தங்கள் கிராமத்துக்கு தண்ணீர் திருப்ப தடுப்பணையை உடைத்த 10 வாலிபர்கள் காவல்துறையினரிடம் சிக்கினார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் தொப்பம்பட்டி சிறுமலை அடிவாரத்தில் வனத்துறை சார்பில் சாமியார் ஓடையின் குறுக்காக தடுப்பணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. மழை இல்லாத காரணத்தினால் கடந்த சில ஆண்டுகளாக இந்த தடுப்பணை நிரம்பவில்லை. தற்போது சிறுமலை பகுதியில் பெய்து வரும் தொடர்மழையால், சாமியார் ஓடையில் நீர் வரத்து ஏற்பட்டு தடுப்பணையில் நீர் நிரம்பி வழிகிறது. இந்த தண்ணீர் முருகன்பட்டி கண்மாய்க்கு குறைவாக வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து முருகன்பட்டி […]
Tag: திண்டுக்கல்
இரு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். சிவகங்கை காளையார் கோவிலுக்கு அருகில் உள்ள தூதுகுடி மங்கலம் பகுதியை சேர்ந்தவர் சங்கர். அவருடைய நண்பரின் பெயர் பாலமுருகன். இவர்கள் இருவரும் கோபிசெட்டிபாளையத்திலிருந்து தங்கள் இரு சக்கர வாகனத்தில் காளையார்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்கள் கொடைரோடு அருகே மாவூர் அணை பிரிவில் சென்று கொண்டிருந்த போது, அவர்களுடைய இருசக்கர வாகனத்தின் மீது வேன் ஒன்று மோதியது. இதில் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலை மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் விஜய், வேல்முருகன் ஆகியோர் தலைமையில் சிறுமலை பிரிவு, குட்டத்து ஆவாரம்பட்டி ஆகிய இடங்களில் காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குட்டத்து ஆவாரம்பட்டி சேர்ந்த ஜான் தாஸ், அடியனூத்து அகதிகள் முகாமை சேர்ந்த ராசையா ஆகியோர் மது விற்றுக் கொண்டிருந்தனர். அவர்களை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் […]
குடும்ப தகராறு காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள். ஜார்கண்டை சேர்ந்தவர் குந்தன் குமார். இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தாழையூத்து என்னும் பகுதியில் ஒரு தனியார் நூற்பாலையில் குடும்பத்துடன் தங்கியிருந்து பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய மனைவி பெயர் குடியகுமாரி. இதனிடையே கணவன் மனைவிக்கு அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் குடியகுமாரி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குந்தன் குமார் வேலைக்கு […]
நிதி நிறுவனத்தில் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் சிக்கியுள்ளார் அவரை காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் என்னும் இடத்தில் சில ஆண்டுகளாக ஒரு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிதி நிறுவனத்தில் மாதாந்திர சீட்டு மற்றும் முதலீடு செய்யும் பணத்திற்கு மாதாமாதம் வட்டி திட்டம் ஆகியவை அறிவிக்கப்பட்டிருந்தது. திண்டுக்கல் தேனி மதுரை மாவட்டங்களை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் அதை நம்பி தங்கள் பணத்தை முதலீடு செய்தனர். இந்நிலையில் கடந்த […]
ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ திருடுபோன சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் உள்ள சிலுக்குவார்பட்டி கிராமத்தில் வசிப்பவர் ராஜாமணி. ஆட்டோ ஓட்டுநரான இவர் 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சிலுக்குவார்பட்டியில் உள்ள ஆட்டோ நிறுத்துமிடத்தில் தனது ஆட்டோவை நிறுத்தி உள்ளார். பின்பு அடுத்த நாள் காலையில் வந்து பார்த்தபோது தன் ஆட்டோ காணாமல் போயிருப்பதை கண்டறிந்தார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவருடைய ஆட்டோ கிடைக்கவில்லை. ஆட்டோ ஓட்டுவதை மட்டுமே தனது […]
திண்டுக்கல் மாவட்டத்தில் பூட்டிய வீட்டுக்குள் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கோபால் நகரில் வசிப்பவர் கிஷோர் பாண்டி. இவர் திண்டுக்கல்லில் ஒரு ஸ்டூடியோவில் பணி செய்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கிஷோர் பாண்டியனின் பெற்றோர் சென்னைக்கு சென்றனர். அதனால் இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு கிஷோர் பாண்டி வீட்டின் முன்பு தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து மூன்று நாட்களாக வீட்டை விட்டு வெளியே […]
