Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற தொழிலாளி…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் சுமை தூக்கும் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காமலாபுரத்தில் ராஜ்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெங்காய மண்டியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் வெங்காய மூட்டைகளை கடைகளுக்கு கொண்டு போடுவதற்கு ராஜ் ஆட்டோ ஒன்று வைத்திருந்தார். இந்நிலையில் ராஜ் இரவு நேரத்தில் வேலை முடிந்து ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் ஊத்துப்பட்டி பிரிவு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடிசைக்கு தீ வைத்த வாலிபர்கள்…. நொடியில் உயிர் தப்பிய முதியவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

குடிசைக்கு தீ வைத்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொசவபட்டி வடக்கு தெருவில் பெனடிக்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்து ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பெனடிக் மற்றும் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜோசப்(22), கவிபாரதி(21) ஆகியோருக்கு இடையே ஏற்கனவே முன்விரதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ஜோசப் மற்றும் கவிபாரதி ஆகிய இருவரும் இணைந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அடடே சூப்பர்…. மக்கும் குப்பைகளில் இருந்து கரண்ட்…. நகராட்சி நிர்வாகம் அசத்தல்….!!!!!!!!

மக்கும் குப்பைகளை வைத்து மின்சாரம் தயாரித்து கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் அசத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு தினம்தோறும் உள்நாடு மட்டும் இன்றி வெளிநாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் வரும் சுற்றுலா பயணிகள் கடைகளில் இருந்து தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்டு விட்டு குப்பைகளை அங்கேயே போட்டு செல்கின்றனர். இதனை நகராட்சி துப்புரவு பணியாளர்கள்  சேகரிக்கின்றனர் . அதன்பின்னர் மக்காத குப்பைகளை சேகரிக்க அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் ஆலைக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“குளு குளு சீசன் முடிவடையும் நிலை”… சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு…. மகிழ்ச்சியில் தொழிலாளர்கள்….!!!!!!!!

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு தினம்தோறும் உள்நாடு மட்டும் இன்றி வெளிநாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல் தற்போது குளு குளு சீசன் முடிவடைவதால்  நேற்று வாரவிடுமுறையை ஒட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர். அதன் பின்னர் தூண்பாரை, குணாகுகை, பைன் மரக்காடு, மோயர் பாயிண்ட், வெள்ளிநீர் வீழ்ச்சி, பிரையண்ட்  பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. கிணற்றுக்குள் பின்னிப்பிணைந்து நடனமாடிய பாம்புகள்…. உற்சாகத்தில் பக்தர்கள்….!!!!

கோவில் கிணற்றுக்குள் 2  பாம்புகள்  பின்னிப்பிணைந்து  நடனமாடியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியபட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற காளியம்மன், மாரியம்மன், பகவதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. அதே பகுதியில்  கோவிலுக்கு சொந்தமான 40 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் சாமிகளுக்கு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அப்போது கோவில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவிலில்…. நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள்…. புதிய மெஷினால் ஏற்பட்ட அவலம்….!!!

பிரசித்தி பெற்ற கோவிலில் மக்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக நீண்ட நேரம் காத்திருந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக தினமும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில் நேற்றும், இன்றும் விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர். இங்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அதன்படி பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவதற்காக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிரடியாக உத்தரவிட்ட மாநகராட்சி கமிஷனர்…. பறிமுதல் செய்யப்பட்ட 700 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்….!!!!

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் டம்ளர்கள்  விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் அனைத்து கடைகளிலும் சோதனை செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், உள்ளிட்ட பலர் திண்டுக்கல்- பழனி சாலை, தாலுகா அலுவலகம் சாலை, மவுன்ஸ்புரம் , கோட்டைகுளம் சாலை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“நாயை தலைகீழாக தூக்கி செல்லும் வாலிபர்”… வைரலாகும் வீடியோ காட்சி…. குவிந்து வரும் கண்டனம்….!!!!!!!!

மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் நாயை தலைகீழாக தூக்கி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக  பரவலாக வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி நகரில் காந்தி மார்க்கெட் என்ற ஒரு மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட் சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றனர். இந்நிலையில் நேற்று அவ்வழியாக  மோட்டார் சைக்கிள் ஒன்று வந்துள்ளது. அந்த மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த வாலிபர் நாயை தலை கீழாக  தூக்கி சென்றுள்ளார். இதனை அங்கு  இருந்த பொதுமக்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நீ அவளுடன் பழகாத…. “கத்தியால் குத்தி வேன் ஓட்டுநர் படுகொலை”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வேன் ஓட்டுநரை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள கக்கன் காலனி பகுதியில் வேன் ஓட்டுநரான  சக்திகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சக்திகுமாருக்கு அதே பகுதியில் வசித்து வரும் ஏற்கனவே திருமணமான  ஒரு பெண்ணுடன் கள்ள தொடர்பு இருந்துவந்துள்ளது. இதனையடுத்து முத்துப்பாண்டி என்பவருக்கும் அந்த பெண்ணுடன் கள்ள தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் அந்த பெண்ணுடன் பழக வேண்டாம் என முத்துப்பாண்டியை  சக்திகுமார் கண்டித்துள்ளார். ஆனால் முத்துப்பாண்டி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இவர்கள் எங்களை ஏமாற்றி விட்டார்கள்….. புகார் அளிக்க மகளிர் சுய உதவி குழு பெண்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மகளிர் சுய உதவி குழுவின் மூலம் பண மோசடி செய்த 2  பெண்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்ன ஆலம்பட்டி கிராமத்தில் வசிக்கும் சில பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு  அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் நாங்கள் எங்கள் ஊருக்கே அருகே அமைந்துள்ள வங்கியில் இருந்து மகளிர் சுய உதவிக் குழுவின்  மூலம் கடன் வாங்கினோம். ஆனால் நாங்கள் வாங்கிய கடனை உறுப்பினர்கள் மூலம் முறையாக திரும்பி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

துக்க வீட்டிற்கு சென்ற விவசாயி…. வாலிபர்களின் வெறிச்செயல் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

துக்க வீட்டிற்கு வந்த விவசாயியை தாக்கிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்நத்தம் பகுதியில் விவசாயியான  மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார்.  இவரது உறவினர் ஒருவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மூர்த்தி அவரின் வீட்டிற்கு துக்கம் விசாரிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த குமரேசன், வடிவேல், ரத்தினம் ஆகிய 3 பேர் மூர்த்தியிடம் தகராறு செய்துள்ளனர். இதனை பார்த்த சூரியபிரகாஷ், பாலமுருகன் என்ற […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்…. கோரிக்கை அட்டை அணிந்து பணி புரிந்த மருத்துவ துறை பணியாளர்கள்….!!!!

மருத்துவத்துறை பணியாளர்கள் கோரிக்கை அட்டை  அணிந்து பணி செய்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், இ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவத்துறையினர் மருத்துவமனைகளில் உள்ள காலியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம் புறா ஆதார நிலைய ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை இன்று அணிந்தனர். இதனையடுத்து நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் கடன் செயலியை பயன்படுத்த வேண்டாம்…. 20 லட்ச ரூபாய் வரை பறிகொடுத்த வாலிபர்…. எச்சரிக்கை விடுத்த காவல்துறையினர்….!!!!

கடந்து செயலி மூலம் பண மோசடி செய்த நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடன் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் தனது விவரம் மற்றும் புகைப்படத்தை அனுப்பியுள்ளார். மேலும் 13 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அந்த வாலிபர் தான் வாங்கிய கடனை திரும்ப செலுத்தி விட்டார். இந்நிலையில் அந்த வாலிபரை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்கள் டெண்டர் படிவங்களை பறித்தது ஏன்?…. போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள்…. காவல்துறையினரின் அதிரடி செயல்….!!!!

போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து 10 கோடி ரூபாய் மதிப்பில் குளம் தூர்வாருதல், தடுப்பணை கட்டுதல் உள்ளிட்ட பணிகளுக்கான பொது ஏலம் நடை பெற்றது. இதில் சேலம், ஈரோடு மட்டும் இல்லாமல்  தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர். அப்போது வெளியூர் ஒப்பந்ததாரர்கள் வைத்திருந்த டெண்டர் படிவங்களை பழனி ஒப்பந்ததாரர்களின் ஆதரவாளர்கள் பறித்து தகராறு செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வெளியூர் ஒப்பந்ததாரர்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 லட்சம் மோசடி…. 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு….!!!!!

