Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மக்களே தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு…. தங்கக்காசு, வெள்ளிக்காசு, பட்டுப்புடவை…. உடனே கிளம்புங்க….!!!!!

தமிழகத்தில் மூன்றாவது கட்டமாக இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 100 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் அனைவருக்கும் பிரபல துணிக்கடை ரூ.100-க்கான கூப்பன் மற்றும் தனியார் நிறுவனம் ரூ.100 க்கான கூப்பன் வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை குலுக்கல் முறையில் தேர்வு செய்து தங்கக்காசு, வெள்ளிக்காசு, பட்டுப்புடவை மற்றும் செல்போன் போன்ற பரிசு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

BREAKING : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே காரியாம்பட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முருகேஸ்வரி, அவரது மகள் சவுந்தர்யா, மகன் சந்தோஷ் தூக்கிட்டு தற்கொலை செய்தது பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி அருகே கோர விபத்து…. 3 பேர் பலி…. 20 பேர் படுகாயம்…. பரபரப்பு….!!!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள தாழையுத்து சாலையில் கோவை சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் மூன்று பேர் பலி மற்றும் 20க்கு மேற்பட்டவர்கள் படுக்காயமடைந்தனர். இதையடுத்து அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு படுகாயம் ஏற்பட்ட  20 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து போலீசார் இந்த விபத்து பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அந்த பகுதியில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆஹா…! வெறும் 1ரூபாய்க்கு பிரியாணி…. களைகட்டிய திண்டுக்கல்….!!

திண்டுக்கல்லில் பழைய ஒரு ரூபாய் நோட்டுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டதால் ஏராளமானோர் திரண்டு வாங்கி சென்றனர். திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள சிறுமறை பிரிவில் புதிய பிரியாணி ஹோட்டல் திறக்கப்பட்டுள்ளது.இதையடுத்து திண்டுக்கல் நகர் முழுவதும் பழைய ஒரு ரூபாய் நோட்டுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி என்று அதிரடி சலுகை அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் சமூக வலைதளங்களிலும் விளம்பரங்கள் செய்யப்பட்டன. இதையடுத்து ஏராளமானோர் திரண்டு பழைய ஒரு ரூபாய் நோட்டை கொடுத்து பிரியாணி வாங்கி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்ட ஆடி பெருந்திருவிழா…. அனுமார் வாகனத்தில் வீதிஉலா வந்த பெருமாள்…. வீட்டிலிருந்தே தரிசனம் செய்த பக்தர்கள்….!!

சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் கொடியேற்றத்துடன் ஆடி பெருந்திருவிழா தொடங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற சௌந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி பெருந்திருவிழா ஒவ்வொரு வருடமும் தவறாமல் தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி ஆடிப்பெருந்திருவிழா நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கொடியேற்றத்துடன் ஆடிப்பெருந்திருவிழா தொடங்கப்பட்டது. இதனையடுத்து கருடாழ்வாருக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டது. மேலும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கொட்டித் தீர்த்த மழை” பலத்த சூறைக்காற்று…. போக்குவரத்து பாதிப்பு….!!

பலத்த சூறை காற்று வீசியதில் சாலையில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்துள்ளது. இதனால் தாண்டிக்குடி- வத்தலகுண்டு மலைப்பகுதியில் இருக்கும் மரம் சாலையின் குறுக்கே விழுந்துவிட்டது. இதுபற்றி தகவல் அறிந்த நெடுஞ்சாலைதுறையினர் அங்கு விரைந்து சென்று சாலையில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதே வாடிக்கையா போச்சு…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பஞ்சம்பட்டி பகுதியில் மோகன், ஆறுமுகம் என்ற வாலிபர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் இரு சக்கர வாகனத்தில் சென்ற மோகன்,ஆறுமுகம் ஆகிய இருவரையும் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய சோதனையில் அவர்கள், வைத்திருந்த பையில் தடை செய்யப்பட்ட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“மொத்தம் 3 கோடி ரூபாய் மதிப்பு” அடிக்கல் நாட்டு விழா…. தொடங்கி வைத்த அதிகாரிகள்….!!