பெண் ஊராட்சி தலைவர் பணிகளை செய்ய விடாமல் தன்னை அவதூறாக பேசுவதாக சிலர் மீது ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும். ஊரடங்கு காலத்தில் இந்தக் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. மனு கொடுக்க வருபவர்களுக்காக புகார் பெட்டி ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் அதில் தங்கள் மனுக்களை செலுத்தினார். இந்நிலையில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ஜம்புதுரைக்கோட்டையின் பெண் ஊராட்சி தலைவர் பவுன் தாய் […]
பொங்கல் திருநாளிற்காக பழனி ஆயக்குடி பகுதியில் மண் பானை தயாரிக்கும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. பொங்கல் திருநாள் வரும் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் பொங்கலிட தேவையான பொருட்களை தயாரிப்பதில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் மிகுந்த கவனத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். நகர்ப்புறங்களில் எவர்சில்வர் பாத்திரங்களில் பொங்கலிட்டு கொண்டாடினாலும் கிராமப்புறங்களில் இன்றும் மண் பானைகளில் பொங்கல் இடுவதையே வழக்கமாக வைத்திருக்கின்றனர். மேலும் பொங்கல் திருநாளுக்கு தங்களது மகள் வீட்டிற்கு சீர்வரிசையாக மண்பானையை வழங்குகின்றனர். இதனால் பொங்கல் […]
திண்டுக்கல் வத்தலகுண்டுவில் கார் மற்றும் மோட்டார் வாகனம் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ ஓட்டுனர் உயிரிழந்தார். திண்டுக்கல் வத்தலகுண்டு பகுதியில் ஜி. தும்மலபட்டியில் வசிப்பவர் ஷேக்பரீத். இவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர். இவர் இரண்டு நாட்களுக்கு முன் வத்தலகுண்டு பகுதியில் இருந்து திண்டுக்கல் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது வத்தலகுண்டு காந்திநகர் சேர்ந்த சம்சுல்உதா ஓட்டிக் கொண்டு வந்த கார் ஷேக்பரீத் என்பவருடைய இருசக்கர வாகனத்தின் மீது மோதிக் கொண்டது. இதில் படுகாயமடைந்த […]
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே காதலியை கழுத்தை நெரித்து கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தென்னம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஜெயஸ்ரீ கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அருகிலுள்ள நூற்பாலையில் வேலை செய்து வருகிறார். கடந்த ஆங்கில புத்தாண்டு அன்று வேலைக்கு சென்ற ஜெயஸ்ரீ நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர்கள் அவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது ஒன்பது மணிக்கு வந்து விடுவேன் என்று கூறியுள்ளார். அருகில் ஒரு ஆண் […]
காதலித்த பெண் திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தியதால் தன் நண்பனோடு சேர்ந்து அவளைக் கொலை செய்த காதலனை காவல் துறையினர் சிறைபிடித்தனர். திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகில் இரண்டு நாட்களுக்கு முன்பதாக அழுகிய நிலையில் ஒரு இளம்பெண்ணின் சடலம் கிடைத்தது. அது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர் தென்னம்பட்டி யை சேர்ந்த ஜெயஸ்ரீ என்று தெரியவந்தது. ஜெயஸ்ரீ தனியார் மில் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவர் உடலை ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு […]
மது குடிக்க பணம் தராததால் பெற்ற தாயை மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தோப்புபட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் முத்து- முத்தம்மாள். இத்தம்பதியருக்கு இரண்டு மகள்களும் இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி தனியே வசித்து வருகின்றனர். தம்பதியரின் இரண்டாவது மகனான ரத்தினவேல் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் பெற்றோரின் வீட்டிற்கு அருகே வசித்து வருகிறார். ரத்தினவேல் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதால் தனது தாயிடம் குடிப்பதற்கு பணம் […]