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக மூன்று லட்சம் ரூபாய் மோசடி செய்த நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே இருக்கும் லட்சுமணன் என்பவரின் மகன்களுக்கு ரயில்வேயில் வேலை வாங்கிய தருவதாக மதுரை மாவட்டத்தில் உள்ள வாடிப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன், ரகு, கோவிந்தன் மற்றும் கல்லடிபட்டியை சேர்ந்த சந்தானம் உள்ளிட்ட நான்கு பேரும் ஆசை வார்த்தை கூறி வேலை வாங்கி தருவதற்காக மூன்று லட்சம் கேட்டிருக்கின்றனர். இதையடுத்து லட்சுமணனும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி கிராம மக்கள் தீக்குளிக்க முயற்சி”…. ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!!!

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கிராம மக்கள் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தை அடுத்து இருக்கும் வன்னியபாறைப்பட்டியை சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று திரண்டு தீக்குளிப்பதற்காக மண்ணெண்ணெய் கேனுடன் வந்தனர். இவர்களைப் பார்த்த போலீசார் துரிதமாக செயல்பட்டு அவர்களிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்திய பொழுது அவர்கள் கூறியதாவது, வன்னியபாறைப்பட்டியில் நிலம் வாங்கி வீடு கட்டி முப்பது குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். நாங்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பழனி-கோவை இடையேயான மின்சார ரயில் சோதனை ஓட்டம்”…. !!!!

பழனி-கோவை இடையேயான மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியிலிருந்து கோவை வரை ரயில்வே துறை சார்பாக மின்மயமாக்கல் பணியானது சென்ற சில வருடங்களாகவே நடந்து வந்த நிலையில் தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது. இதனால் நேற்று மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. பழனியில் இருந்து கோவைக்கு மின்சார ரயில் இன்ஜின் பொருத்தப்பட்டு சோதனை ஓட்டமானது தொடங்கியது. பின் பழனி வந்த பிறகு டீசல் என்ஜின் கழற்றப்பட்டு மின்சார ரயில் என்ஜின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. வீட்டை சூறையாடிய யானை…. அச்சத்தில் உறைந்து இருக்கும் பொதுமக்கள்….!!!!

யானை தோட்டத்திற்குள் நுழைந்து வீட்டை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆடலுர், சோலைக்காடு, கொக்குபாறை ஆகிய மலை கிராமங்களில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் அமைந்திருக்கும் தோட்டத்திற்குள் அருகில் இருக்கும் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் புகுந்து   பயிர்களை நாசம் செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று பூதபாண்டி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் காட்டு யானை புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை, காபி, ஆரஞ்சு உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்துள்ளது. மேலும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சித்தி பெற்ற பழனி முருகன் கோவில்…. நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்….!!!!

பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு  தினம்தோறும் உள்நாடு மட்டும்  இன்றி  வெளி நாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். அதைப்போல் நேற்று வார விடுமுறை மற்றும் சுப முகூர்த்த நாள் என்பதால் திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கார், வேன், பேருந்து, மோட்டார் சைக்கிள் போன்ற […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய 2 தம்பதிகள்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

கஞ்சா கடத்தி வந்த 2 தம்பதிகளை காவல்துறையினர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அருகே காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு   மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 தம்பதிகளை  காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர்கள் குண்டலபட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக்-பாண்டிமீனா, செண்பகராஜ்-சித்ராதேவி ஆகியோர்   என்பதும், சட்டவிரோதமாக  கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஏன் பாலம் அமைக்க வில்லை?…. கிராம மக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

பாலம் அமைத்து தரக் கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாமரத்துபட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஓடும் திருமணிமுத்தாறு ஆற்றின் குறுக்கே  பல ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. தற்போது இந்த தரைப்பாலம் பாசிப்படர்ந்து காணப்படுகிறது. இதனால் அடிக்கடி இப்பகுதியில் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே புதிதாக உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என கிராம  மக்கள்  அதிகாரிகளிடம் பல […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பெற்றோரை அழைத்து வா” கல்லூரி முன்பு எலி மருந்தை சாப்பிட்ட மாணவர்…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