மாவட்ட ஆட்சியர் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை பகுதியில் சுமார் 3 கோடியே 6 லட்சம் செலவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரான திரு.விசாகன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் வேடச்சந்தூர் எம்.எல்.ஏ-வான காந்திராஜன் என்பவர் முன்னிலை வகித்துள்ளார். இந்நிலையில் விழாவின் வரவேற்புரையை திட்ட இயக்குனர் தினேஷ்குமார் தொடங்கியுள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“அத கொண்டு வந்துட்டாங்க” விரைவில் பயன்பாட்டுக்கு வரும்…. தெரிவித்த அதிகாரிகள்….!!

வாக்காளர் அட்டைகள் விரைவாக வழங்குவதற்காக அச்சிடும் எந்திரங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டுவரப்படுகிறது. தமிழகத்தில் 18 வயது நிரம்பியவர்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர். மேலும் புதிய வாக்காளர்கள் ஆன்லைன் மூலமாகவும் அல்லது வாக்காளர் சேர்க்கை முகாம் மூலமாகவும் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கின்றனர். இதன் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெறுகின்றனர். இந்நிலையில் புதிய வாக்காளர் அட்டை புனேவில் இருந்து அச்சிடப்பட்டு கொண்டு வரப்படுவதால் வாக்காளர் அட்டை உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. இதனை சரி செய்ய […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குப்பைத் தொட்டியில் எலும்பு கூடா….? அதிர்ச்சியடைந்த சுற்றுலாப்பயணிகள்…. விசாரணையில் தெரியவந்த உண்மை….!!

குப்பைத் தொட்டியில் கிடந்த மனித எலும்புக்கூடைப் பார்த்து சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான கொடைக்கானல் பகுதியில் தற்போது ஊடரங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர். இதனையடுத்து சுற்றுலா பயணிகள் ஜிம்கானா பகுதியில் குப்பை தொட்டியில் வீசப்பட்ட மனித எலும்புக்கூடுகளை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன்பின் கொடைக்கானல் காவல்துறையினருக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குப்பையில் மனித […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

உதவி கேட்டது தப்பா போச்சே…. வாலிபர் செய்த செயல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

ஏ.டி.எம் கார்டில் இருந்து பணத்தை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பகுதியில் ஓமன்ந்த் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஓமன்ந்த் வேடசந்தூர் ஏ.டி.எம் மையத்தில் 10 நாட்களுக்கு முன்பு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து ஓமன்ந்த் அங்கு வந்த வாலிபர் ஒருவரிடம் தன்னுடைய பணத்தை ஏ.டி.எம்-யில் எடுத்து தருமாறு கூறியுள்ளார். அதன்பின் பணம் எடுத்துக் கொடுத்த வாலிபர் ஏ.டி.எம் கார்டு மற்றும் ரகசிய எண்ணை தெரிந்து கொண்டு கார்டை பறித்துச் சென்றுள்ளார். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அட்டகாசம் தாங்கல…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. வனத்துறையினரின் நடவடிக்கை….!!

அட்டகாசம் செய்த ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் விரட்டியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதியில் பல்வேறு கிராமங்கள் வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருக்கும் காட்டெருமை, காட்டுயானைகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் பேத்துப்பாறை ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை அட்டகாசம் செய்ததை பார்த்த மக்கள் பயத்தில் ஓட்டம் பிடித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அதன்பின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“அதை தடுக்க வேண்டும்” நடைப்பெற்ற ஆர்ப்பாட்டம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!

கந்து வட்டி கொடுமையை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கந்து வட்டி கொடுமையை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது . இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு மாவட்ட செயலாளர் முத்துசாமி என்பவர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டுள்ளனர். இதனையடுத்து அய்யம்பாளையம், பெரும்புள்ளி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதை வாங்க ரொம்ப சிரமப்பட்டோம்… இப்போ இது வந்துடுச்சு… அரசின் தீவிர செயல்…!!

