மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வர மறுத்த பெண்ணிடம் அண்ணன் என்று பாசத்துடன் கூறி அழைத்து சென்ற காவல் ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பழனி காவல்துறையினருக்கு பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் பலர் மீது தாக்குதல் நடத்துவதாக புகார் வந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்தப் பெண்ணை பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதோடு அவரது உறவினர்கள் வெளியூரிலிருந்து வந்து பழனியில் அந்த பெண்ணை விட்டு சென்றதும் […]
Tag: திண்டுக்கல்
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் உள்ள ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, அரியலூர், நாகை, உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது […]
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. ஏனைய […]
திண்டுக்கல்லில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கிருபானந்தன் விடுதலையை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் குரும்பட்டி கிராமத்தில் 13 வயது சிறுமி கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான கிருபானந்தன் திண்டுக்கல் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து விடுதலை செய்யப்பட்டார். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. உயர்நீதிமன்ற மதுரை கிளை […]
15 வயது பள்ளி மாணவிக்கு போலி இ-மெயில் மூலமாக ஆபாசப்படங்களை அனுப்பிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல்லில் 15 வயது பள்ளி மாணவி ஒருவரின் இமெயில் முகவரிக்கு, அடையாளம் தெரியாத இ-மெயில் முகவரியில் இருந்து ஆபாச படங்கள் வந்துள்ளது. அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி, தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனடியாக மாணவியின் பெற்றோர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன், போலீஸ் இன்ஸ்பெக்டர் […]
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான பல்லாவரம், நங்கநல்லூர், பழவந்தாங்கல், மேடவாக்கம், மடிப்பாக்கம், மீனம்பாக்கம், திரிசூலம். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுபாக்கம் அதன் சுற்றுப்புற கிராமங்களில் நேற்று மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கொடைக்கானல் பெருமாள்மலை, அட்டுவம்பட்டி, செண்பகனூர், சின்னபள்ளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து. மதுரை […]
திண்டுக்கல்லில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 12 வயது சிறுமியின் வழக்கில் நீதி வழங்க வலியுறுத்தி நேற்று திண்டுக்கல்லில் சலூன் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கடந்த 2019ஆம் ஆண்டு 12 வயது சிறுமி ஒருவரை, அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் கிருபாகரன் உள்ளிட்ட சிலர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி சிறுமியின் உடலில் மின்சாரத்தை செலுத்தி கொடூரமான முறையில் கொலை செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் மகளிர் நீதிமன்றம் குற்றம் […]
வட்ட வழங்கல் அலுவலரை முற்றுகையிட்ட ரேஷன் ஊழியர்கள், பயோமெட்ரிக் இயந்திரங்கள் செயல்படாததால் அதிருப்தி. திண்டுக்கல்லில் நியாயவிலை கடைகளுக்கு வழங்கப்பட்ட பயோமெட்ரிக் இயந்திரங்கள் சரிவர செயல்படாததால் வட்ட வழங்கல் அலுவலரை முற்றுகையிட்ட ஊழியர்கள் பயோமெட்ரிக் இயந்திரங்களை திருப்பி ஒப்படைத்தனர். குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுப்பதாக வட்ட வழங்கல் அலுவலர் விஜயலக்ஷ்மி உறுதி அளித்ததால் நியாய விலை கடை ஊழியர்கள் கலைந்து சென்றனர்.