கல்லூரி மாணவர் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மூனாண்டிப்பட்டியில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துளசிமணி(20) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் தனியார் கலைக் கல்லூரியில் 3-ஆம் அண்டு படித்து வந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி துளசிமணி கல்லூரிக்கு காலதாமதமாக சென்றதாக தெரிகிறது. இதனால் கல்லூரி நிர்வாகத்தினர் துளசிமணியின் அடையாள அட்டையை வாங்கிக்கொண்டு பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளனர். இதனால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எனக்கு குடிக்க பணம் தருவியா மாட்டியா?…. பெண்ணை அவதூறாக பேசிய வாலிபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

பெண்ணை  அவதூறாக பேசி தற்கொலைக்கு தூண்டிய  2  பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாயக்கனூர் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் வீட்டின் அருகே அமைந்துள்ள பெட்டி கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த கோணமண்டையன், பிரபாகரன் ஆகிய 2 பேர் வந்து  கார்த்திக்கிடம் மது குடிப்பதற்கு ஆயிரம் ரூபாய் தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் கார்த்திக் பணம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் பரபரப்பு!!… . கத்தியால் கழுத்தை அறுத்து “வாலிபர் படுகொலை”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வாலிபரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜதானிகோட்டை பகுதியில் கூலி தொழிலாளியான ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மனோஜ்குமார், அன்பழகன் ஆகியோருக்கும் இடையே கோவில் திருவிழாவில் பேனர் வைப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று ராஜ்குமார் தனது நண்பரான பெருமாள்ராஜா என்பவருடன் அதே பகுதியில் அமைந்துள்ள காளி பகவதி அம்மன் கோவில் அருகே நின்று பேசிக் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி”… கண்டுகளித்த பொதுமக்கள்…!!!!!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி, இல்லம் தேடி கல்வி, கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், கர்ப்பிணி பெண்கள் பராமரிப்பு நிதி உதவி திட்டம், மக்களை தேடி மருத்துவம் போன்ற பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கடையை சேதப்படுத்திய யானை…. மோட்டார் சைக்கிள்கள் சேதம்…. அச்சத்தில் பொதுமக்கள்….!!

காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பேத்துப்பாறை, கோம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் பேத்துப்பாறை கிராமத்திற்குள் ஒற்றை காட்டு யானை நுழைந்தது. இந்த யானை செல்வராஜ் என்பவரது கடையை சேதப்படுத்தியது. இதனால் தூங்கிக் கொண்டிருந்த செல்வராஜ் எழுந்து சத்தம் போட்டதால் யானை அங்கிருந்து சென்றது. மேலும் அப்பகுதியில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள்களை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேலை கிடைக்காத விரக்தி…. பட்டதாரி வாலிபர் தற்கொலை…. கதறி அழுத பெற்றோர்…!!

பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் நாகராஜன்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பி.எஸ்.சி படித்து முடித்துள்ளார். இந்நிலையில் நாகராஜனுக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த நாகராஜன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த பெற்றோர் நாகராஜன் தூக்கில் தொங்குவதை கண்டு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தந்தையை பார்க்க சென்ற ராணுவ வீரர்…. திடீரென நடந்த விபரீதம்…. 21 குண்டுகள் முழங்க நடைபெற்ற இறுதி சடங்கு….!!!!

விபத்தில் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொட்டணம்பட்டி கிராமத்தில் ராணுவ மையத்தில்  ஹவில்தாராக வேலை பார்க்கும்  சங்கிலிராயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 8-ஆம் தேதி பாம்பு கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது தந்தையை பார்த்துவிட்டு மணப்பாறை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சங்கிலிராயனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சண்டை போட்ட தெருநாய்கள்…. பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

குப்பையில் பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தையின் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் சேகரிக்கும் குப்பைகளை தொண்டுபட்டு என்ற இடத்தில் கொட்டி வைக்கின்றனர். நேற்று மாலை தொண்டுபட்டு குப்பைமேட்டில் 10-க்கு மேற்பட்ட நாய்கள் துணி போன்ற எதையோ இழுத்துக் கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் நாய்களை துரத்தி விட்டு அங்கு சென்று பார்த்த போது துணி சுற்றிய நிலையில் பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை சடலமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சாலையில் உலா வந்த காட்டு யானை…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

காட்டு யானை சாலையில் உலா வந்ததால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேத்துப்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளது. நேற்று அதிகாலை ஒற்றை காட்டு யானை பேத்துப்பாறை கிராமத்திற்கும் நுழைந்தது. இந்த காட்டு யானை சாலையில் உலா வந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதனையடுத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அக்காவின் கழுத்தை அறுத்த தம்பி…. தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