18 வயது பூர்த்தி அடைந்த நபர்களுக்கு வாக்காளர் அட்டை வழங்குவதற்காக புதிதாக இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தாலுகா அலுவலகங்களிலும், நகராட்சி, மாநகராட்சி மற்றும்  இணையதளம் மூலமாகவும் வாக்காளர்களின் அட்டைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து வாக்கு அளிக்கும் மையங்களில் வாக்காளர்களை சேர்ப்பதற்காக சிறப்பான முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அங்கே பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசோதனை செய்யப்பட்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

யார் இதை பண்ணிருப்பா….? போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

சிலுவைகளை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஏ.வெள்ளோடு பகுதியில் இறந்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்படும் கல்லறை தோட்டம் உள்ளது. இந்த கல்லறை தோட்டத்தில் உள்ள சிலுவைகள் ஒவ்வொன்றிலும் இறந்தவர்களின் பெயர் எழுதப்பட்டிருக்கும். இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் அந்த இடத்தில் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி நவம்பர் 2 – ஆம் தேதி கல்லறை திருநாளை முன்னிட்டு வழிபாடு நடத்தி வருவர். இந்நிலையில் ஏ.வெள்ளோடு பகுதியில் இருக்கும் கல்லறை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அட்டகாசம் தாங்க முடியல….. சேதமடைந்த வாழை மரங்கள்…. விவசாயிகளின் கோரிக்கை….!!

வாழை தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்த யானைகளை வனத்துறையினர்  விரட்டியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆடலூர் பகுதியில் பிச்சைமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமுத்தாய் என்ற மனைவி இருக்கின்றார்.  இந்நிலையில் இவர்களுக்கு  சொந்தமான தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள்  அங்கிருந்த வாழை மரங்களை நாசப்படுத்தியது. இதனையடுத்து இன்று காலையில் வழக்கம்போல் தோட்டத்திற்கு வந்த ராமுத்தாய் காட்டு யானைகள் முகாமிட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் இது குறித்து ராமுத்தாய் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“3 மாதங்கள் கொடுக்கல”…. பணியாளர்களின் முற்றுகை போராட்டம்…. உறுதியளித்த அதிகாரிகள்…!!

சம்பளம் வழங்காததால் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப் பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி பணியாளர்களுக்கு மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் ஒன்றிய அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு  ஊரக வளர்ச்சி பொதுச்செயலாளர் கே. ஆர்.கணேசன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“அதை அனுமதிக்கவே மாட்டோம்” விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!

கல்குவாரி செயல்பட அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமம் நடுமண்டலம் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் போரட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். பின்பு பொதுமக்கள் தங்கள் கோரிக்கை கலெக்டரிடம் மனுவை கொடுத்துவிட்டு அங்கிருந்து போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இந்நிலையில் பொதுமக்கள் அந்த மனுவில் எங்கள் கிராமத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரொம்ப கம்மியா இருக்கு…. கொட்டப்படும் கொய்யாப் பழங்கள்….வேதனையில் வாடும் விவசாயிகள்….!!

விலை வீழ்ச்சியின் காரணமாக எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் இல்லாததால் குப்பையில் கொய்யாப்பழங்களை விவசாயிகள் கொட்டிச் சென்றுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆய்க்குடி பகுதியில் கொய்யாபழங்கள் சாகுபடி அதிகமாக நடைபெற்று வருகிறது. இங்கு சாகுபடி செய்யப்பட்ட கொய்யாப் பழங்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. தற்போது கொரோனா தொற்று  குறைந்துள்ளதால் ஆயக்குடி சந்தை திறக்கப்பட்டு வியாபாரிகள் கொய்யாப்பழ விற்பனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால் எப்போதும் ரூபாய் 500 முதல் 1000 வரை விற்பனையாகும் 20 கிலோ கொய்யாபழங்கள், தற்போது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதோட அட்டகாசம் தாங்க முடியல…. பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

ஒற்றை காட்டு யானை வீட்டுக்குள் புகுந்து அச்சுறுத்தி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் அருகே உள்ள புலியூர், கணேசபுரம், அஞ்சு வீடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகள்  அதிகமாக நடமாடி வருகின்றன. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக ஒற்றை யானையின் நடமாட்டம் அப்பகுதியில் அதிகமாக இருப்பதால் மக்கள் பீதியில் உள்ளனர். இதனையடுத்து அந்த ஒற்றையானை பொதுமக்களை தாக்கியும், விவசாய பயிர்களை நாசப்படுத்தியும் வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் அஞ்சூரான் மந்தை பகுதியில் தந்தை, மகள் இருவரும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாகன ஓட்டிகளின் அலட்சியம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்…. திண்டுக்கல் அருகே சோகம்….!!

