மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற திருமண ஜோடிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்த திருமண ஜோடிகள் இருவரும் திடீரென அவர்கள் வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனைப் பார்த்த அருகிலிருந்த காவல்துறையினர் இருவரையும் தடுத்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். அதன்பின் அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வி.கூத்தம்பட்டி பகுதியில் வசிக்கும் ஐ.டி.ஐ. படித்து […]
Tag: திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் எம்.எல்.ஏ செந்தில்குமார் அவர்கள் பொதுமக்களின் வசதிக்காக இரண்டு வளர்ச்சி திட்டங்களை அமல்படுத்தி உள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் முக்கியமான பகுதிகள் கொடைக்கானலும், பழனி மலையும் விளங்குகிறது. இந்நிலையில் குடமுழுக்கு பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற திட்டக்குழு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் விசாகன், எம்.எல்.ஏ செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனை அடுத்து அந்தக் கூட்டத்தில் எம்.எல்.ஏ. செந்தில்குமார் அவர்கள் கூறும்போது பழனி மலை, கொடைக்கானல் பொருத்தவரை பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் காணப்படுவார்கள். இதனால் […]
கிணற்றில் விழுந்த எருமை மாட்டை நீண்ட நேர முயற்சிக்கு பின் தீயணைப்பு துறையினர் காப்பாற்றினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை பகுதியில் ராஜபிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் எருமை மாடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டின் அருகே உள்ள 10 அடி கிணற்றில் ஒரு எருமை மாடு எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. மேலும் அந்தக் கிணற்றில் 40 அடி ஆழம் இருந்ததால் அந்த மாடு மிகவும் சத்தம் போட்டு தத்தளித்துக் கொண்டிருந்தது. […]
தோட்டத் தொழிலாளர்கள் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தாலுகா காவல் நிலையத்தில் 3 பெண்கள் உட்பட 20 பேர் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரில் தோட்ட வேலைக்காக கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் பகுதியில் வசிக்கும் ஒருவர் தோட்ட வேலை பார்ப்பதற்காக எங்களை அழைத்து வந்தார். மேலும் தங்குமிடம், உணவு அனைத்தையும் அவரே பார்த்துக் கொள்வதாக கூறினார். இதனையடுத்து கரும்பு தோட்டம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் தங்கி வேலை பார்த்து […]
தார் எந்திரத்தில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் பகுதியில் தார் கலவை ஆப்பரேட்டரான காளியப்பன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் காளியப்பன் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குப்பமுத்துபட்டி – அதிகாரிபட்டி பகுதியில் தார் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அதன் பின்னர் காளியப்பன் தார் கலவை செய்யும் எந்திரத்தில் மணல், தார் மற்றும் ஜல்லிகற்களை போட்டு கலவை செய்து கொண்டிருந்தார். இதனை அடுத்து எந்திரத்தில் திடீரென தீ […]
மொபட்டில் பதுங்கி இருந்த 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பை தீயணைப்புத்துறையினர் பிடித்துவிட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னகலயம்புத்தூர் பகுதியில் பள்ளி ஆசிரியரான ராஜாமணி என்பவர் வசித்துவருகிறார். இந்நிலையில் ராஜாமணி தனது மொபட்டை வீட்டின் முன் வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். இதனை அடுத்து அந்த மொபட்டில் 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று புகுந்துவிட்டது. இதனை கண்ட ராஜாமணி பதறியவாறு உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]
குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து அட்டகாசம் செய்த குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். மனிதர்கள் அவரவர் வாழ்வாதார தேவைகளுக்காக காடுகளை அழித்து வருகின்றனர். இதனால் வன விலங்குகள் உணவிற்காக மனிதர்கள் வாழும் இடத்திற்கு வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் பகுதியில் ஊரடங்கு காரணமாக மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் சாலையில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது. இந்நிலையில் குரங்குகள் குறிஞ்சி ஆண்டவர் பகுதியில் இருக்கும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்ததால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். […]