விவசாயி ஒருவர் தான் வாங்கிய கடனை திரும்ப கொடுக்க இயலாததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று மதியம் 12 மணியளவில் வந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அதனைக் கண்ட போலீசார் அவரை தூக்கியுள்ளனர். அப்போது அவரின் வாயிலிருந்து நுரை தள்ளி உயிருக்கு போராடுவதை கண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் […]
திண்டுக்கல் அருகே 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கிடைக்காததால் மேல்முறையீடு செய்ய தமிழக அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள மூன்று லட்சம் சலூன் கடைகளை அடைத்து போராட்டம் நடத்த தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கம் முடிவு செய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்துள்ள குரும்பபட்டியைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி வெங்கடாசலம் என்பவரின் 12 வயது சிறுமியை எதிர் வீட்டில் உள்ள கிருபானந்தன் என்பவர் கடந்த ஆண்டு […]
குடிசை வீட்டில் வாழ்ந்து வந்த பார்வையற்ற மாற்றுத் திறனாளிக்கு 90 உள்ளங்கள் இணைந்து புதிதாய் வீடு கட்டிக் கொடுத்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியை சேர்ந்தவர் யோகராஜ். பார்வை மாற்றுத்திறனாளியான இவர் ஓட்டு வீட்டில் தனது தாயுடன் வசித்து வந்தார். கண்பார்வை குன்றிய நிலையிலும் தன்னை பெற்ற தாயை காப்பாற்ற சுற்றுலாத் தலங்களுக்கு சென்று குழந்தைகள் விளையாடும் சோப்புத் தண்ணீர் விற்று தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தார். ஆனால் பொது முடக்கத்தினால் அவரது வாழ்க்கை கேள்விக் […]
18 மாத குழந்தை கடலை பருப்பை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செங்குளத்துபட்டியை சேர்ந்தவர் விஜய். இவருக்கு 18 மாதத்தில் தர்ஷனா என்ற மகள் இருந்தார். கடந்த திங்களன்று தர்ஷனா அளவுக்கதிகமாக கடலைப்பருப்பு சாப்பிட்டுள்ளார். அப்போது தர்ஷனாவின் தொண்டையில் கடலைப்பருப்பு சிக்கியுள்ளது. இதனால் குழந்தை மூச்சு விட முடியாமல் மயங்கியுள்ளது. இதனால் பதறிய பெற்றோர் குழந்தையை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தர்ஷனாவிற்கு சிகிச்சை கொடுத்தும் பலன் இல்லாமல் பரிதாபமாக […]
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தேவஸ்தானம் முடி கொட்டகை எனக் கூறி பெண் பக்தர்களை அழைத்து சென்று தனியார் சலூனில் மொட்டை அடித்து இரட்டை லாபம் பார்க்கும் மோசடி கும்பலின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பக்தர்கள் புகார் அளித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய கடந்த மார்ச் முதல் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு கடந்த ஒன்றாம் தேதி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் […]
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான கோக்கர்ஸ் வாக் பகுதியில் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 164 நாட்களாக கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக சுற்றுலா தலங்களில் ஒன்றான கோக்கர்ஸ் வாக் பூட்டியேே இருந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக அரசு சிலர் தளர்வு அளித்தது. இதனால் வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மூன்று பூங்காக்களை சுற்றுலா […]
திண்டுக்கல் அருகே நான்கு வழிச்சாலையில் லாரி ஓட்டுனரை கட்டிப்போட்டு பணம் மற்றும் தங்கத்தை கொள்ளையடித்த கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்த அருண்குமார் என்று லாரி ஓட்டுநர், நேற்று தூத்துக்குடியிலிருந்து உப்பு மூட்டைகளுடன் லாரியை ஓட்டிச் சென்றார். கர்நாடக மாநிலம் நோக்கிச் செல்லும்போது திண்டுக்கல் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சற்று ஓய்விற்காக லாரியை நிறுத்தி உள்ளார். அப்போது அங்கு இரு சக்கர வாகனங்களில் முகமூடி அணிந்தபடி அங்கு வந்த […]
அதிமுக கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் அவிலுபட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரிய மூர்த்தி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அதிமுகவில் கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக பொதுச் செயலாளர் பதவி உட்பட எந்த நிர்வாகிக்குமான தேர்தலும் நடத்தப்படாமல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என பதவிகளை உருவாக்கி கட்சியை நடத்தி வருவதாக புகார் தெரிவித்துள்ளார். கட்சியில் முதல்வர், வேட்பாளர் […]
கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. தொடர் மழையால் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்கின்றனர்.