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  ஜக்கம்பட்டி என்ற கிராமத்தில் பிச்சைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரவீன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். குஜராத்தில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் பிரவீன் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையை பிரவீன்குமார் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து பிரவீன்குமாருக்கு வேலுசாமி என்பவரது மகனான தங்கதுரை என்பவர் நெருங்கிய நண்பர் ஆவார். இதனையடுத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“அதன் விலையை குறைக்க வேண்டும்” நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட நபர்களால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையின் உயர்வை கண்டித்து மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் பெரும்பாலானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டமானது  கட்சியின் துணை செயலாளரான சிவபாலகுரு என்பவரின் தலைமையில் நடைபெற்றுள்ளது. மேலும் கட்சியின் முன்னாள் பொறுப்பாளரான முபரக் முன்னிலை வகித்துள்ளார். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பெட்ரோல், டீசல், […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதை அனுமதிக்கவே மாட்டோம்…. ஊழியர்களின் ஆர்ப்பாட்டம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காப்பீட்டு நிறுவன ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் ஊழியர்கள்,தங்கள் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து பொதுகாப்பீட்டு உழியர் சங்க மாவட்ட தலைவரான பெரியசாமி என்பவரது தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றுள்ளது. மேலும் இதற்கு கிளை செயலாளர் பிரபகரர் என்பவர் முன்னிலை வகித்துள்ளார். இதனையடுத்து காப்பீட்டு ஊழியர்கள் ஏராளமானோர் அரசு காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் யுனைடெட் இந்தியா, பொது காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவற்றை தனியார் மயமாக்குவதை கண்டித்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதை இங்கே கொட்டக் கூடாது…. சிறை பிடித்த பொதுமக்கள்…. உறுதியளித்த அதிகாரிகள்….!!

பொதுமக்கள் சாலையோரம் குப்பைகளை கொட்டிய மர்ம நபரை பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ரெட்டியார்பட்டி பகுதியில் மர்ம நபர்கள் சாலையோரம் தேவையற்ற குப்பைகள்இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகளை அடிக்கடி கொட்டி வந்துள்ளனர். இந்நிலை தொடர்வதால் அப்பகுதி மக்களிடையே நோய் தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஒட்டன்சத்திரம் பகுதியில் வண்டியில் இருந்து குப்பையை கொட்டிய மர்ம நபரை பொதுமக்கள் சிறை பிடித்துள்ளனர். அதன்பிறகு அப்பகுதி மக்கள் ரெட்டியார்சத்திரம் கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் லிங்குசாமி ஆகியோருக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அவங்ககிட்ட கொடுக்கக் கூடாது…. ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!

எஸ்.ஆர்.எம்.யு மற்றும்  டி.ஆர்.இ.யு தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ்.ஆர்.எம்.யு தொழிற்சங்கத்தின் சார்பாக ரெயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.ஆர்.எம்.யு உறுப்பினர்கள்  செந்தில்குமார், சின்னசாமி ஆகியோர் தலைமை தாங்கியுள்ளனர். மேலும் ரயில்வே ஊழியர்கள் விரைவு ரயில், சரக்கு ரயில்கள், ரயில்வே நிலையங்கள் ஆகியவற்றின் பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ரயில்வே […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஐயோ பாம்பு பாம்பு…. அதிர்ச்சி அடைந்த உரிமையாளர்…. மீட்ட தீயணைப்பு வீரர்கள்….!!

