திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு சுப்ரமணிய சிவா பேருந்து நிலையத்தில் கொடைரோடு செல்லும் அரசு பேருந்து நின்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அமர்ந்திருந்தனர். அந்த பேருந்தின் ஓட்டுநர் அருகில் இருந்த டீக்கடைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்து நிலையத்திற்குள் வந்த மற்றொரு பேருந்து கொடைரோடு செல்வதற்காக நின்ற அரசு பேருந்து மீது மோதியது. இதனால் அரசு பேருந்து ஓட்டுநர் இல்லாமல் நகர்வதை பார்த்த மாணவிகள் அபாய குரல் எழுப்பியுள்ளனர். இதைக் கேட்டு ஓடி […]
Tag: திண்டுக்கல்
திண்டுக்கல்லில் மல்லிகை பூ கிலோ ₹5000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது மாநகராட்சிக்கு சொந்தமான பேரறிஞர் அண்ணா பூ வணிக வளாகம். இங்கு திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான தாடிக்கொம்பு உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பூக்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.. திண்டுக்கல் பூ சந்தையில் இருந்து கரூர், சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்பிளிக்கை பகுதியில் விவசாயியான திருமலைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமலைசாமி-லட்சுமி தம்பதியினருக்கு கொசவைப்பட்டி பகுதியில் வசிக்கும் காளிமுத்து, செந்தில்குமார் ஆகியோர் அறிமுகம் ஆகியுள்ளனர். அவர்கள் இருவரும் தனியார் நிறுவனம் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் நிதி நிறுவனத்தில் லட்சுமியை சேர்த்தால் நிறைய வருமானம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர். இதனை நம்பி தம்பதியினர் 35 லட்ச ரூபாயை காளிமுத்து […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே சீசன் தொடங்கியதால் கொடைக்கானலில் உறைபனி நிலவுகிறது. மேலும் கிழக்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதனால் கொடைக்கானல் மூஞ்சிக்கல், கலையரங்கம், ஏரிச்சாலை, உகார்த்தேநகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று காலை முதல் அடர் பனிமூட்டம் நிலவியதால் பகல் நேரத்திலேயே […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி இந்திரா நகரில் ஜோதிகணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழனி எம்.ஜி.ஆர் நகரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வியாபாரம் முடிந்து ஜோதி கணேஷ் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். அந்த கடையில் இரவு நேர காவலாளியாக தேவேந்திரன் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மூன்று லாரிகள் மற்றும் ஒரு வேனில் வந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் தேவேந்திரனை சரமாரியாக தாக்கி கட்டிப்போட்டு ஜவுளிக்கடைகள் நுழைந்து அனைத்து […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சேனன்கோட்டை அருகே காவிரி கூட்டு குடிநீர் திட்ட நீரேற்று நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து ராட்சத குழாய் மூலம் குடிநீர் ஒட்டன்சத்திரத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. நேற்று சீத்தமரம் நால்ரோடு அருகே ராட்சத குழாயில் பொருத்தப்பட்டிருந்த வாழ்வு உடைந்ததால் தண்ணீர் தென்னை மர உயரத்திற்கு பீய்ச்சியடித்ததோடு, பல லட்சம் லிட்டர் வீணானது. இதுகுறித்து உடனடியாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஊழியர்கள் புதிதாக வால்வு […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாமிநாதபுரம் பகுதியில் தனியார் பேப்பர் மில் மற்றும் நூற்பாலை நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நூல்களுக்கு சாயம் ஏற்றும் பிரிவு ஆலையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த தொழிலாளர்கள் உடனடியாக அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். சிறிது நேரத்தில் தீ வேகமாக பரவி பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்து சிதறியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