திண்டுக்கல்லில் குடும்ப வறுமை காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை கைவிட்டு கொரோனா சமூக பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவனுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் உதவி செய்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சாலையில் உள்ள குளக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் திரு. ஜெகதீஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது தந்தையார் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக கல்லூரியில் படித்து வந்த ஜெகதீஷ் தனது படிப்பை மேலும் தொடர […]
பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் விவசாயப் பணியில் இறங்கி நாற்று நட்டது பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது திண்டுக்கல் மாவட்டத்தில் சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாய பணியில் மும்முரமாக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் கண்மாய்களில் நீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கும் விவசாயிகள் தங்கள் நிலத்தில் நாற்று நடும் பணியை தொடங்கியுள்ளனர். கொரோனா தொற்றினால் வீட்டில் இருக்கும் பிள்ளைகளும் பெற்றோருடன் விவசாய பணியில் இறங்கியுள்ளனர். கல்லூரி […]
திண்டுக்கல் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் 3 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். திண்டுக்கல் அடுத்துள்ள சிறுமலை பிரிவு பகுதியை சேர்ந்தவர்கள் சஜித், ராகுல், சதீஷ், அருளானந்தம் 13 வயது சிறுவர்களான இவர்கள் ஆலமரத்துப்பட்டி பகுதியில் உள்ள கோட்டையன்பிள்ளை குளத்தில் நேற்று குளிப்பதற்காக சென்றுள்ளனர். கடந்த சில நாட்களாக திண்டுக்கல் பகுதியில் பெய்து வரும் மழையினால் குளத்தில் அதிகமான தண்ணீர் இருந்துள்ளது. இதனால் குளத்தின் ஆழம் தெரியாமல் இறங்கிய சஜித் தண்ணீரில் மூழ்கி உள்ளார். […]
முதல்வருக்கு நன்றி தெரிவித்து திண்டுக்கல்லில் மாணவர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது . கொரோனா தாக்கத்தை தடுக்கும் விதமாக மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கல்வி நிறுவனங்கள் காலவரையின்றி மூடப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வியும் கேள்விக் குறியானது. 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் நடைபெறாத நிலையில் தமிழக அரசு பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. அதேபோன்று கல்லூரி மாணவர்களும் தேர்வை சந்திக்க […]
தொடர் மின்தடையால் டிரான்ஸ்பார்மருக்கு அஞ்சலி செலுத்தி கிராம மக்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட புதூர், எம்.ஜி.ஆர் நகர், மஞ்சள்பரப்பு, மூலக்கடை, புல்லாவெளி, பெரும்பாறை, குத்துகாடு, கொங்கபட்டி, கட்டகாடு, வெள்ளரிக்காய் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மக்கள் மின்சாரம் இன்றி அவதிப்பட்டு வந்துள்ளனர். அதோடு மின்சாரமின்றி மின் மோட்டாரை இயக்க வழி இல்லாமல் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குடிநீர் […]
காதலன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து விட்டு ஏமாற்றியதால் பெண் ஒருவர் தனது பிள்ளையின் கண் முன்னே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கே.சி. பட்டியைச் சேர்ந்தவர் தான் மாலதி என்ற பெண்.. 32 வயதுடைய இவருக்கு திருமணமாகி, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்தார்.. கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய […]
17 வயது சிறுமியை ஏமாற்றி தாலிகட்டி பாலியல் பலாத்காரம் செய்த நபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைதுசெய்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியில் வசித்துவரும் முருகேசன் என்பவர் கொடைரோடு பேருந்து நிலையம் அருகே காய்கறிக் கடை வைத்துள்ளார்.. இவருக்கு சினேகா என்ற மனைவியும் 3 பெண் பிள்ளைைகளும் உள்ளனர். இவரது 3 மகள்களும் அந்த பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் முருகேசனின் 17 வயதான 2ஆவது […]
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பாக விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வாலிபர் உட்பட இரண்டு பேர் மொபட்டில் வந்தனர். அவர்கள் ஒருவர் மொபட்டில் கொண்டு வரப்பட்ட பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் தீவிரமாக செயல்பட்டு தீக்குளித்ததை தடுத்தனர். மேலும் அவரிடம் இருந்த பெட்ரோல் பாட்டிலையும் தீப்பெட்டியும் போலீசார் கைப்பற்றினர். பின்னர் உடலில் தண்ணீரை ஊற்றி […]