அரசு மருத்துவக் கல்லூரி கட்டிட பணிகளை கலெக்டர் விசாகன் மற்றும் பல அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒடுக்கும் பகுதியில் ரூபாய் 3.27 கோடி மதிப்புள்ள அரசு மருத்துவக் கல்லூரியை கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கலெக்டர் விசாகன் புதியதாக கட்டப்படும் அரசு மருத்துவக் கல்லூரியை நேரில் சென்று ஆய்வு செய்தார். அந்த ஆய்வில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தங்கவேல், மருத்துவக் கல்லூரி முதல்வர் விஜயகுமார், அரசு மருத்துவமனை […]
தறி ராட்டையை சேதப்படுத்திய காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெசவு தொழிலாளி மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனுவை கொடுத்துள்ளார் . திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி பகுதியில் எல்லத்துரை என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் நெசவுத் தொழில் செய்து வருகின்றார். இவர் வசிக்கும் வீட்டிற்கு அருகில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் ஒன்று அமைந்துள்ளது. அந்த நிலத்தில் குடிசை அமைப்பதற்காக அப்பகுதியில் வசிக்கும் சிலர் சென்றனர். அப்போது எல்லத்துரை இந்த இடத்தில் […]
சட்ட விரோதமாக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த மூதாட்டி உட்பட 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி காவல்துறையினர் கடந்த ஒரு வாரமாக மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து விருவீடு பகுதியில் வசிக்கும் மூதாட்டி உட்பட 2 […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் போலீஸ்காரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மதுரை மாவட்டத்திலுள்ள அருகம்பட்டியில் தெய்வராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியங்கா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் இருக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கீரனூர் காவல் நிலையத்தில் தெய்வராசு போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் காவல் நிலையத்தில் தனது பணி முடிந்து கீரனூரில் இருந்து கள்ளிமந்தையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி மோட்டார் […]
வத்தலகுண்டு அருகில் கிணற்றில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டு கன்னிமார் கோவில் தெருவில் நெஸ்புரூஸ் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் சதீஷ் ப்ளஸ்-2 முடித்து கல்லூரியில் சேர்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் சதீஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து கட்டகாமன்பட்டி அருகில் உள்ள தனியார் தோட்டத்து கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது நண்பர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது சதீஷ் மட்டும் எதிர்பாராதவிதமாக கிணற்றில் மூழ்கியுள்ளார். இதுகுறித்து அவரது நண்பர்கள் வத்தலகுண்டு […]
மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டுவந்த புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் 1 மாதத்திற்கும் மேலாக மதுக் கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதனால் மது பிரியர்கள் வெளிமாநிலத்தில் இருந்து ரயிலில் மதுவை கடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ரயில் நிலையத்தில் மைசூர்- தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் தினசரி காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் மதுபானம் பறிமுதல் செய்யப்படுவதோடு பலரும் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மட்டும் மதுக்கடைகள் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல்லில் சிபிஎஸ்இ தனியார் பள்ளி ஒன்று கல்வி கட்டணம் செலுத்தாத மாணவ மாணவிகளை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு முதல் பருவத்திற்கான ரூ.27,000 ஆயிரத்தை உடனே செலுத்த வேண்டும் என கூறியுள்ளது. ஆனால் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் அன்றாட வாழ்க்கையை […]
போலீஸ் ஏட்டு மனநலம் குன்றியவருக்கு செய்த உதவியால் பொதுமக்கள் அனைவரும் பாராட்டியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு பகுதிக்கு அருகில் இருக்கும் ஜி.தும்மலப்பட்டி கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் பசியுடன் வெளியில் சுற்றித்திரிவதாக போலீஸ் ஏட்டு முத்துஉடையாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து போலீஸ் ஏட்டு அங்கு விரைந்து சென்று சலூன் தொழிலாளியின் உதவியோடு அந்த முதியவருக்கு முடி வெட்டி சவரம் செய்து குளிக்க வைத்துள்ளார். அதன்பின் அந்த முதியவருக்கு மாற்று உடை அணிவித்ததோடு தலைக்கு […]
