நிலைதடுமாறி ரயிலில் விழுந்து வாலிபர் கால் துண்டான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வினோத்குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது வினோத்குமார் ரயிலில் தூங்கிவிட்டார். இதனையடுத்து ரயில் திண்டுக்கல் ரயில்வே நிலையத்தை கடந்து சென்றுள்ளது. இந்நிலையில் தூக்கத்திலிருந்து எழுந்த வினோத்குமார் ரயிலை விட்டு இறங்க முயன்றுள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறி ரயிலுக்கு இடையே காலை […]
Tag: திண்டுக்கல்
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு உள்நாடு மட்டும் இன்றி வெளி நாட்டிலிருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல் தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மோட்டார் சைக்கிள், பேருந்து, கார் போன்றவற்றில் வருகின்றனர். இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று திடீரென சாரல் மழை பெய்துள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகள் மழையில் நனைந்தபடியே […]
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டியில் பிரபு ராஜன்(28) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா!(24) என்ற மனைவி உள்ளார். திருமணம் நடந்த போது நித்யாவின் குடும்பத்தினர் வரதட்சணையாக 2 லட்ச ரூபாய் பணம், 7 பவுன் தங்க நகை, சீர்வரிசை பொருட்கள் ஆகியவற்றை கொடுத்துள்ளனர். இந்நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு பிரபுராஜனும் அவரது குடும்பத்தினரும் நித்யாவை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதுகுறித்து […]
கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பகுதியில் கூலித்தொழிலாளியான குமரேசன்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு தீராத வயிற்றுவலி காரணமாக குமரேசனின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனால் குமரேசன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவி இறந்த துக்கத்தில் இருந்த குமரேசன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு […]
கட்டுப்பாட்டை இழந்த கார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பாரதி நகரில் நூர்முகமது(43) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் நூர்முகமது நேற்று காலை தனது குடும்பத்தினருடன் காரில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். இந்த காரை முனியன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இவர்கள் கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைப்பாதையில் செண்பகனூர் அருகே சென்று கொண்டிருந்த […]
மே 26-ம் தேதி வருடந்தோறும் கொடைக்கானல் நகரம் பிறந்தநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுற்றுலாத் தலங்களில் ஒன்று கொடைக்கானல். கொடைக்கானல் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது அங்கு நிலவுகின்ற குளுகுளு சீசன் தான். கோடை காலத்தில் வெயில் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில் அதை சமாளிப்பதற்காக மக்கள் அனைவரும் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகிறார்கள். இங்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகின்றனர். தன்னிலை மாறாமல் என்றும் இளமையுடம் கொடைக்கானல் காட்சியளிப்பதால் […]
திடீரென ரயில்வே கேட் உடைந்த விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புத்தூர் சாலையின் குறுக்கே அய்யலூர் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த கேட் வழியாக தினம் தோறும் சில ரயில்கள் செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று வழித்தடத்தில் ரயில் ஒன்று வந்துள்ளது. அப்போது திடீரென ரயில்வே கேட் உடைந்து கீழே விழுந்துள்ளது. இந்நிலையில் அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ரயில் கேட்டை கடந்து சென்ற பிறகு ஊழியர்கள் […]
இன்ஜினியரின் வீட்டின் முன்பு வியாபாரி தனது குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள லயன் பகுதியில் தண்டபாணி-புஷ்பவல்லி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் தள்ளுவண்டியில் உணவு விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தண்டபாணி ஆர்.எம். காலனி பகுதியை சேர்ந்த என்ஜினீயர் ஒருவரிடம் வீடு கட்டுவதற்காக சில லட்ச ரூபாய் முன்பணமாக கொடுத்துள்ளார். ஆனால் அவர் கட்டுமான பணியை பாதியில் நிறுத்திவிட்டார். இதனையடுத்து தண்டபாணி அவரிடம் […]
கொடைக்கானலில் கோடைகால விழா நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு குளு குளு சீசனை ஒட்டி கடந்த 24-ஆம் தேதி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்கியது. இதனை அமைச்சர் பெரியசாமி, எம். ஆர். கே. பன்னீர்செல்வம், எம். மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். அதன்பிறகு பல்வேறு பகுதிகளில் […]
சரக்கு ரயில்கள் 90 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்குவதற்கு திண்டுக்கல்லில் உள்ள தண்டவாளங்களை மாற்றியமைப்பதற்கு ஆய்வு நடந்தது. நாட்டின் மிகப் பெரிய போக்குவரத்து ரயில் போக்குவரத்து அமைந்துள்ளது. அனைத்து மக்களும் வெளியூர் பயணத்திற்கும், நீண்ட தூரம் பயணம் செல்வதற்கும் ரயிலை தான் தேர்வு செய்கின்றார்கள். இதற்காக பாசஞ்சர் ரயில், அதிவிரைவு ரயில், எக்ஸ்பிரஸ் ரயில் இயங்குகின்றன. அதேபோன்று சரக்குப் போக்குவரத்திலும் ரயில்கள் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் நிலக்கரி, உரம், அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் […]
லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் 4 தொழிலாளர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எ.ஆவாரம்பட்டியில் காசி விஸ்வநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நிலக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் தென்னந் தோப்புகளில் தென்னை மட்டைகளை மொத்தமாக வாங்கி லாரி மூலம் தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்து வருகிறார். மேலும் தென்னை மட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு காசி விஸ்வநாதன் பாண்டியராஜபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் லட்சுமி, செல்வி, ரமேஷ், மணி ஆகிய […]