சுற்றுலா வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சோட்டானிக்கரை பகுதியை சேர்ந்த 13 பேர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு ஒரு வேனில் சுற்றுலா சென்றுள்ளனர். இந்த வேனை என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.vஅவர்கள் கொடைக்கானலில் இருக்கும் பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்துவிட்டு மோர்பாயிண்ட் பகுதிக்கு வேனில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்குள்ள வளைவில் திரும்ப முயன்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சங்கர்களம் பகுதியில் விவசாயியான சடையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 10 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு எதிர்பாராதவிதமாக 50 அடி ஆழமுடைய கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. மாட்டின் சத்தம் கேட்டு ஓடி வந்த சடையப்பனின் குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களின் உதவியுடன் […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கருப்பமூப்பன்பட்டி பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மரம் வெட்டும் தொழிலாளி. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமி வீட்டிற்கு வெளியே நின்று விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது செல்வம் சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளில் பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி மாநகர் நல அலுவலர் இந்திரா தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நேற்று அதிகாரிகள் பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் லாரியில் திண்டுக்கல்லுக்கு கொண்டுவரப்பட்ட […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் விவசாயியான பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் வளர்த்த பசுமாடு அதிசயமாக ஆறு கால்கள் உடைய கன்று குட்டியை ஈன்றது. இதுகுறித்து அறிந்ததும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கன்று குட்டியை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த கன்று குட்டி இறந்துவிட்டது. இதுகுறித்து தகவலறிந்த கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கன்று குட்டியை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் கன்று குட்டியின் […]
புது மாப்பிள்ளை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திம்மணநல்லூர் பகுதியில் கட்டிட தொழிலாளியான முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு முத்து துர்காதேவி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சின்னியம்பாளையம் பகுதியில் இருக்கும் கண்ணன் என்பவரது வீட்டு மாடியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது முத்து நீளமான இரும்பு கம்பியை வளைக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக இரும்பு கம்பி மேலே சென்ற மின் […]
காட்டெருமை தாக்கி முதியவர் படுகாயமடைந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மீனாட்சி ஊத்து கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் நேற்று காலை தனது வீட்டிற்கு பின்புறம் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது புதர் மறைவில் நின்று கொண்டிருந்த காட்டெருமை பாலகிருஷ்ணனை முட்டி தாக்கி தூக்கி வீசியது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் காட்டெருமையை விரட்டி பாலகிருஷ்ணனை மீட்டு பெரும்பாறையில் இருக்கும் அரசு ஆரம்ப […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. அப்போது வனவிலங்குகள் நகர் பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் கான்வென்ட் ரோடு, டெப்போ ஆகிய பகுதியில் நேற்று முன்தினம் நுழைந்த காட்டெருமை அங்கும் இங்கும் உலா வந்ததால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து சாலையின் நடுவே தேங்கி இருந்த தண்ணீரை குடித்து தாகம் தீர்த்த காட்டெருமை சிறிது நேரம் கழித்து வனப்பகுதிக்குள் சென்றது. எனவே […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பிரான்குளத்தில் இருக்கும் தனியார் தோட்டத்திற்குள் நுழைந்த கடமான் மின்வேலியில் சிக்கி பரிதாபமாக இறந்துவிட்டது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கடமானின் உடலை பிரேத பரிசோதனை செய்து குழி தோண்டி புதைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில், பெரும்பள்ளம் பகுதியில் வசிக்கும் கருப்புதுரை(23) என்பவர் மின்வேலி அமைத்தது தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட கருப்புதுரை ஜாமீன் கேட்டு கொடைக்கானல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கார்த்திக் கருப்புதுரைக்கு […]
உடற்கல்வி பயிற்சியாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் தீபக் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் மகளிர் கல்லூரியில் உடற்கல்வி பயிற்சியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குடும்ப பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்த தீபக் நேற்று நட்சத்திர ஏரி பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு சுற்றுலா பயணிகளும், வியாபாரிகளும் ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென தீபக் ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்து […]