திண்டுக்கல் மாவட்டம் அருகே மது அருந்த பணம் தராததால் தாயை கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தின் அருகே உள்ள தோப்புபட்டியை சேர்ந்தவர் முத்தம்மாள் (வயது72). இவருக்கு 2மகள்களும், 2மகன்களும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி தனித் தனியே வாழ்ந்து வருகின்றனர். முத்தம்மாளின் இரண்டாவது மகனான ரத்தினவேல் (40) குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இதனால் அவரது தாயிடம் அவர் அடிக்கடி குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். தற்போது ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகையாக ரூ.2500 […]
மகன் ஒருவர் குடிபோதையில் தனது தாயை அடித்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் பகுதியில் வசித்து வருபவர் முத்தம்மாள். இவருக்கு ரத்னவேல் என்ற மகன் இருக்கிறார். மகன் ரத்னவேல், தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் அந்த பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் தாய்க்கும், மகனுக்கும் இடையே பல வருடங்களாக தகராறு இருந்துள்ளது. இதனால் ரத்தினவேல் குடிக்கும் போதெல்லாம் தன் தாயிடம் சென்று சண்டையிடுவது வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மது போதையில் வந்த ரத்தினவேல் […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் புது மாப்பிளை உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் விஜய பிரபாகரன்(26). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கிறிஸ்டின் வனஜா மேரி என்ற பெண்ணிற்கும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் விஜயபிரபாகரன் அவருடைய உறவினர்கள் லியோ அமல ஜோசப் மற்றும் லாரன்ஸ் ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் மாரியாயிபாளையத்திற்கு சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல்- நிலக்கோட்டை சாலையில் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் கணவன்,மனைவி சென்ற மொபெட் மீது லாரி மோதி மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகிலுள்ள கேதம்பட்டியை சேர்ந்தவர் மோகன் என்பவர். அவருக்கு திருமணமாகி அஞ்சலை என்னும் மனைவி இருந்துள்ளார். மோகன் தனது மனைவியுடன் நேற்று மாலை வேடச்சந்தூர்க்கு மொபட்டில் வந்தார்.அதன் பின் அங்கிருந்த வேலைகளை முடித்துவிட்டு அவர் ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார். அப்போது வேடர்சந்தூலிருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி விறகு ஏற்றிச்சென்ற லாரி திடிரென்று […]
மொபட் மீது லாரி மோதிய விபத்தில் கணவன் கண்ணெதிரே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கேத்தம்பட்டியை சேர்ந்த தம்பதியினர் மோகன் – அஞ்சலை. மோகன் விவசாய தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை அவர் தனது மனைவி அஞ்சலையுடன் வேடசந்தூருக்கு சென்று விட்டு மொபட்டில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார் . ஒட்டன்சத்திரம் சாலை அருகே பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் அவர்கள் மாற்று வழியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வேடசந்தூரிலிருந்து […]
திமுக நடத்திக் கொண்டிருக்கும் கிராமசபை கூட்டங்களை கண்டு அதிமுகவினர் அச்சம் அடைந்துள்ளனர் என்று பொருளாளர் பாலு கூறியுள்ளார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினர் திண்டுக்கல்லில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினர். அரசு ஊழியர்கள், வணிகர்கள், விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பின்பு டி.ஆர்.பாலு பேட்டி அளித்தார். அப்போது அவர், திமுக கூட்டங்களில் மக்கள் அதிக அளவு கூடுவதால் அதிமுகவினர் அச்சமடைந்துள்ளனர். அதனால் கிராம சபை கூட்டத்தை தடுப்பதற்கு முயற்சி செய்து […]
திண்டுக்கல் மாவட்டத்தில் தாய் இறந்தது தெரியாமல் குழந்தைகள் 22 நாட்களாக சடலத்துடன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தலைமை காவல் அதிகாரியாக இந்திரா என்பவர் பெயரை செய்து வந்துள்ளார். அவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திண்டுக்கல் பகுதியில் தனது குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவர்களுடன் இந்திராவின் சகோதரியும் மூன்று மாதங்களாக தங்கி வந்தார். சிறுநீரக பிரச்சனை காரணமாக இந்திரா சிகிச்சை பெற்று […]
கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியின் மீது மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.எம் காலனியை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் அதே பகுதியில் வசிக்கும் அமிர்தவல்லி , விக்னேஸ்வரன், தனம், சசிகலா தேவி, சக்தி சுந்தரம், ஆகியோருடன் ஒரு காரில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு நேற்று காலையில் அனைவரும் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். காளிமுத்து காரை ஓட்டியுள்ளார். இன்று காலை 8.30 மணி அளவில் கடலூர் மாவட்டத்தில் […]
ஓடும் பேருந்தில் இரு பெண்கள் கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பார்வதி(61) . இவர் தனது உறவினர்களுடன் இளையான்குடி அருகே உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அரசு பேருந்தில் சென்றுள்ளார். செங்குளம் பகுதியில் பேருந்து சென்ற போது பேருந்தில் நின்று கொண்டிருந்த இரண்டு பெண்களில் ஒருவர் பார்வதியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை திருட முயன்றுள்ளார். தனது கழுத்தில் இருந்த […]
மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் இணைந்து பெண் காவலருக்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பாகா நத்தத்தில் சுகன்யா என்ற பெண் காவலர் வசித்து வருகிறார். நிறைமாத கர்ப்பிணியான இவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணி புரிகிறார். இந்நிலையில் சுகன்யாவிற்கு அவருடன் பணிபுரியும் சக ஊழியர்கள் இணைந்து வளைகாப்பு விழா நடத்த முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பேபி தலைமையில் அனைத்து போலீசாரும் இணைந்து காவல்நிலையத்தை ஒரு வீடு போல மாற்றினார். […]
திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். இருந்தாலும் சில பகுதிகளில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில் திண்டுக்கல் மலைக் கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் […]
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், பக்தர்கள் வசதிக்காக 9 மாதங்களுக்குப் பிறகு ரோப்கார் சேவை இன்று மீண்டும் தொடங்கப்பட்டது. அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பழனிக்கு வரும் பக்தர்கள், மலைக்குச் செல்ல ஏதுவாக படிப்பாதை, வின்ச் பாதை ஆகியவற்றிற்கு மாற்றாக ரோப்கார் சேவை செயல்படுத்தப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் ரோப் கார் சேவை […]
திண்டுக்கல் அருகே கருந்தேள் கடித்து +1 மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பகுதியை சேர்ந்த தம்பதியினர் சேவியர்- அமுதா. தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சேவியர் சேலத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்.இவர்களது மகள் பெங்களூரில் தங்கி படித்து வருகிறார். அமுதா தனது 16 வயது மகன்ஆண்டனி பிரபாகரனுடன் ரெங்கசாமிபுரத்தில் வசித்து வந்தார். ஆண்டனி பிரபாகரன் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த சில நாட்களாக பெய்த […]
மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்வி கொள்கை குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முக.ஸ்டாலின், மத்திய அரசால் புதிய கல்விக் கொள்கைகள் கொண்டுவரப்பட்டது. புதிய கல்விக் கொள்கை அல்ல, பழைய கொள்கையை புதியது என பொய் கூறினார்கள். அது கல்விக் கொள்கையை இல்லை காவி கொள்கை. 3, 5, 8, 10, 12 என அனைத்து வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு வைப்பதால் குறைந்தபட்ச […]
கலைஞர் கருணாநிதியின் செயல்பாடுகளைப் பார்த்து ஆண்டவனே மகிழ்ச்சி அடைவதாக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பாராட்டியதாக முக.ஸ்டாலின் பெருமிதம் கொண்டார். நேற்று திண்டுக்கல் மாவட்ட தொண்டர்களிடம் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், நான் சீமான் வீட்டு பிள்ளை இல்லை. சாமானிய வீட்டுப் பிள்ளை என்று கூறினார் நமது கலைஞர். அவரது ஆட்சியை சாமானியர்களுக்கான ஆட்சி தான். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி ஏழை எளிய பாட்டாளிகள் பயன்பெறும் ஆட்சியாக இருந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் முதல் முறையாக ஆட்சிக்கு […]