இரண்டு எம்எல்ஏக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமில்லாமல் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி கொண்டிருக்கின்றனர். இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் திண்டுக்கல்லில் தங்கியுள்ள திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாசுக்கு கொரோனா இருப்பது […]
செம்பட்டி அருகே காவல்துறையினர் விசாரணைக்கு பயந்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செம்பட்டி அருகே இருக்கின்ற ஜெ. புதுக்கோட்டை அம்பேத்கர் காலனியில் முருகன் என்பவர் வசித்துவருகிறார். அவருடைய மகன் கவியரசு (23) என்பவர் சின்னாளப்பட்டியில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறார். அவர் கடந்த 30ஆம் தேதியன்று திருமண வயது பூர்த்தி அடையாத ஒரு காதல் ஜோடியை தனது ஆட்டோவில் வாடகைக்கு கூட்டிச் சென்று, திண்டுக்கல் அருகே உள்ள ஒரு இடத்தில் இறக்கி விட்டுள்ளார். […]
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுப்பன்றிகள் தாக்கியதில் மூவர் படுகாயமடைந்தனர். ஆத்தூர் தொகுதிக்குள்பட்ட பண்ணைப்பட்டி கிராமம் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் வன விலங்குகள் காட்டு யானை, காட்டுப்பன்றி, காட்டு மாடுகள், உள்ளிடவைகள் அடிக்கடி விளை நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் பண்ணைப்பட்டி ஊருக்குள் 40க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றி கூட்டம் புகுந்து எதிர்பட்டவர்களை தாக்கியது. இந்த தாக்குதலில் லக்ஷ்மி, ராஜேந்திரன், சின்னகாலை ஆகிய மூவரும் பலத்த காயத்துடன் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]
திண்டுக்கல்லில் தடை செய்யப்பட்ட நட்சத்திரம் ஆமையை விற்பனை செய்ய முயன்ற 8 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் தங்கும் விடுதி அருகே சிலர் வனத்துறைனரால் தடை செய்யப்பட்ட அரிய வகை நட்சத்திரம் ஆமையை, சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக கொண்டுவந்துள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சோதனையில் ஈடுபட்ட வனத்துறையினர், சாக்குப்பைகள் நட்சத்திரம் ஆமைகளை வைத்துக்கொண்டு, அரியலூர்ரை சேர்ந்த விஜய், அன்பரசு, சின்னசாமி, செந்தில் 8 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து […]
திண்டுக்கல் மாவட்டத்தில் நாயை அடித்துக் கொன்ற சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். சமீபகாலமாக வாயில்லா ஜீவன்களுக்கு எதிராக பல கொடுமைகள் நடந்து வருகின்றது. உணவுப்பொருளில் வெடி மருந்தை வைத்து கொடுப்பது, தண்ணீர் குடிக்க வரும் விலங்குகளை துன்புறுத்துவது போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றது. இந்நிலையில் தற்போது திண்டுக்கல் மாவட்டம் ரயில்வே நிலையம் அருகே உள்ள பகுதியில் சுற்றித்திரிந்த நாயை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று சுருக்குப் போட்டு பிடித்தனர். பின்னர் உருட்டு […]
சிறுமியிடம் செல்போன் விளையாட சொல்லித் தருவதாகக் கூறி பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி செய்த நான்கு சிறுவர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே உள்ள கக்கன் நகரைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர், வீட்டுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த நான்கு சிறுவர்கள் சிறுமியிடம் செல்போனில் விளையாட சொல்லி கொடுப்பதாக கூறி தனியாக அழைத்துச் சென்று நான்கு சிறுவர்களும் சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சி […]
ஊரடங்கு காரணத்தால் வெங்காயத்தின் விலை சரிந்துள்ளது விவசாயிகளுக்கு வேதனையை அளித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்றுமதி குறைந்துள்ளதாலும் உணவகங்களில் பெரும்பாலானவை மூடப்பட்டுள்ளதாலும் வெங்காய விற்பனை சரிவை சந்தித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட வேண்டிய பெரிய வெங்காயம் 10 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மொத்த வியாபாரி கூறுகையில், “வெங்காயத்தின் உற்பத்தி இருந்தாலும் அதன் விலை விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாத நிலையில் உள்ளது. போன வாரத்துடன் ஒப்பிடும்போது சின்ன வெங்காயம் மூன்று […]
தோட்டத்தில் அரை நிர்வாண நிலையில் கிடந்த வடமாநில பெண்ணின் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி ரயில்வே பாதை அருகே இருக்கும் தோட்டம் ஒன்றில் அரை நிர்வாணத்துடன் வடமாநில பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.. அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்தபெண்ணின் சடலத்தைமீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் அந்த இடத்தில் நடத்திய சோதனையில் பெண்ணின் சடலத்தின் அருகில் மதுபாட்டில் […]