மகன் தந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் காமராஜர் சாலையில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொடைக்கானல் நகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு 2 மகள்களும் தினேஷ் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் தினேஷ் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். தினேஷ் தனது மனைவி மற்றும் பெற்றோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு […]
சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி பகுதியில் சட்ட விரோதமாக சிலர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் வேடந்தூர் பகுதியில் வசிக்கும் மகேந்திரபிரசாத்(23) என்பது தெரியவந்தது. இவர் சட்ட […]
கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சென்னராயபட்டணம் பகுதியில் இசை ஆசிரியரான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரமேஷ் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் தனது மாமியார் வீட்டிற்கு கர்ப்பிணி மனைவியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அவ்வபோது ரமேஷ் கர்நாடக மாநிலத்திற்கு சென்று தனது வேலையை கவனித்து வருவார். நேற்று முன்தினம் ரமேஷ் திண்டுக்கல் ஆர்.எம் காலனி 80 அடி ரோட்டில் இருக்கும் உடற்பயிற்சி கூடத்திற்கு காரில் […]
லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தலையாரிப்பட்டி பகுதியில் இளமுருகன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு இளமுருகன் தனது பாட்டி திருமலை அம்மாளுக்கு இறப்பு சான்றிதழ் கேட்டு ஆர்.டி.ஓ அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இது தொடர்பான விசாரணை கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில் துணை தாசில்தார் ஜெயபிரகாஷ் இறப்பு சான்றிதழ் வழங்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என இளமுருகனிடம் கேட்டுள்ளார். அப்போது கூலி தொழிலாளியான […]
ஆட்டோ சாலையில் கவிழ்ந்த விபத்தில் 6 மாணவர்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு காமராஜபுரத்தில் ஆட்டோ ஓட்டுனரான தங்கபாண்டி என்பவர் வசித்து வருகிறார்.vஇவர் வத்தலகுண்டுவிலிருந்து பள்ளி மாணவர்களை ஏற்றிகொண்டு பட்டிவீரன்பட்டியில் இருக்கும் தனியார் பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விவேகானந்த நகர் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்ற போது சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருப்பதற்காக தங்கபாண்டி சடன் பிரேக் பிடித்துள்ளார். இதனால் நிலைதடுமாறிய ஆட்டோ […]
கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பெருமாள் மலைப்பகுதியில் ராஜகோபால்-அங்காள ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விஜேஷ் பாண்டியன்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் பாண்டியன் நண்பர் ஒருவர் இறந்து விட்டதால் துக்கம் விசாரிப்பதற்காக கடந்த 19-ஆம் தேதி கொடைக்கானலுக்கு சென்று விட்டு நண்பர்கள் தினேஷ், சுபாஷ் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது பெருமாள்மலை-பழனி […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் டெல்லியில் இருந்து வந்த சுற்றுலா பயணி பூங்காவில் கைப்பையை தவறவிட்டார். இதனையடுத்து பூங்காவிற்கு சென்ற தற்காலிக ஊழியர் கலைச்செல்வி கைப்பையை எடுத்து பூங்கா அலுவலகத்தில் இருக்கும் அதிகாரியிடம் அதனை ஒப்படைத்தார். அதில் செல்போன், தங்க வளையல்கள், பணம் ஆகியவை இருந்தது. இதனையடுத்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வடமாநில சுற்றுலா பயணியிடம் அந்த கைப்பை ஒப்படைக்கப்பட்டது. அவர் டெல்லியில் இருக்கும் […]
போலீஸ் கூண்டில் ஏறி ரகளை செய்த வாலிபர் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகே இருக்கும் எம்.ஜி.ஆர் சிலையை ஒட்டி போலீஸ் கூண்டு அமைந்துள்ளது. நேற்று அதிகாலை 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் போலீஸ் கூண்டில் ஏறி நின்று தன்னை சிலர் தாக்கியதாக கூறி சத்தம் போட்டு ரகளை செய்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கீழே இறங்கி வருமாறு கூறியதற்கு அந்த வாலிபர் மறுப்பு தெரிவித்து தொடர்ந்து சத்தம் போட்டு […]