ஊரடங்கு நேரத்தில் உணவின்றி தவித்த தம்பதிகளுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு தனது சொந்த செலவில் உதவி செய்துள்ளார். திண்டுக்கல் மாவட்ட காவல் துறையின் அவசர அழைப்பு அறையின் தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு ஊரடங்கு நேரத்தில் உணவு கிடைக்காமல் தவிக்கும் மக்கள் உதவி கேட்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட காவல்துறை அவசர அழைப்பு எண்ணிற்கு நிலக்கோட்டையில் வசித்து வரும் ரோகிணி என்ற மூதாட்டி தொடர்புகொண்டு ஊரடங்கு நேரத்தில் உணவு கிடைக்காமல் தவிப்பதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மாவட்ட […]
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள தனியார் தோட்டத்தில் மர்மமான முறையில் காட்டெருமை ஒன்று இறந்து கிடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள காட்டு எருமைகள் அடிக்கடி நகர் பகுதிகளுக்கு வந்து குப்பைகளில் வீசப்படும் பழங்கள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றை தின்று விடுகின்றன. இதன் காரணமாக காட்டெருமைகள் உடல்நல குறைபாடு ஏற்பட்டு மர்மமான முறையில் இறக்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கொடைக்கானல் பாக்கியபுரம் என்னுமிடத்தில் காட்டெருமை ஒன்று தனியார் தோட்டத்தில் இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்து […]
வேடசந்தூர் அருகே தன்னுடைய கணவன் மற்றும் இரு குழந்தையை விட்டுவிட்டு காதலுடன் சென்ற பெண்ணை காதலனே அடித்துக் கொன்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த அய்யலூர் பகுதியை சேர்ந்தவர்கள் செந்தில் மணி அவரது மனைவி ரஞ்சிதா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த மார்ச் 30ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியேறிய ரஞ்சிதா, பின்னர் வீடு திரும்பவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் ரஞ்சிதாவின் தந்தை முருகேசன் வடமதுரை காவல் நிலையத்தில் […]
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல சுழற்சியால் அடுத்த நான்கு நாட்கள் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. […]
1930ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் பூட்டு செய்யும் பரட்டை ஆசாரி மாங்காய் வடிவத்தில் ஒரு பூட்டு செய்து கடையில் விற்பனைக்காக கொடுத்துள்ளார். சில நாட்களில் விற்று தீர்ந்து விடவே மக்கள் பரட்டை ஆசாரியை தேட ஆரம்பித்துள்ளது. இதையடுத்து 1945ஆம் ஆண்டு நம் மாநிலம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களுக்கும் திண்டுக்கல் பூட்டின் புகழ் பரவ ஆரம்பித்தது. இதையடுத்து திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. திண்டுக்கல் பூட்டிற்கென்றே மக்களிடையே ஒரு தனி மவுசு இருந்தது. இந்நிலையில் திண்டுக்கல் பூட்டுக்கு மவுசு […]
திண்டுக்கல் மாவட்டத்தில் திமுகவினர் பணம் பட்டுவாடா செய்ததால் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் பெயர் […]
தபால் ஓட்டுலேயே திமுக பித்தலாட்டத்தை ஆரம்பித்துவிட்டது என அமமுக பொது செயலாளர் டிடிவி. தினகரன் கடுமையாக விமர்சித்தார். திண்டுக்கல்லில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமமுக பொது செயலாளர் டிடிவி. தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியாதாவது. தமிழகம் 6 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. வெளிப்படையான நேர்மையான ஊழலற்ற ஆட்சி தமிழகத்தில் வேண்டும் என்று நீங்கள் அனைவரும் காத்திருக்கிறீர்கள். தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி அமைப்பதற்கு நீங்கள் எங்களுக்கு நல்லதொரு வாய்ப்பை […]
திண்டுக்கல் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வந்த விஜய் சேதுபதியின் படப்பிடிப்பில் தகராறு ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. வித்யாசமான கதை அம்சங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரும் தளபதி விஜய்யும் சேர்ந்து நடித்திருந்த மாஸ்டர் திரைப்படம் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்துள்ளது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதியின் லாபம், துக்ளக் தர்பார், யாதும் ஊரே யாவரும் கேளிர், மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து […]
முன்னணி நடிகர் விஜய் சேதுபதியின் படக்குழுவினருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பரவி பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்திய கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டது. இதனால் படிப்படியாக கொரோனா தொற்று படிப்படியாக குறையத் தொடங்கியது. ஆனால் தமிழகத்தில் மீண்டும் குரானா பரவல் அதிகரித்து வருகிறது. ஆகையால் முகக் கவசம் அணியாதவர்கள், தனிமனித இடைவெளியை கடை பிடிக்காதவர்கள் என அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலர்கள் திண்டுக்கல்லில் உள்ள […]