அக்காவின் கழுத்தை தம்பி கத்தியால் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நரிக்கல்பட்டி நெசவாளர் காலனியில் விவசாயியான செல்லமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வநாயகி(26) என்ற மகளும், செல்வகுமார்(23) என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக செல்வகுமார் வீட்டில் இருப்பவர்களுடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று செல்வநாயகிக்கும் செல்வகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த செல்வகுமார் கத்தியால் தனது அக்காவின் கழுத்தை திடீரென அழுதுள்ளார். இதனால் செல்வநாயகி அலறி சத்தம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் மீது மோதிய ஸ்கூட்டர்…. துடிதுடித்து இறந்த தொழிலதிபர்…. கோர விபத்து…!!

ஸ்கூட்டர் தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் தொழிலதிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள பவளபுரியில் எஸ்டேட் தொழிலதிபரான இளங்கோவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஸ்கூட்டரில் புறப்பட்டுள்ளார். இந்நிலையில் இளங்கோவன் கரூர்- திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் காக்காதோப்பு பிரிவில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர் தடுப்பு சுவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இளங்கோவனை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பேருந்தை ஓட்டிய போதே…. நெஞ்சுவலியால் மயங்கி விழுந்த ஓட்டுநர்…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

பேருந்தை ஓட்டிய போது நெஞ்சுவலி ஏற்பட்டு ஓட்டுநர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனியில் மாவட்டத்தில் இருந்து 40 பயணிகளுடன் திண்டுக்கல் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை பாஸ்கரன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்த பேருந்து வத்தலகுண்டு மஞ்சளாற்று பாலத்தை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பாஸ்கரன் திடீரென மயங்கி ஸ்டேரிங் மீது விழுந்ததால் பேருந்து நின்றது. முன்னதாக பாஸ்கரன் காலை பிரேக் மீது வைத்து சாமர்த்தியமாக செயல்பட்டதால் பெரும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார் மனு….!!

போலீஸ்காரரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினீத்பாலாஜி என்ற மகன் உள்ளார். இவர் ஊட்டி நகர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு வினீத் பாலாஜிக்கும் சீலப்பாடி என்.ஜி.ஜி.ஓ. காலனியில் வசிக்கும் முத்துப்பாண்டீஸ்வரிக்கும் திருமணம் நடைபெற்றது, இதனையடுத்து திருமணத்திற்குப் பின் இருவரும் காவலர் குடியிருப்பில் தனியாக வசித்து வந்தனர். ஆனால் அங்கு இருவருக்கும் கருத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தருமத்துப்பட்டி யில் முருகன்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல் அருகே இருக்கும் ஒரு தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பாப்பாத்தி என்ற இளம்பெண் தருமத்துப்பட்டியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் போது முருகனுடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய பேருந்து…. ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் பலி…. கோர விபத்து…!!

மொபட் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி ராஜா நகரில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியரான முத்து(75) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று காலை மொபட்டில் உழவர் சந்தைக்கு சென்றுள்ளார். அங்கு காய்கறிகளை வாங்கி விட்டு முத்து மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திண்டுக்கல் நோக்கி வேகமாக சென்ற தனியார் பேருந்து முத்துவின் மொபட் மீது பயங்கரமாக மோதியது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மகனை தட்டிகேட்ட தந்தை…. பீர் பாட்டிலால் குத்திய பெயிண்டர்…. போலீஸ் நடவடிக்கை…!!

பீர் பாட்டிலால் தந்தையை குத்திய மகனை காவல்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடக்கு மாலபட்டி கிராமத்தில் சேதுராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பெயிண்டரான ஜெகன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த ஜெகன், அவரது தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை சேதுராமன் தட்டி கேட்டுள்ளார். அப்போது கோபமடைந்த ஜெகன் தான் வைத்திருந்த பீர் பாட்டிலால் தந்தையின் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“வேடச்சந்தூர் அருகே உள்ள கோவிலில் வைகாசி மாத திருவிழா”…. அரிவாள்கள் மீது நின்று பூசாரி அருள்வாக்கு…!!!!!