வேடசந்தூர் அருகே பட்டப்பகலில் பெண்களிடம் பட்டா கத்திகளை காட்டி இருவர் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள கோவிலூரில் சண்முகம் என்பவர் சொந்தமாக மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார்.. சண்முகம் சொந்த வேலையின் காரணமாக வெளியூர் சென்று விட்ட நிலையில், அவருடைய மனைவி எழிலரசி மளிகை கடையை கவனித்து வந்துள்ளார்.. இதனை நோட்டமிட்ட முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள், பட்டப்பகலில் கோவிலூர் அருகே ரோஜா நகரிலுள்ள […]
திண்டுக்கல் அருகே பழிக்குப்பழி வாங்க எண்ணி வாலிபரை கொலை செய்த வழக்கில் சிறுவர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேரை 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் தாக்கியதில் வாலிபர் ஒருவர் உயிரிழக்க, மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வர, 3 வது நபர் அந்த கும்பலிடமிருந்து தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் கொலை செய்த […]
ஆன்லைன் வகுப்பிற்காக தனது தாய் ஆண்ட்ராய்டு மொபைல் வாங்கி தராததால் காரணத்தினால் மனமுடைந்த +2 படித்து வரும் மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது . திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப். இவர் தற்போது பிளஸ் 1 வகுப்பு முடித்துவிட்டு பிளஸ் 2 வகுப்பு செல்கிறார். தந்தையை இழந்த இவரை அவரது தாயாரான காஞ்சனா என்பவர் தான் கஷ்டப்பட்டு வேலைக்கு சென்று படிக்க வைத்து […]
தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்கு தனிநபர் இடைவெளி அவசியம் என்பதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்திலிருக்கும் வணிகர்கள், வியாபாரிகள் ஒத்துழைப்போடு மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல்லில் கொரோனா வேகமாகப் பரவி வருவதை தடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி […]
தாயார் மொபைல் போன் வாங்கித் தராததால் 12ஆம் வகுப்பு மாணவன் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகிலுள்ள பூஞ்சோலை பகுதியைச் சேர்ந்தவர் காஞ்சனா.. கணவரை இழந்து நெசவு நெய்யும் தொழில் செய்துவரும் காஞ்சனாவுக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் 3ஆவது மகன் பிரதீப் சின்னாளப்பட்டியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 12ஆம் தேதி தாயாரிடம் மொபைல் போன் வாங்கித்தருமாறு கூறி […]
தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவலை தடுப்பதற்கு தனிநபர் இடைவெளி அவசியம் என்பதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்திலிருக்கும் வணிகர்கள், வியாபாரிகள் ஒத்துழைப்போடு மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல்லில் கொரோனா வேகமாகப் பரவி வருவதை தடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்தி […]
கொடைக்கானல் அருகே இரும்பு கதவின் மேல் பகுதியில் சிக்கி காட்டெருமை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் பேரிக்காய் சீசன் தொடங்கி விட்டதன் காரணமாக வனப் பகுதியில் இருக்கக்கூடிய காட்டெருமைகள் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தும், அவ்வப்போது குடியிருப்பு வளாகத்தில் சுற்றித்திரிந்தும் வந்தன. இந்நிலையில் எப்போதும் போல் பேரிக்காயை தின்பதற்காக காட்டெருமை ஒன்று தனியாக ஊருக்குள் வந்துள்ளது. எருமையை கண்ட நாய்கள் உடனடியாக குரைக்கத் தொடங்க மிரண்டுபோன காட்டெருமை ஓடியது. […]
திண்டுக்கல் அருகே தனது கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறு குழந்தையுடன் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம் கொல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகா என்பவருக்கும், கரூர் மாவட்டம் தாந்தோனிமலை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் கௌசிகா ஸ்ரீ என்ற 6 வயது குழந்தையும் உள்ளது. இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக கார்த்திகா தனது மகளுடன் […]
15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பேரூராட்சி ஊழியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு மேல மந்தை தெருவில் வசித்து வருபவர் செல்லத்துரை. கூலி வேலை செய்து வரும் இவருக்கு 15 வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட மகள் உள்ளார். இந்தநிலையில், வத்தலகுண்டு பேரூராட்சியில் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வரும் சக்திவேல் என்பவர், தற்போது வத்தலகுண்டு பேரூராட்சியிலுள்ள 14வது வார்டு மேல மந்தை தெருவில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளித்து வருகின்றார். […]