திண்டுக்கல் அருகே அணையில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாகல்நகர் பாரதிபுரம் என்ற பகுதியில் கண்ணன் என்பவர் வசித்துவருகிறார். அவர் அதே பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை ஒன்றை வைத்துள்ளார். அவருக்கு 19 வயதில் கார்த்திக் பிரபாகரன் என்ற மகன் இருக்கிறான். அதே பகுதியை சேர்ந்தவர்கள் லோகநாதன், நாகராஜன், செல்வ பிரபாகர் மூன்று பேருக்கும் 19 வயது ஆன நிலையில் கல்லூரியில் […]
நத்தம் பகுதியில் தொடர் கல்குவாரி கொள்ளையில் ஈடுபட்டு வரும் லாரிகளை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மடக்கிப்பிடித்த வீடியோ வைரலாகி வருகின்றது. நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரும், கொள்கை பரப்பு செயலாளருமானவர் சிவசங்கரன். இவர் தற்போது நடைபெறவிருக்கும் தேர்தலில் நத்தம் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகின்றார். இந்நிலையில் அப்பகுதியில் பல ஆண்டுகளாக சில லாரிகள் கல்குவாரி கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுகுறித்து பலமுறை அரசிடம் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்றும் இவருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் […]
திண்டுக்கல்லில் மகளிர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் உப்புக்கறி கடையில் ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகள் கொண்டாடும் நாளாகும். மேலும் பெண்களுக்கான சமத்துவத்தை வலியுறுத்தும் நாளாகவும் அமைந்துள்ளது. இந்த தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள திண்டுக்கல் உப்புக்கறி கடையில் […]
தங்கையை திருமணம் செய்து தருவதாக கூறி நண்பனிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த பாலசுப்பிரமணியன் வடமாநிலங்களில் பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றார். இவர் திருமணத்திற்காக பெண் தேடிக் கொண்டிருக்கும் போது இவரது நண்பர் அறிவழகன் தனது மனைவியின் தங்கையானா முத்துலட்சுமியை திருமணம் செய்து தருவதாக கூறியுள்ளார்.இதனால் முத்துலட்சுமியின் குடும்பத்தினரை பாலமுருகன் நேரில் சந்தித்து பேசி திருமணத்துக்கு சம்மதமும் வாங்கியுள்ளார். இதனையடுத்து பைனான்ஸ் தொழிலில் அதிக லாபம் சம்பாதித்த பாலசுப்பிரமணி […]
திண்டுக்கல் மாவட்டம் அருகே கள்ளகாதலியை கொலை செய்து விட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே நாயகன் பட்டியை சேர்ந்த பொன்ராஜ் என்பவரின் மனைவி ரதிதேவி. இவர் 100 நாள் வேலைத்திட்டத்தில் பொறுப்பாளராக இருந்துள்ளார். குரும்பபட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் ஒன்றிய பணிகளை போட்டோ எடுத்து வந்தவர். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இப்பிரச்சினையில் சுரேஷின் மனைவிக்கு தெரிய வந்ததால் அவர் தாய் வீட்டிற்கு […]
நிலக்கோட்டை அருகே தனது ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியை கள்ளக் காதலர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்துள்ள குரும்பபட்டியில் சுரேஷ் (30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடைபெற்றது. இவர் புகைப்பட கலைஞராக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். நிலக்கோட்டை சேர்ந்த தம்பதியர் பொன்ராஜ் ரதிதேவி (28). நிலக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் புதுவாழ்வு திட்டத்தில் தற்காலிகமாக ரதிதேவி பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நிலக்கோட்டை […]
திண்டுக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதால் பள்ளி மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் […]
திண்டுக்கல்லில் காதலியை சந்திக்க சென்ற இளைஞரை கத்தியால் குத்திய பெண்ணின் தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் தாடிக்கொம்பு கிராமத்தை சேர்ந்த வினோத்குமார்(22) அதே பகுதியில் தனியார் நூற்பாலையில் வேலை செய்து வருகிறார். தன்னுடன் கல்லூரியில் படித்த பிள்ளையார் நத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகளான மோனிகாவை காதலித்து வந்துள்ளார். இருவருமே கல்லூரியிலிருந்தே காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு பெண்ணின் பெற்றோர் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மோனிகாவை சந்திப்பதற்கு வினோத்குமார் […]
திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் பஞ்சு மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . திண்டுக்கல் மாவட்டம் குள்ளனம்பட்டி பகுதியில் பேகம்பூரில் ஷாஜகான் என்பவர் வசித்து வருகிறார் . இவர் குடைபாறைப்பட்டி என்ற இடத்தில் சேம்பர் லயன் தெருவில் பஞ்சு மில் ஒன்றை நடத்தி வந்திருக்கிறார். நேற்று மாலை நேரத்தில் தொழிலாளர்கள் மில்லில் ஒரு பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றிகொண்டது . தீ பரவியதன் காரணமாக அப்பகுதியில் கரும்புகை வெளியேறியது. தொழிலாளர்கள் […]
100ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஸ்ரீமாயவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்டம் கரியாம்பட்டியில் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஸ்ரீமாயவப் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்குப் பின் கால பூஜை கணபதி ஹோமம் லட்சுமி ஹோமம் கோ பூஜையுடன் பட்டாச்சாரியார்களால் யாக வேள்வி பூஜைகள் தொடங்கியது. சாளகிராமம் அடங்கிய திருப்பேழைப் பெட்டி மற்றும் புனித […]
காதல் ஜோடிகள் திருமணம் செய்து வீட்டிற்கு வந்து விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கண்ணிமேய்க்கான் பட்டியில் வசிப்பவர் முருகன். அவருடைய மகன் அஜித்(18). இவர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மகன் சிவரஞ்சனி(19) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்துள்ளது. ஆனால் சிவரஞ்சனிகு அஜித்தை விட வயது அதிகம் என்பதால் என்பதால் […]
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் விளைவிக்கப்பட்ட முட்டைகோஸ் பயிருக்கு விலை வீழ்ச்சி அடைந்ததால் பறிக்கப்படாமல் விட்டுவிட்டதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். கிலோ ஒன்றுக்கு 5 ரூபாய் கூட விலை போகாத நிலையில் எடுப்பு கூலிக்கு கூட விலை இல்லாத நிலை ஏற்பட்டு விட்டதாகக் கூறும் விவசாயிகள் முட்டைகோஸ் பயிர்களை எடுக்காமல் நிலத்திற்கு உரமாக விட்டு விட்டதாகவும், மாடுகளுக்கு உணவாக பயன்படுத்துவதாகும் தெரிவித்தனர். மலை பகுதியில் விலையும் கேரட் மற்றும் முடைக்கோஸ் காய்களின் விலை ஆண்டுதோறும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் […]
திண்டுக்கல் அருகே மனைவி தகாத உறவில் இருந்ததை கணவன் பார்த்துவிட்டதால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் எக்ஸ்போர்ட் கம்பெனியில் டெய்லராக பணியாற்றி வருகிறார். வேல்முருகனுக்கு தனலட்சுமி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கரூர் கம்பெனிக்கு வேலைக்கு சென்று நீண்ட நேரம் உழைக்கும் வேல்முருகன் அடிக்கடி இரவு தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். கணவர் வீடு திரும்பி வரும்வரை காத்திருக்க […]
பெண் ஒருவர் தகாத உறவு காரணமாக குழந்தைகளை தவிக்க விட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் வேல்முருகன் – தனலச்சுமி. வேல்முருகன் அருகில் உள்ள கம்பெனி ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந் நிலையில் கம்பெனிக்கு சென்று விட்டு வேல்முருகன் இரவில் நீண்ட நேரம் கழித்துதான் வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இதையடுத்து தனலட்சுமிக்கு அந்த பகுதியில் உள்ள ரமேஷ் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் […]
திண்டுக்கல்லில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறித்து சென்ற திருடர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள கொசவபட்டி சேர்ந்தவர் ஜெஸிந்தா இவர் சாலையில் நடந்து சென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் ஜெஸிந்தா அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். நத்தம் பாலமேடு சாலையை ஒட்டியுள்ள வளையப்பட்டி என்னும் பகுதியில் தடுப்புகளை உடைத்து கொல்லையர்கள் அதில் சென்றனர். அங்கிருந்த பொதுமக்கள் நிலைமை […]
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நத்தம் அருகே உள்ள உலுப்பக்குடி, வேலாயுதம் பட்டி, முலையுறு உள்ளிட்ட கிராமங்களில் மானாவாரி பயிரான மொச்சை, உளுந்து, சோளம், கொள்ளு உள்ளிட்டவைகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் காட்டு மாடுகள் விளை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி உள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் காட்டுமாடுகளை கட்டுபடுத்த வனத்துறையினர் உரிய […]
மசாஜ் சென்டரில் வேலை செய்த பெண் தற்கொலை செய்து கொண்டதால் அவருடைய காதலனிடம் காவல்துறை தீவிர விசாரணை நடத்தினர். திண்டுக்கல் கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மேரி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானலில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் வேலை செய்துவந்தார். அதே சென்டரில் வேலை செய்த சுதீஷ் என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்யாமலேயே ஒரே அறையில் தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். மசாஜ் சென்டரில் அதிரடி சோதனை […]