கிறிஸ்மஸ் பண்டிகை டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் நட்சத்திர ஏரி பகுதியில் தனியார் நட்சத்திர விடுதி அமைந்துள்ளது. இங்கு வெளிநாடுகளில் தயாரிப்பதை போலவே 80 கிலோ எடையுடைய பிளம் கேக் தயாரிக்க திட்டமிட்டனர். இதற்காக முந்திரி வகைகள், உலர் திராட்சை, பாதாம், பிஸ்தா, கிறிஸ்மஸ் பழம் உள்ளிட்ட உலர் ரக 15 வகை பழங்கள் மற்றும் உயர்ரக மதுபானங்கள் அடங்கிய கலவையை தயாரித்தனர். இந்நிலையில் 13 […]
கேரள தம்பதி பழனி தங்கும் விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி படிவாரத்தில் இருக்கும் தங்கும் விடுதிக்கு கேரள மாநிலம் பல்லுருத்தி பகுதியை சேர்ந்த சேர்ந்த கூலி தொழிலாளி ராமன்ரகு மற்றும் அவரது மனைவி உஷா ஆகியோர் வந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்ய வந்ததாக கூறி அறை எடுத்து தங்கியுள்ளனர். நேற்று மாலை அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் போலீசாருக்கு […]
மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முனிசிபல் காலனியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற அஞ்சலை என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் பாப்பாத்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல் மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் ஓய்வு பெற்று 1 1/3 ஆண்டுகள் கடந்த பிறகும் மாநகராட்சி நிர்வாகத்தினர் அஞ்சலைக்கும், பாப்பாத்திக்கும் ஓய்வூதியம் […]
மின்வேலியில் சிக்கி கடமான் பரிதாபமாக உயிரிழந்தது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பிரன்குளம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான காப்பி எஸ்டேட் அமைந்துள்ளது. இங்கு வனவிலங்குகள் நுழையாமல் இருப்பதற்காக சோலார் மூலம் மின்வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த கடமான் மின்வேலிஅருகே சென்ற போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்த தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கால்நடை மருத்துவ குழுவினர் கடைமானின் உடலை பிரேத பரிசோதனை செய்து அங்கேயே புதைத்தனர். இது […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தைப்பூசம், திருக்கார்த்திகை உள்ளிட்ட திருவிழா நாட்களில் வந்து செல்கின்றனர். தற்போது கார்த்திகை மாதத்தை முன்னிட்டு சபரிமலைக்கு செல்லும் பக்தர்களும் பழனிக்கு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு மின்இழுவை ரயில், ரோப்கார் நிலையம் ஆகிய இடங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் கோவிலில் இருக்கும் பொது, […]
ஜீப் 150 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அசன்கொடை கிராமத்தில் குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான அபிராமன்(28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனது தோட்டத்தில் பேஷன் புரூட் மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்துள்ளார். இந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அபிராமன் ஜீப்பில் ஏற்றி தாண்டிக்குடியில் இருக்கும் கமிஷன் மண்டி கடைக்கு கொண்டு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் […]
கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை செய்த வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் கலையரங்கம் பகுதியில் சிலர் சுற்றுலா பயணிகளுக்கு காளான் மற்றும் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் கலையரங்கம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியை சேர்ந்த ராஜபாண்டி, அகஸ்டின் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை ரயில்வே கேட்பகுதியில் வசிக்கும் பத்ரிநாத் தனியார் பள்ளியில் 7- ஆம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் பத்ரிநாத் தனது நண்பர்களுடன் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது சாலையில் ஒரு செல்போன் கிடப்பதை சிறுவர்கள் பார்த்துள்ளனர். பின்னர் சாலையில் கிடந்த செல்போனை எடுத்து வடமதுரை காவல் நிலையத்தில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பரமனிடம் ஒப்படைத்தனர். செல்போனை நேர்மையாக ஒப்படைத்த மாணவர்களை போலீசார் பாராட்டியுள்ளனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தி செல்போனை […]
பொதுமக்கள் தனியார் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தங்கம்மாபட்டி பகுதியில் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் சரியாக நின்று செல்லாததால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கடந்த 17-ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்த போவதாக பொதுமக்கள் அறிவித்திருந்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் தனியார் பேருந்து ஒன்று தங்கம்மாபட்டியில் நிற்காமல் சென்றதால் கோபமடைந்த பொதுமக்கள் அந்த பேருந்தை சிறைபிடித்து […]
வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி உட்பட 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சென்னம்மநாயகன்பட்டி பாலகுட்டை லயன்ஸ் காலனியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாய் நாகம்மாள்(60) மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு வீட்டு சுவர் அருகே மழை நீர் தேங்கி நின்றது. நேற்று இரவு முருகன் உட்பட 5 பேரும் வீட்டின் பின் அறையில் தூங்கி கொண்டிருந்தனர். […]
வார்டு உறுப்பினர்கள் கண்களில் கருப்பு துணியை கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யங்கோட்டை ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் நாகஜோதி, சரண்யா, முனிராஜா, இளங்கோவன், பரந்தாமன், செல்வ மகாமுனி ஆகிய 6 பேரும் ஆத்தூர் ஒன்றிய அலுவலகம் முன்பு கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, அய்யங்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் வார்டு பகுதியில் எந்த வித அடிப்படை வசதிகளும் செய்யாமல் இருக்கிறார். இதனால் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குட்டத்துஆவாரம்பட்டி பகுதியில் அந்தோணி வில்லியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தெய்வானை என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 1/2 வயதுடைய ஓவியா என்ற மகள் இருந்துள்ளார். நேற்று காலை கணவன் மனைவி இருவரும் வீட்டிற்கு அருகில் இருக்கும் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இதனையடுத்து அருகே விளையாடி கொண்டிருந்த ஓவியா திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த தம்பதி மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அந்த தோட்டத்தில் குப்பைகள் கொட்டுவதற்காக […]
5 மாடுகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொட்டியகவுண்டனூர் பகுதியில் விவசாயியான பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வடிவுக்கரசி என்ற மனைவி உள்ளார். இவர்கள் வீட்டில் 5 பசு மாடுகளை வளர்த்து வந்தனர். நேற்று மாலை மாடுகளுக்கு கால்நடை தீவனம் கலந்த நீரை வடிவுக்கரசி தொட்டியில் குடிக்க வைத்துள்ளார். சிறிது நேரத்தில் அடுத்தடுத்து 5 மாடுகளும் சுருண்டு விழுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த வடிவுக்கரசி உடனடியாக கால்நடை டாக்டர்களுக்கு தகவல் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொசவபட்டி பகுதியில் சரவணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாணார்பட்டியில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் வர்த்தக முகவராக வேலை பார்த்து வருகிறார். தினமும் சரவணகுமார் வங்கியில் இருந்து பணம் எடுத்து பால் முகவர்கள், 100 நாள் வேலை செய்பவர்கள், முதியோர் உதவித்தொகை ஆகியவற்றை வழங்கி வருகிறார். நேற்று காலை வழக்கம் போல சரவணகுமார் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் கவரில் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேலக்கோவில்பட்டி பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அழகுராஜ் என்ற மகன் உள்ளார். திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அழகுராஜுக்கு, லீலாவதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த பெண் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கணவர் அழகுராஜ், மாமனார் முத்துசாமி, மாமியார் ஜோதி, நாத்தனார் ராக்கு, நாகலட்சுமி ஆகியோர் வரதட்சனை கேட்டு தன்னை […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குண்டம்பட்டி பகுதியில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். பின்னர் கடந்த ஆண்டு ஆனந்தகுமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஆனந்தகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் […]
தமிழகத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக அரசு சார்பாக தனியார் துறைகளுடன் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மூலமாக ஏராளமானோர் பயனடைந்துள்ள நிலையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான டாடா எலக்ட்ரானிக்ஸ் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க தற்போது முன்வந்துள்ளது . இந்த நிறுவனம் அனைத்து மாவட்ட பெண்களுக்கும் வாய்ப்பு அளிக்க மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை அவ்வபோது நடத்திவரும் நிலையில் நவம்பர் 18ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு […]
மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியபட்டி இந்திரா காலனியில் நல்லம்மாள்(71) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி மகனான சரவணகுமாரின் பராமரிப்பில் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நல்லம்மாளின் கணவர் முத்து உயிரிழந்ததால் மன உளைச்சலில் இருந்த மூதாட்டி வீட்டிலிருந்த சாணி பொடியை தின்று மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மூதாட்டியை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சித்தையன்கோட்டையில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜசேகரன் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றுள்ளது. இதற்கு திண்டுக்கல் ஆர்.டி.ஓ பிரேம்குமார், சித்தையன்கோட்டை பேரூராட்சி தலைவர் போதுமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலையான், தனி தாசில்தார் நிர்மலா கிரேஸ், மண்டல துணை வட்டாட்சியர் அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்நிலையில் முதியோர் உதவித்தொகை, வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 401 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த முகாமில் அழகர்நாயக்கன்பட்டியை […]
காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மந்தநாயக்கன்பட்டி கிராமத்தில் நாகமுத்து(22) என்பவர் வ வருகிறார். இவர் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் காயத்ரி(20) என்ற பெண்ணும் நாகமுத்துவும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் […]
10- ஆம் வகுப்பு மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டி அஞ்சுகம் காலனியில் கொத்தனாரான கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் மூத்த மகன் வாசு அரசு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல டியூஷனுக்கு சென்ற வாசு வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் டியூஷனுக்கு சென்று கேட்ட போது […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எட்டம்மன்நாயக்கன்புதூர் பகுதியில் கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது ஆம்னி வேனை சண்முக நதி பைபாஸ் சாலையில் இருக்கும் ஒர்க் ஷாப்பில் பழுது நீக்குவதற்காக கொண்டு சென்றுள்ளார். நேற்று இரவு ஒர்க் ஷாப் ஊழியர் சதீஷ்குமார் பழுது நீக்கியவுடன் ஆம்னி வேனை ஓட்டி சென்றுள்ளார். அப்போது திடீரென வேனிலிருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த சதீஷ்குமார் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு உடனடியாக கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் வேன் முழுவதும் தீப்பிடித்து […]
தமிழகத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக அரசு சார்பாக தனியார் துறைகளுடன் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மூலமாக ஏராளமானோர் பயனடைந்துள்ள நிலையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமான டாடா எலக்ட்ரானிக்ஸ் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க தற்போது முன்வந்துள்ளது . இந்த நிறுவனம் அனைத்து மாவட்ட பெண்களுக்கும் வாய்ப்பு அளிக்க மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை அவ்வபோது நடத்திவரும் நிலையில் வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் வேலை […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மூங்கில்பட்டி கிராமத்தில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் பாலகிருஷ்ணன் சொந்த ஊருக்கு வந்தபோது 24 வயதுடைய இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர். அப்போது பாலகிருஷ்ணனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதை அறிந்த இளம்பெண் அவருடன் பேசுவதை தவிர்த்துவிட்டார். இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பூதிபுரம் கிராமத்தில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்டோர் வேடசந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எங்கள் பகுதியில் வசிக்கும் துணி வியாபாரி ஒருவர் தீபாவளி சீட்டு, ஏல சீட்டு நடத்தியுள்ளார். அவரிடம் ஏராளமானோர் ஏல சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்துள்ளனர். கடந்த 8- ஆம் தேதி வியாபாரி தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார். எனவே சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட வியாபாரி மற்றும் அவரது குடும்பத்தினர் […]