வேடசந்தூர் அருகே இருக்கும் கோவில் திருவிழாவில் அரிவாள் மீது பூசாரி நின்று பக்தர்களுக்கு அருள்வாக்கு சொன்னார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே இருக்கும் அடைக்கனூர் என்ற கிராமத்தில் மாரியம்மன் காளியம்மன் கோவில் உள்ள நிலையில் வைகாசி மாத திருவிழாவானது நேற்று ஆரம்பமானது. திருவிழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை இன்று மதியம் நடைபெற்றது. இதையடுத்து இரண்டு நீளமான அரிவாள்களை இருபக்கமும் பக்தர்கள் பிடித்துக்கொள்ள அதன்மீது பூசாரி அம்மையப்பன் ஏறி நின்று அருள்வாக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஓடுகளை பிரித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள்… விவசாயி படுகொலை…. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள போல்நாயக்கன்வலசு கிராமத்தில் விவசாயியான முத்துசாமி(72) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு துரைக்கண்ணு என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துரைக்கண்ணு இறந்து விட்டதால் முத்துசாமி மட்டும் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஒரே பிரசவத்தில் பிறந்த இரண்டு கன்றுகுட்டிகள்…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்…!!

ஒரே பிரசவத்தில் பிறந்த இரண்டு கன்று குட்டிகளை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் விஸ்வகர்மா நகரில் விவசாயியான நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நடராஜனுக்கு சொந்தமான பசு மாடு ஒரே பிரசவத்தில் இரண்டு கன்றுகளை ஈன்றது. தற்போது பசுவும், இரண்டு கன்றுகளும் ஆரோக்கியமாக இருக்கின்றன. இதுகுறித்து அறிந்ததும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பசுவையும், கன்றுகளையும் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் டேங்கர் லாரி மோதிய விபத்தில்… 2 ஓட்டுநர்கள் படுகாயம்…. ஆஸ்பத்திரியில் சிகிச்சை….!!!!

பெட்ரோல் டேங்கர் லாரி மோதிய விபத்தில் 2 ஓட்டுநர்கள் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தூத்துக்குடியிலிருந்து உப்பு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கேரளாவுக்கு கிளம்பியது. அந்த லாரியை கேரளா மாநிலம் கோட்டயத்தில் வசித்த 31 வயதுடைய அபுஜித்ராஜ் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் திண்டுக்கல் டு கரூர் நான்கு வழி சாலையில் வேடசந்தூர் அருகில் தம்மனம்பட்டி பிரிவில் தனது லாரியை ரோட்டின் ஓரம் நிறுத்தி வைத்துள்ளார். அப்போது திண்டுக்கல் இருந்து கரூர் நோக்கி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சமூக வலைத்தளத்தில்…. “வெளிநாட்டிலிருந்து பரிசுப்பொருள் அனுப்புவதாக மோசடி”…. சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை….!!!!

சமூக வலைதளத்தில் நண்பர்கள் போல நடித்து வெளிநாட்டு பரிசு பொருட்களை அனுப்புவதாக தெரிவித்து மோசடி நடப்பதாக சைபர்கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். அறிவியல் வளர்ச்சியால் சமூக வலைதளம், இணையதளம் மூலம் உடனுக்குடன் தகவல்களை பரிமாற முடிகின்றது. இதனால் சமூக வலைத்தளங்கள் மூலம் நிறைய நண்பர்கள் கிடைக்கிறார்கள். சில நண்பர்கள் நெருங்கி பழகுவது உடன் அவர்களிடம் சொந்த விவரங்களை பகிர்ந்து கொள்கின்றார்கள். இதனால் அதை பயன்படுத்தி சிலர் மோசடி செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதற்கிடையில் சமீப காலத்தில் சமூக வலைத்தளங்களில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழைய ஓய்வூதியத் திட்டம்…. அரசு ஊழியர்கள் போராட்டம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடந்துள்ளது. இந்தியா முழுவதும் கடந்த 2003-ஆம் ஆண்டு பழைய பென்ஷன் திட்டத்திற்குப் பதிலாக புதிய பென்ஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என பல ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஏனெனில் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் பல சலுகைகள் வழங்கப்பட்ட நிலையில், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பெரும்பாலான சலுகைகள் நீக்கப்பட்டுவிட்டது. இதன் காரணமாகத் தான் மீண்டும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நகர் பகுதியில் உலா வந்த காட்டெருமை…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…. வனத் துறையினருக்கு விடுத்த கோரிக்கை…!!