நேற்று திண்டுக்கல்லில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை கடுமையாக விமர்சனம் செய்தார். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் மீட்போம் என்ற பெயரில் திமுக நடத்தும் சிறப்பு பொதுக்கூட்டத்தில், திமுக தலைவர் முக. ஸ்டாலின் நேற்று திண்டுக்கல் மாவட்ட தொண்டர்களிடம் பேசினார். அப்போது அவர், திண்டுக்கல் மாவட்ட அமைச்சர் சீனிவாசனை கடுமையாக சாடினார். திண்டுக்கல்லுக்கு அமைச்சர் என்று சீனிவாசன் இருக்கிறார். அவரால் இந்த நாட்டிற்கு கிடைத்த ஒரே நன்மை அம்மா இட்லி […]
திண்டுக்கல்லில் கிராம உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளதால் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேலை வகை: கிராம உதவியாளர் இருப்பிடம்: வேதசந்தூர், திண்டுக்கல் வேலை நேரம்: பொதுவான நேரம் மொத்த காலியிடங்கள்: 05 கடைசி தேதி 15.12.2020 வயது வரம்பு 21 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும் தேர்வு செயல்முறை: தேர்வு நேர்காணலின் அடிப்படையில் இருக்கும். கல்விதகுதி: 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும். இணையதளம்: http://jobs.getlokalapp.com/apply/?id=1789644
திண்டுக்கல் அருகே சாலையில் நடந்து சென்றபோது வாகனம் மோதி ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தபட்ட வருகின்றது திண்டுக்கல் மாவட்த்தில் உள்ள குள்ளனம்பட்டி காவேரி நகரில் வசித்து வருபவர் முருகன். 39 வயதுடைய இவர் நேற்று முன் தினம் காலையில் நொச்சிஓடைப்பட்டி அருகில் உள்ள நத்தம் சாலையில் நடந்து செல்லும் போது அந்த வழியில் சென்ற வாகனம் ஒன்று முருகன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது அங்கு நடந்த விபத்தில் சம்பவ […]
திண்டுக்கலில் உள்ள ஓம்சக்தி நகரில் சாலையோரமாக நேற்று பெரியவர் ஒருவர் பிணமாக கிடந்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டதில் உள்ள ஓம்சக்தி என்ற நகரில் சாலையோரமாக உள்ள ஒரு கடையின் முன்பாக நேற்று ஒரு முதியவர் இறந்து கிடந்து உள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தாலுகா காவல்துறை சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். இதில், அவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாத்தூரை சேர்ந்தவர் என்றும் பெயர் வர்மா 61 […]
திண்டுக்கல் மாவட்டம் தாண்டியகுடிமலை குப்பம்மாள் பட்டி அருகே வண பள்ளத்தில் கவிழ்ந்ததில் 35 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த காப்பி தோட்ட தொழிலாளர்கள் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் அருகே கடன் வசூலிக்க வந்த ஊழியர் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே காக்காயன் குளத்துப்பட்டி பகுதியில் 37 வயதுடைய பெண் ஒருவர் கூலி வேலை செய்து வருகிறார். அவர் திருச்சி மாவட்டம் வையம்பட்டி தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். கொரோனா சூழலால் வருமானம் குறைந்ததால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இந்த நிலையில் மாத தவணை செலுத்த தவறியதால் கடன் தொகை வசூலிக்க […]
42 வயது பெண் ஒருவர் தன்னுடன் வாழ மறுத்த 24 வயது வாலிபரை கத்தியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் பகுதியில் வசிப்பவர் பிரதீப் (24 ). டிரைவர் வேலை செய்து வரும் இவருடைய வீட்டின் அருகே பிரமிளா (42) என்ற பெண் வசித்து வந்துள்ளார். பிரமிளாவின் கணவன் கடந்த ஆறு வருடங்களுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், இவர் கொடைக்கானல் அதிமுக மகளிர் அணியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்துள்ளார். இதையடுத்து தனிமையில் வசித்து […]
முதியவர் ஒருவர் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி அருகே அக்கரைப்பட்டியில் வசிப்பவர் இளங்கோவன். இவருக்கு சொந்தமாக பழனி அப்பர் தெருவில் 12 சென்ட் காலி மனை இருந்துள்ளது. அந்த இடத்தின் பக்கத்தில் திரையரங்கு உரிமையாளரான நடராஜன் வசித்து வந்துள்ளார். இந் நிலையில் இளங்கோவனுக்கு சொந்தமான இடத்தில், தனக்கும் கொஞ்சம் நிலம் இருப்பதாக நடராஜன் தொடர்ந்து கூறி வந்ததால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று தனது […]