கோழி பண்ணைக்குள் புகுந்த நாகப்பாம்பை பிடித்து வனத்துறையினர் காட்டில் கொண்டு விட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் நாகப்பாம்பு ஒன்று புகுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து அரவிந்த் தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்தத் தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கோழி பண்ணையில் உள்ள தண்ணீர் தொட்டி அருகில் பதுங்கியிருந்த 4 அடி நாகப்பாம்பை பிடித்தனர். பின்னர் பிடிக்கப்பட்ட பாம்பு  […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்….கையும் களவுமாக சிக்கிய வாலிபர்….வனத்துறையினரின் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கேளையாட்டின் இறைச்சியை சமைத்து சாப்பிட முயன்ற வாலிபரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் உள்ள பாறைப்பட்டி கிராமத்தில் அந்தோணி கிளின்டன் என்ற பாலாஜி என்பவர் வசித்து வருகிறார்.  பாலாஜி தனது தோட்டத்தில் வைத்த கண்ணியில் கேளையாடு ஒன்று சிக்கி இறந்துள்ளது. இதனையடுத்து பாலாஜி அந்த  கேளையாட்டின் இறைச்சியை சமைத்து சாப்பிட திட்டமிட்டுள்ளார். இது குறித்த ரகசிய தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் பாலாஜியை கையும் களவுமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அது என்ன சத்தம்…? எட்டிப்பார்த்த உரிமையாளர்… தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

கிணற்றில் தவித்துக்கொண்டிருந்த மயில் குஞ்சுகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வனதுறையினிடம் ஒப்படைத்துள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பகுதியில் உள்ள கந்தம்பட்டி கிராமத்தில் கோகில வாணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது தோட்டத்தில் 40 அடி ஆழமுள்ள தண்ணீர் நிரம்பிய கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் திடீரென அந்த கிணற்றிலிருந்து மயில் குஞ்சுகளின் சத்தம் வந்துள்ளது. இதனை அடுத்து கோகிலவாணன் அங்கு சென்று பார்த்த போது மயில் குஞ்சுகள் கிணற்றில் உள்ள பாறையில் இருந்து பரிதாபமாக சத்தமிட்டுள்ளது. இதனை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சுதந்திரமாக உலா வருது… அச்சத்தில் தவிக்கும் மக்கள்… வனத்துறையினருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

 காட்டு யானை சாலையில் உலா வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வரத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பகுதியில் ஒற்றை யானை சில நாட்களாக உலா வருகிறது. இதனையடுத்து யானை நடமாடி வருவதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கூறும்போது சாலையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காணாமல் போன முட்டைகள்… அதிர்ச்சியடைந்த விவசாயி… தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

நாகப்பாம்பு கோழி முட்டைகளை தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பகுதியில் திருமலைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் 50க்கும் மேற்பட்ட  ஏராளமான நாட்டுக்கோழிகளை தனது தோட்டத்தில் வளர்த்து வருகிறார். அந்த கோழிகள் அனைத்தையும் தினமும் ஒரு கூண்டிற்குள் அடைத்து விடுவார். இந்நிலையில் 40 கோழிகள் தினமும் முட்டை இட்டு வந்துள்ளது. ஆனால் அந்த கோழிகள் இட்ட முட்டைகள் கடந்த ஒரு மாதமாக காணாமல் போனது. இதனை கண்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

யாரு இந்த வேலைய செஞ்சிருப்பா…? அதிர்ச்சியடைந்த பூசாரி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

கோவில் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியில் இசக்கியம்மன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் பூசாரி இசக்கியப்பன் என்பவர் கோவிலில் அன்றாடம் பூஜை செய்து வந்துள்ளார். இதனையடுத்து காலை நேரத்தில் இசக்கியப்பன் பூஜை செய்ய வந்த போது கோவிலின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர்கள் சாமி நகைகளை திருடிச் சென்றது இசக்கியப்பனுக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதை சரி பண்ணி தாங்க… சுமார் 3 கோடி மதிப்பில்… விவசாயிகளின் கோரிக்கை…!!