காட்டெருமை நகர் பகுதியில் சுற்றித் திரிந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் இடமான 7 ரோடு சந்திப்பு, கவிதியாகராஜர் சாலையில் காட்டெருமை ஒன்று உலா வந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனை அடுத்து வாகன ஓட்டிகள் அச்சத்துடன் காட்டெருமையை கடந்து சென்றனர். அதிலும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

என் மீது வழக்கு பதிவு செய்வது ஏன்?…. மாவட்ட ஆட்சியரின் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்ற குடும்பம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!!!

ஆட்சியரின் வீட்டின் அருகே  வாலிபர் தனது குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டி பகுதியில் மாசானம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர்  வீட்டின் அருகே தனது தந்தை, தாயார் ராசாத்தி, மனைவி காயத்ரி மற்றும் குழந்தைகளுடன் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவர்களை  க தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் மாசானத்தின் மீது காவல்துறையினர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதலுக்கு எதிர்ப்பு… “மகள் வாயில் விஷத்தை ஊற்றி கொல்ல முயன்ற தந்தை கைது”…. தாய் உட்பட 2 பேருக்கு வலைவீச்சு…. போலீஸ் விசாரணை….!!!!

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மகள் வாயில் விஷத்தை ஊற்றி கொல்ல முயன்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஆனந்தகிரி 1வது தெருவில் வசித்து வருபவர் எபினேசர் சாமுவேல் ராஜா(49). இவருடைய மனைவி ஜூலியர் தங்கம்(46). இவர்களுடைய மகள் பி.இ பட்டதாரியான 22 வயதுடைய ஜெர்ஷாஜெர்லி. இவர் தூத்துக்குடியில் இருக்கின்ற ஒரு தனியார் பயிற்சி மையத்தில் தங்கி இருந்து யு.பி.எஸ்.சி தேர்வுக்கு படித்து வந்துள்ளார். அப்போது அதே பயிற்சி மையத்தில் படித்த தூத்துக்குடி அகரம் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கருப்பு நிறமாக இருக்கும் தண்ணீர்…. செத்து மிதக்கும் மீன்கள்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள டி.வடுகப்பட்டி பிரிவில் கடைகுளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் குறைந்த அளவு தண்ணீர் இருக்கிறது. மேலும் தண்ணீர் கருப்பு நிறமாக இருப்பதால் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குளத்தில் இருந்த மீன்கள் செத்து மிதப்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் குளத்தில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இந்த குளத்தில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த வாகனம்…. மாமியார்-மருமகள் பலி…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

அதிவேகமாக சென்ற வாகனம் மோதி சாலையில் நடந்து சென்ற மாமியார், மருமகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பச்சைமலையான்கோட்டை கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவுன்தாய்(55) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சஞ்சீவிகுமார் என்ற மகன் உள்ளார். அவருக்கு திருமணமாகி விஜயசாந்தி(25) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் பூக்களை பறித்து விட்டு பவுன்தாயும், விஜயசாந்தியுன் இரவு 7 மணி அளவில் சாலையில் நடந்து சென்றுள்ளனர். […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கர்ப்பிணி மனைவியை பார்க்க சென்ற போது…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. திண்டுக்கல்லில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோவில்பட்டி அமளி நகரில் கூலி தொழிலாளியான வர்கீஸ்(21) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயமேரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ஜெயமேரி பிரசவத்திற்காக தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். அவரை பார்ப்பதற்காக வர்கீஸ் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர் மூலக்கடை-புல்லாவெளி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த தனியார் பேருந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“உடனடியாக அகற்ற வேண்டும்” பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. எச்சரிக்கை விடுத்த இன்ஸ்பெக்டர்….!!!!

சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆனைக்கட்டி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அமைந்துள்ள நிலக்கோட்டை-ஆனைகட்டி சாலையின் வழியாக தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றது. ஆனால் சில கடை உரிமையாளர்கள் சாலை ஓரங்களை  ஆக்கிரமித்து பேனர்களை வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை பார்த்த இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் என்பவர் உடனடியாக சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை அகற்ற வேண்டும் என எச்சரித்தார். இதனையடுத்து கடையின் உரிமையாளர்கள் சாலையின் […]

Categories

Tech |