திண்டுக்கல் மாவட்டத்தில் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் 80 அடி உயரம் கொண்ட குதிரையாறு அணை முழு கொள்ளவையும் எட்டியதால் அமராவதி ஆற்றிற்கு அணையிலிருந்து 250 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அப்போது அணையிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் பூஞ்சோலை கிராமத்தில் மக்கள் […]
வேன் டிரைவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். திண்டுக்கல் சின்னாளப்பட்டி அருகிலுள்ள பொம்மணம்பட்டியில் வசிப்பவர் அழகர்சாமி. இவர் வேன் ஓட்டுநராக பணியாற்றுகிறார். இவர் திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் சில ஆண்டுகளில் அந்த பெண் அழகர்சாமியை பிரிந்து சென்றுள்ளார். இதனால் அழகர்சாமி தன் தாயாருடன் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் அவரது காதல் மனைவி கடந்த ஆண்டு வேறு ஒருவரை […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன பணியாளர் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் உள்ள அமரபூண்டி எவிசன் நகரில் வசிப்பவர் பிரபு. இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்றுகொண்டிருந்தார். இவர் ஆயக்குடியை அடுத்த ரூக்குவார்பட்டி பகுதியில் வந்த போது அவ்வழியாக வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது […]
பெண்களுக்கு முகநூலில் ஆபாச படங்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை வரவழைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். தேனி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் திண்டுக்கல்லை சேர்ந்த பெண் ஒருவருக்கு முகநூலில் ஆபாசப்படங்கள் செய்திகள் அனுப்பியுள்ளார். இதனால் அப்பெண் தனது தோழியுடன் இவற்றை பகிர்ந்து கொண்டு அந்த வாலிபர் யார் என கண்டுபிடிக்குமாறு கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் தோழியும் அந்த நபருக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். அவருக்கும் அதே போன்று அந்த வாலிபர் ஆபாச ஆடியோ […]
இட தகராறு காரணமாக தம்பதியை கற்களால் தாக்கிய வாலிபர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அரியலூர் ஆண்டி மடத்தில் உள்ள ஓலையூர் வடக்கு காலனியை சேர்ந்தவர் பாலமுருகன். இவருடைய குடும்பத்திற்கும் அதே பகுதியில் வசிக்கும் புரட்சிமணி என்பவருடைய குடும்பத்திற்கும் இடையே இடத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று பாலமுருகனின் மனைவி சுகன்யா வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த புரட்சிமணி சுகன்யாவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அதனை தட்டிக் […]
ஒன்பதாம் வகுப்பு மாணவன் தேசிய அளவிலான கையெழுத்து போட்டியில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிலுவைத்தூரில் வசிப்பவர் வினோத். இவருடைய மகனின் பெயர் நவீன். இவர் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஹைதராபாத்தில் நடந்த தேசிய அளவிலான கையெழுத்து போட்டியில் நவீன் கலந்துகொண்டார். அதனுடைய முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் மாணவன் நவீன் முதல் இடம் […]
பெற்றோர் திட்டியதால் பதினொன்றாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகிலுள்ள சொக்குபிள்ளையார்பட்டியில் வசிப்பவர் முருகன். இவருடைய மகள் பெயர் துர்கா. இவர் அணைப்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். வீட்டு வேலையை சரிவர செய்யாததினால் அவரது பெற்றோர் அவரை திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த துர்கா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துப்பட்டாவால் தூக்கிட்டு தொங்கியுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை […]
விஜய் சேதுபதி மீது பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அர்ஜுன் சம்பத் கூறினார். திண்டுக்கல் மாவட்டத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் பொங்கல் விழா மற்றும் கொடியேற்று விழா நடந்தது. இவ்விழாவில் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்துகொண்டார். அதன் பின்னர் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அதில் பலரை குறித்து சரமாரியாக குற்றங்களை அடுக்கினார். அதில் அவர் விஜய் சேதுபதி பற்றி கூறியது:- நடிகர் விஜய் […]
வரதட்சணை கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் கன்னிவாடி அருகில் உள்ள தர்மத்துப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் திவ்யா. இவருக்கும் புதுப்பட்டியை சேர்ந்த ராஜ்குமாருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அப்போது அவருக்கு 15 பவுன் நகை 2 லட்சம் ரூபாய் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திவ்யாவின் மாமனார் சண்முகம், மாமியார் மாரியம்மாள், கணவர் ராஜ்குமார் மற்றும் மைத்துனர் ராஜசேகர் ஆகியோர் கூடுதல் வரதட்சணை […]