பழுதடைந்து இருக்கும் தடுப்பணை ஷட்டரை சீரமைக்க வேண்டி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குஜிலியம்பாறை பகுதியில் கடந்த வருடம் விராலிப்பட்டி குளத்தில் சுமார் 3 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டது. மேலும் தடுப்பணை கட்டுவதற்கு நடைபாதை கற்கள் பதித்தல், வர்ணம் பூசுதல் போன்ற சில பணிகள் நிறைவடையாமல் மீதமிருக்கிறது. இந்நிலையில் விராலிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள இலுப்பப்பட்டி, காட்டுமநாயக்கன்பட்டி, சாணி பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் இதன் மூலம் பாசன வசதி பெறுகிறது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்… சாலையில் கவிழ்ந்த சரக்கு வேன்… திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த மினி சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை பகுதியில் மினி சரக்கு லாரி ஒன்று காய்கறிகளை ஏற்றி சென்றுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் லாரி டிரைவர் பெருமாள் லேசான காயங்களுடன் உயிர் தப்பி விட்டார். ஆனால் லாரியில் ஏற்றிச் சென்ற காய்கறிகள் அனைத்தும் கீழே விழுந்து வீணாகியது. இதனால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்னை லவ் பண்ண மாட்டியா…? பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கைது செய்த காவல்துறையினர்…!!

பன்னிரண்டாம் வகுப்பு மாணவிக்கு தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாலவாடி பகுதியில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் விக்னேஷ் பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாணவியின் பெற்றோர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த மகளிர் காவல் துறையினர் விக்னேஷை போக்சோ […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி கூட நடந்திருக்கலாம்… திடீரென ஏற்பட்ட தீ விபத்து… திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

மினி லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பகுதியில் கட்டிடம் கட்டுவதற்காக பயன்படுத்தும் பொருள்களை விற்பனை செய்யும் கடைக்கு முன்பு மினிலாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரெனஅந்த மினி லாரி தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்த அருகில் உள்ளவர்கள் வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த மினி லாரியை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

புலித்தோல் வழக்கு… கைதான ஆசிரம ஊழியர்… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சட்டவிரோதமாக புலித்தோல் மறைத்து வைத்ததாக ஆசிரம ஊழியரை கைது செய்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை பகுதியில் ஒரு ஆசிரமம் அமைந்துள்ளது. இந்நிலையில் ஆசிரமத்தில் சட்டவிரோதமாக புலித்தோல் மறைத்து வைத்திருப்பதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்ததகவலின் பேரில் வனத்துறை அதிகாரிகள் ஆசிரமத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டபோது அங்கு புலித்தோல்கள், மயில் தோகைகள் சிக்கியுள்ளன. இதனைத்தொடர்ந்து ஆசிரமத்தின் பொறுப்பாளரான பாலசுப்ரமணியனை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதற்கு அனுமதி கொடுத்துட்டாங்க…பொதுமக்கள் மகிழ்ச்சி… திண்டுக்கல்லில் கூடிய வாடிக்கையாளர்கள்…!!

உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் உற்சாகமாக உட்கார்ந்து சாப்பிட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கொரோனா அதிகமாக இருப்பதால் உணவகங்கள் திறக்கப்படவில்லை. இந்நிலையில்  தமிழக அரசு அளித்துள்ள கட்டுப்பாடுகளில் உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  திண்டுக்கல்லில் மக்கள் உணவகங்களில் மகிழ்ச்சியாக உட்கார்ந்து சாப்பிட்டனர். மேலும் உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் முகக்கவசம் மற்றும் சானிடைசர் பயன்படுத்துமாறு ஹோட்டல் உரிமையாளர்கள் கூறியுள்ளனர். இதன் அடிப்படையில் மக்கள் சமூக இடைவெளியுடன் உணவகங்களில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆசிரமத்தில் சிக்கிய புலித்தோல்.. தலைமறைவான சாமியார்… காவல்துறையினரின் தீவிர விசாரணை..!!

சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த புலித்தோலை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை பகுதியில் ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆசிரமத்தில் புலித்தோலை மறைத்து வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வனத்துறை அதிகாரிகள் அங்கு  விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தியுள்ளனர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் புலி தோல்கள், புள்ளிமான் தோல்கள், மயில் தோகைகள் ஆகியவை சிக்கியுள்ளன. இதனையடுத்து ஆசிரமத்தின் ஊழியரை பிடித்து விசாரித்த போது அவர் தனக்கு எதுவும் தெரியாது எனவும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கால் துண்டானது.. வழி தவறிய காட்டுப்பன்றி… வனத்துறையினர் அளித்த சிகிச்சை..!!

பள்ளத்தில் விழுந்த காட்டுப்பன்றியின்  கால் துண்டான நிலையில் வனத்துறையினர் அதனைமீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.   திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டி கிராமத்தில் நேற்று வழிதவறி வந்த காட்டுப் பன்றியானது 50 அடி பள்ளத்தில் பாய்ந்துள்ளது. இதனால் பன்றியின் முன்காலில் பலத்த அடிபட்டு துண்டாக உடைந்து விழுந்தது. இதனால் வலி தாங்க முடியாமல் துடித்த காட்டுப்பன்றி வேறு எங்கும் செல்ல முடியாமல் கத்தியுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என்ன பண்றதுன்னு தெரியல..அதிர்ச்சி அடைந்த தந்தை-மகள்..வழிமறித்த ஒற்றை யானை..!!

இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை, மகளை காட்டு யானை விரட்டிய சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் காட்டுப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் காட்டு யானைகள் அடிக்கடி மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று வீடுகளை சேதப்படுத்துவது மற்றும் பயிர்களை அழிப்பது போன்றவை வாடிக்கையாக நடந்து வருகிறது. எனவே காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்படி பொதுமக்கள் பலமுறை புகார் செய்தும் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.  இந்நிலையில்  அஞ்சூரான்மந்தை கிராமத்தில் வசிக்கும் ராம்ராஜ் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இந்த காயம் எப்படி வந்திருக்கும்…? மான்குட்டியின் பரிதாப நிலை… சிகிச்சை அளித்த வனத்துறையினர்…!!

காலில் காயத்துடன் உலா வந்த மான் குட்டியை பிடித்து வனத்துறையினர் வனப்பகுதியில் கொண்டு போய்விட்டனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் பகுதியில் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால் நகர் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. மேலும் வனப்பகுதியில் வசிக்கும் விலங்குகள் மக்கள் வாழும் நகர் பகுதிக்குள் நுழைந்து சுதந்திரமாக உலா வருகின்றன. இந்நிலையில் அப்சர்வேட்டரி பகுதியில் சாலையோரத்தில் மான்குட்டி ஒன்று காலில் காயத்துடன் சுற்றித்திரிந்து வருகிறது. இதனைப் பார்த்த அப்பகுதியில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

யாருடா நீங்கெல்லாம்… பெண்ணுக்கு நடந்த நிகழ்வு… வலை வீசி தேடி வரும் காவல்துறையினர்…!!

நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் தாடிக்கொம்பு பகுதியில் தீபலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூம்பூரில் காவல்துறையினராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தீபலட்சுமி டி.ஐ.ஜி அலுவலகத்தில் பணி முடிந்து மொபட்டில் குடகனாறு பாலம் அருகே நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் தீபலட்சுமியை பின்தொடர்ந்து வந்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறிக்க […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திரண்டு வந்த மதுபிரியர்கள்…. ஒரே நாளில் மட்டும்…. இவ்வளவு ரூபாய்க்கு விற்பனை….!!

திண்டுக்கல்லில் டாஸ்மாக் திறக்கப்பட்டதை அடுத்து மது வாங்குவதாகக ஏராளமானனோர் திரண்டு வருகின்றனர்  தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மே மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்து மதுபான கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. அதன் பின் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் அரசு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மதுபானக்கடைகள் கடந்த மாதம் 14-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டது. அதன்படி திண்டுக்கல்லில் உள்ள அனைத்து மது கடைகளும் செயல்பட்டு விற்பனை நடைபெறுகின்றது. இந்த மதுபான கடைகளில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…. வசமா சிக்கிய 3 பேர்…. குண்டர் சட்டத்தில் கைது….!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் வாலிபர்களை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்தினர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் செண்பகனூரை சேர்ந்த கண்ணன், ராஜ்குமார் மற்றும் குறிஞ்சிநகரில் உள்ள மணிகண்டன் ஆகிய 3 நபரும் கூலித் தொழிலாளர்களாக வசித்து வருகின்றனர். இவர்கள் 3 பேரும் அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் 3 நபரும் சேர்ந்து 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சைல்டுலைன் அமைப்பினர் புகார் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கத்தியை வைத்து மிரட்டல்…. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

