலம் துவங்கி, பிப்ரவரி மாதம் இறுதியில் குளிரின் தாக்கம் படிப்படியாக குறையும். ஆனால் இந்த வருடம் வழக்கம் போல் இல்லாமல் குளிரின் தாக்கம் குறையாமல் அப்படியே நிலவி வருகிறது. இந்நிலையில் பகல் நேரங்களில் வெப்பம் நிலவினாலும், குளிரின் அளவு சிறிதும் குறையவில்லை. இருந்தபோதிலும் கொடைக்கானலுக்கு ஆர்வத்துடன் சுற்றுலா […]

Categories

Tech |