Categories
மாநில செய்திகள்

இனி பள்ளி புத்தகங்களிலும்…. “ஒன்றிய அரசு” தான் அச்சிடப்படும்…. திண்டுக்கல் லியோனி நச் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவரான திண்டுக்கல் ஐ.லியோனி மரியாதை நிமித்தமாக நேற்று முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவராக எனக்கு வாய்ப்பளித்த முதல்வர் அவர்களுக்கு நன்றி. இன்னும் நிறைய அளவில் பள்ளி குழந்தைகள் பல புதுமைகளை படைக்க தயாராக இருக்கிறேன். ஏழை, எளிய மாணவர்களும் கல்வியை ஒரு சுமையாக கருதாமல் பயில வேண்டும். மேலும் மக்கள் அனைவரும் “ஒன்றிய அரசு:” […]

Categories
மாநில செய்திகள்

2022-முதல் பள்ளி பாடப்புத்தகத்தில் மாற்றம்…. தமிழக அரசு அதிரடி…!!!

தமிழக முதல்வராக ஆட்சி பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டப்பேரவையில் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைத்தார். இதையடுத்து பலரும் ஒன்றிய அரசு என்று அழைக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.  ஆனால் இதற்கு விளக்கமளித்த முதல்வர், ஒன்றியம் என்றால் கூட்டாட்சி என்பது பொருள். மேலும் ஒன்றிய அரசு என்று தான் எப்போதும் பயன்படுத்துவோம் ,பயன்படுத்திக் கொண்டே இருப்போம். இதை கண்டு யாரும் மிரள தேவையில்லை என்று கூறினார். இதையடுத்து தமிழகம் முழுவதுமாக ஒன்றிய அரசு என்ற […]

Categories

Tech |