அதிகாரியை தாக்கி நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சென்னமநாயக்கன்பட்டி தந்தி முருகன் நகரில் பழனி என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஓய்வுபெற்ற குடும்ப நலன்துறை அதிகாரியாக இருந்துள்ளார். இவருக்கு அருந்ததி என்ற மனைவி இருக்கிறார். இவர் ஒட்டன்சத்திரம் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் வீட்டில் உள்ள ஜன்னலைத் திறந்து வைத்துவிட்டு உறங்கியுள்ளனர். அப்போது நள்ளிரவில் 4 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இவங்கள பார்த்தா சந்தேகமா இருக்கு…. வசமா மாட்டிய 3 பேர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது குறித்து காவல் நிலையத்தில் புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின்படி மோட்டார் சைக்கிள் திருடும் மர்ம நபர்களை பிடிப்பதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவா உத்தரவின்படி, அந்தப் பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பழனி புதுநகர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

3 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி…. பொதுமக்களின் புகார்…. வன அதிகாரியின் அறிவுரை….!!

மலைக்கிராமங்களில் வன அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டு வனத்துறையினருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மச்சூர், மூலையாறு, வடகரைபாறை போன்ற மலைக்கிராமங்களில் 200-க்கும் மேல் உள்ள பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சட்டப்படி வனப்பகுதிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களில் வேலி அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர். இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்கள் மச்சூர், வடகரைபாறை ஆகிய பகுதிகளில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் காபி, ஆரஞ்சு போன்றவற்றை சாகுபடி செய்தனர். அதன்பின் அங்குள்ள வன […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற நிகழ்ச்சி…. புதிதாக சேர்ந்த மாணவர்கள்…. பரிசு வழங்கிய ஆசிரியர்கள்….!!

அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ள மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பரிசு பொருட்களை வழங்கியுள்னர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெள்ளரிக்கரை மலைகிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று இருக்கின்றது. இந்நிலையில் தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவர்கள் அங்கு இருந்து விலகி அரசு பள்ளியில் சேர்ந்து வருவதால் மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியின் சார்பில் கவுரவிக்கப்பட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பள்ளியின் தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி தலைமையில், நெல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா, […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

3-வது நாளாக…. வெளுத்து வாங்கிய மழை…. மெதுவாக சென்ற வாகனங்கள்….!!

திண்டுக்கல்லில் 3-வது நாளாக வெளுத்து வாங்கிய கனமழையால் வாகனங்கள் மெதுவாக சென்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த 30-ஆம் தேதி இரவு திண்டுக்கல்லில் 1 மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனையடுத்து மறுநாள் மாலையிலும் மாவட்டம் முழுவதிலும் பரவலான மழையும், சில இடங்களில் சாரலும் பெய்தது. இந்நிலையில் 3-வது நாள் அன்றும் இந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போக கூடாதா… கோர விபத்தில் பறிபோன உயிர்… திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

கார் மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலக்குண்டு பகுதியில் ஆட்டோ  டிரைவரான முத்தலிப் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்தலிப் வத்தலக்குண்டில் இருந்து பட்டிவீரன்பட்டிக்கு தனது ஆட்டோவில் இரண்டு பயணிகளுடன் சென்றுள்ளார். இதனை அடுத்து திண்டுக்கல்லில் வசிக்கும் பிரதீப் என்பவர் தனது காரில் தேனி நோக்கி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரதீப் ஓட்டிச் சென்ற காரானது முத்தலிப்பின் […]

Categories

Tech |