காவல்துறை அதிகாரி சாலையோரம் வசித்து வரும் ஆதரவற்றவர்களுக்கு பிரியாணி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத் துணை காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் மணிமாறன். இவர் தீபாவளி தினத்தை முன்னிட்டு நேற்று சாலையோரம் வசிக்கும் 150 முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரியாணி இலவசமாக வழங்கியுள்ளார். இதனை மகிழ்ச்சியுடன் வாங்கிய அவர்கள் பசியாற உண்டு மகிழ்ந்தனர். கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கும் என்பதை உணர்த்தும் விதமாக துணை காவல் கண்காணிப்பாளரின் செயல் அமைந்தது என பொதுமக்கள் பலரும் மணிமாறனை பாராட்டி […]
திண்டுக்கல் மாவட்டத்தில் ரஜினிகாந்த் ரசிகர்களின் சார்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்பது மக்கள் மத்தியில் பெரிய புதிராக உள்ளது. இருந்தாலும் அவரின் ரசிகர்கள் ரஜினிகாந்த் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் உடல்நிலையில் சற்று மாறுபாடு ஏற்பட்டது. அதனால் அவர் அரசியலுக்கு வருவதில் சந்தேகம் எழுந்தது. அதனால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி […]
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பிசியோதெரபி மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் செம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னுசாமி. இவர் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபி வல்லுநராக பணியாற்றிக் கொண்டிருந்தார். சமீபத்தில் கொரோனா தொற்றால் சின்னுசாமி பாதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று திண்டுக்கல் செட்டியப்பட்டி அருகே அமைந்துள்ள ரெயில்வே கேட்டிற்கு சென்ற அவர் தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு நெல்லை நோக்கி சென்ற ரயில் முன் விழுந்து […]
திண்டுக்கல் மாவட்டத்தில் காதல் கணவரின் வீட்டின் முன்பு விஷம் குடித்த பெண் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் வசித்து வரும் 28 வயதுடைய ரம்யா என்பவர், சென்னையில் இருக்கு என்ற தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். அந்த நிறுவனத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக் என்பவர் வேலை செய்து வந்தார். அங்கு அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. கடந்த இரண்டு வருடங்களுக்கு […]
சிறுவர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் சந்திரபட்டி சாமியார்புதூர் பகுதியை சேர்ந்த மணி என்பவர் மகன் நவீன். இவர் அதே பகுதியை சேர்ந்த மதன் மற்றும் அவரது நண்பர்களான அவினாஷ் மற்றும் சரவணன் ஆகிய 3 பேரை கடந்த 11ஆம் தேதி பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு நவீன கைது செய்த காவல்துறையினர் திண்டுக்கல் சிறையில் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் படையெடுத்து வந்த பச்சை நிற வெட்டுக்கிளிகள் 50 ஏக்கர் சோளப் பயிர்களை தாக்கியதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். திண்டுக்கல், பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய வட்டாரங்களில் சோளம் மற்றும் மக்காச்சோளம் ஆகிய பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. அந்தப் பயிர்கள் தற்போது ஓரளவு வளர்ந்து கதிர் பிடித்துள்ளன. இந்நிலையில் திண்டுக்கல் அருகே சீலப்பாடி, முள்ளிப்பாடி மற்றும் கோவிலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான பச்சை நிற வெட்டுக்கிளிகள் ஒன்று திரண்டு, சோளம் பயிரிட்டுள்ள வயல்களுக்குள் […]
இல்லற வாழ்க்கையை தொடங்கிய இரண்டு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானல் பகுதியில் வசிக்கும் கோபால் என்பவரின் மகள் ஷோபனா(21). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த அஜித்குமாருக்கும் இரண்டு மாததிற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அஜித்குமார் அங்குள்ள ஒரு கடையில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடைக்கும், வீட்டிற்கும் கொஞ்சம் தூரம் என்பதால் அஜித் தன்னுடைய மனைவியுடன் அப்சர்வேட்டரி பகுதியில் வசித்து வந்தார். அங்கிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இருவரும் சந்தோசமாக வாழ்க்கையை […]