எல்ஐசி முகவர் மற்றும் அவரது மனைவி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பில்டிங் சொசைட்டி தெருவில் வசித்து வருபவர் மகுடீஸ்வரன். எல்ஐசி முகவராக பணிபுரிந்து வரும் இவருக்கு சிவகாமி சுந்தரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு கணவன் – மனைவி இருவரும் சாப்பிட்டு விட்டு அறையில் தூங்கியுள்ளனர். பின்னர் இன்று காலை இருவரும் இறந்த நிலையில் கிடந்துள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்களது மகள் இது […]
ஒட்டன்சத்திரம் அருகே 11 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த 11 வயது பள்ளி மாணவி ஒருவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பாரவேல் என்ற முதியவர் கடந்த ஒரு மாதமாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று மாணவி தன்னுடைய தாயிடம் நடந்தது பற்றி கூறியுள்ளார். இதையடுத்து தாய் உடனே கள்ளிமந்தையம் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார்.. புகாரின் […]
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தில் உள்ள பெண் (32), 25 வயது இளைஞர் மற்றும் 15 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள காய்கறி சந்தைக்கு வியாபாரத்திற்கு சென்று திரும்பிய வியாபாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதித்துள்ள 4 பெரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் திண்டுக்கல் மாவட்டத்தில் 6 […]
செம்பட்டி அருகே ரயில் மோதி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே எஸ்.புதுக்கோட்டையைச் சேர்ந்த கருப்பையா மற்றும் ஈஸ்வரி தம்பதியினரின் மகன் லோகநாதன்(வயது 20), திண்டுக்கல் தனியார் காலேஜில் பொறியியல் படிப்பு படித்து வந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் அம்பாத்துரை-கொடைரோடு இடையே உள்ள இரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, நாகர்கோவிலில் இருந்து திருச்சி மார்க்கமாகச் சென்ற இரயில் லோகநாதன் மீது மோதியது. இதில் […]
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற குழந்தை திருமணம் தொடர்பாக மணமக்களின் பெற்றோர்கள் உட்பட பத்து பேரை போலீசார் கைது செய்தனர். வேடசந்தூர் அருகே கோயிலூர் தோப்பு பட்டியைச் சேர்ந்த ஜெயக்குமார் பெரிய அக்காள் தம்பதியினர் மகள் வைஷ்ணவி. ராமநாதபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும் இவரது உறவினரான தமிழரசு என்பவருக்கும் மணமுடித்து வைப்பதாக அவர்களின் வீட்டில் முடிவெடுக்கப்பட்டு திருமணமும் நடைபெற்றது. இதனிடையே இருவீட்டாரின் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக […]
திண்டுக்கல்லில் பேருந்தில் சின்ன இடைவெளி கூட இல்லாமல் அலைமோதிய மக்கள் கூட்டத்தால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே தமிழகத்தில், திண்டுக்கல், கோயம்புத்தூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சீராகக் குறைந்து எப்போதாவது ஓரிரு பாதிப்புகள் மட்டுமே தென்பட்டு வருகின்றன. பல மாவட்டங்கள் பச்சை மண்டலங்களுக்கும் மாற்றப்பட்டு விட்டன. இந்நிலையில் ஊரடங்கு ஐந்தாவது கட்ட நிலையில் […]
தனியார் மருத்துவமனையில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த நபருக்கு சிகிச்சையளிக்க மருத்துவர் வர மறுத்த நிலையில், நோயாளி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள பாலசமுத்திரத்தைச் சேர்ந்த முத்துகுமார் என்பவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.. இதனால் இவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த சூழலில் நேற்று முத்துக்குமாருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதையடுத்து, பழனியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து இரவில் அவரது உடல்நிலை மிகவும் மோசமானதையடுத்து, […]
அரசு ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய பஞ்சபடியை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையம் முன்பாக டி.ஆர்.இ.யூ தொழிற்சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மதுரை கோட்ட உபதலைவர் கார்த்திக் தலைமை தாங்கி துணைத்தலைவர்கள் மோகனா, பிச்சைமுத்து, சி.ஐ.டி.யூ பொருளாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்யக்கூடாது, அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கும் […]