சமையல் செய்யும் போது சேலையில் தீ பிடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திண்டுக்கல் மாவட்டத்தின் அருகே குள்ளனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜீவா. 45 வயதான இவர் கணவருடன் விவாகரத்து ஆனதால் தனது தந்தை சின்னச்சாமியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜீவா சமையல் செய்வதற்காக அடுப்பை பற்ற வைத்தபோது எதிர்பாராமல் அவருடைய சேலையில் நெருப்பு பற்றியது. பின்னர் அவரது உடல் முழுவதும் தீ பரவி வலியால் அலறினார். இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து […]
திருமணம் முடிந்து இரண்டு மாதத்தில் கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கொடைக்கானலை சேர்ந்தவர்கள் ஷோபனா-அஜித்குமார் தம்பதியினர். கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி இவர்களுக்கு திருமணம் முடிந்த நிலையில் இருவரும் அப்சர்வேட்டரி செல்வபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து போன ஷோபனா விஷம் குடித்துவிட்டு மயங்கியுள்ளார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கொடைக்கானலில் […]
மிளகாய் பொடியை தூவி விட்டு வாலிபரிடம் செல்போன் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழனியில் உள்ள கோட்டைமேட்டு தெருவில் வசிப்பவர் மணிகண்டன் (வயது 18). இவர் சம்பவத்தன்று இரவு பட்டத்து விநாயகர் கோவில் பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மூன்று நபர்கள் மணிகண்டனை வழி மறித்து அவர் மேல் மிளகாய்பொடியை தூவியுள்ளனர். அதன்பின்னர் அவர் வைத்திருந்த 300 ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்துவிட்டு தப்பி ஓடினர். இதனால் மணிகண்டன் திருடன், திருடன் என்று […]
திண்டுக்கல் மாவட்டத்தில் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட கல்லூரி மாணவனை காவல்துறையினர் கைது செய்தனர். வத்தலகுண்டு பேருந்து நிலையம் அருகே செல்போன் கடை நடத்தி வரும் ஜெயக்குமாரின் கடையில் கடந்த மாதம் இளைஞர் ஒருவர் செல்போன் வாங்குவது போல நடித்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். செல்போனை பறித்து சென்று இளைஞரை சிசிடிவி காட்சிகளை வைத்து வத்தலகுண்டு காவல்துறையினர் தேடி வந்தனர். நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமான நபரை பிடித்து விசாரித்த போது செல்போன் பரிப்பில் தொடர்பு […]
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பிருக்கும் நிலையில் 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. வரும் 28-ம் தேதியை ஒட்டி வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப் பட்டு இருக்கும் நிலையில் தற்போது நிலவி வரக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 26, […]
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த சில நாட்களாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லாததால் அங்குள்ள அரசு மருத்துவமனையில் கோவிட் சிறப்பு வார்டு மூடப்பட்டது. உலகத்தையே ஆட்டிப் படைக்கும் கொரோனா தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. ஏராளமானோர் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக தொற்று குறைந்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த சில நாட்களாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. இதன் காரணமாக பழனி அரசு மருத்துவமனையிலிருந்து கொரோனா சிறப்பு வார்டு மூடப்பட்டது. பழனியை அடுத்த […]
திண்டுக்கல் பழனி அருகே மாப்பிள்ளை பார்க்க காரில் சென்றவர்கள் விபத்திற்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒட்டன்சத்திரத்தில் சேர்ந்தவர் மகாலட்சுமி இவர் தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக பழனி அருகே உள்ள பாப்பம்பட்டிக்கு தனது உறவினர்கள் நட்ராஜ், கருப்பண்ணன், முத்தம்மாள் ஆகியோருடன் காரில் சென்றுள்ளார். கரடிக்கூட்டம் அருகே கார் சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே கார் ஓட்டுநர் மணிவேல் […]