பெல் நிறுவன ஊழியர் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கீழகுமரேசபுரம் முத்துமாரியம்மன் கோவில் தெருவில் வெற்றிவேல்(39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் விடுமுறை தினத்தை முன்னிட்டு வெற்றிவேல் தனது மனைவி, மகள் மற்றும் நண்பரான ராமமூர்த்தியின் குடும்பத்தினருடன் காரில் மதுரையில் இருக்கும் சுற்றுலா தலத்திற்கு சென்றுள்ளார். இந்த கார் வடமதுரை […]
கொடைக்கானலில் நாளை மறுநாள் கோடைதிருவிழா தொடங்குகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் உள்நாடு மட்டும் இன்றி வெளிநாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். மேலும் தற்போது கோடை விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் அணி வகுத்து வருகின்றனர். இதனால் நகரின் முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் இருந்து 100-க்கும் […]
புதிதாக அறிமுகப்படுத்திய ஜிப்லைன் சுற்றுலா பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மன்னவனூர் பகுதியில் வனத்துறையின் சூழல் சுற்றுலா மையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுற்றுலா மையத்தில் பார்சல் சவாரி, தனிநபர் படகு சவாரி, குதிரை சவாரி போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வனத்துறையினர் சார்பில் எழும்பள்ளம் ஏரியின் இரு கரைகளிலும் 2 தூண்கள் அமைத்து 245 மீட்டர் நீளம் இரும்பு வடம் இணைக்கப்பட்டது. இந்த மூலம் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு சுமார் […]
தண்டவாளத்தில் இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்திகுளத்துப்பட்டி கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமாராணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று கண்ணனுக்கும் அவரது மனைவி உமாராணிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த உமாராணி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் உமாராணி வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். […]
போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் வங்கி கணக்கிலிருந்து மோசடி செய்யப்பட்ட ரூ 1 1/4 லட்சம் பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு அவரிடம் ஒப்படைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வேடப்பட்டி அண்ணா நகரில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன்(65). இவர் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். மேலும் இணையதள பரிவர்த்தனைக்காக அந்த வங்கி சார்பாக வழங்கப்படும் செல்போன் செயலியை பயன்படுத்தி வருகின்றார். இந்நிலையில் அந்த செல்போன் செயலில் சில சிறப்பு அம்சங்களை பதிவு […]
சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டை பதுக்கி வைத்திருந்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எஸ். கே. நகரில் அமைந்துள்ள ஒரு தோட்டத்தில் சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக தோட்டத்து அறையில் சந்தன மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வனத்துறையினர் சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டை பதுக்கி […]
கல்லறைத் தோட்டத்தை அகற்றக்கூடாது என்று பொதுமக்கள் மறுப்பு தெரிவித்தார்கள். திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகில் வேலம்பட்டி கிராமத்திற்கு கல்லறை தோட்டம் கொசவபட்டி பகுதியில் அமைந்துள்ளது. இந்த கல்லறை தோட்டம் இருக்கின்ற இடம் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது என்பதால் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கொசவபட்டி உள்ள கல்லறைத் தோட்டத்தை அகற்ற உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று முன்தினம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கொசவப்பட்டியில் உள்ள கல்லறைத் தோட்டம் […]
ஜோதிடர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த மான்கொம்பு, தோல் ஆகியவற்றை வனத்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ரெட்டியபட்டியில் மான்கொம்பு, தோல் ஆகியவற்றை பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி மாவட்ட வன அலுவலர் பிரபு தலைமையில் வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஜோதிடம் பார்த்து வந்த சுந்தரமூர்த்தி என்பவரது வீட்டில் மான் கொம்பு, ஆமை ஓடு, மான்தோல், நரிப்பல் ஆகியவை பதுக்கி வைத்து இருந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். […]
இருதரப்பினர் மோதலில் ஈடுபட்டதால் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டதோடு, 2 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள காந்தி நகர் காலனி பகுதியில் இருக்கும் மைதானத்தில் செட்டிநாயக்கன்பட்டி யை சேர்ந்த வாலிபர்கள் நேற்று இரவு அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்கும் காந்திநகர் காலனியை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த காந்திநகர் காலனியை சேர்ந்த சில வாலிபர்கள் தகராறு செய்து கொண்டிருந்தவர்களை விலகி விட்டனர். அப்போது […]
காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தென்னம்பட்டி கிருஷ்ணாபுரத்தில் எலக்ட்ரீசியனான முனுசாமி(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மகாலட்சுமி(29) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நர்சாக வேலை பார்த்த மகாலட்சுமி திருமணத்திற்கு பிறகு பணிக்கு செல்லவில்லை. நேற்று அதிகாலை […]
எலுமிச்சைபழம் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ள நிலையில், ஒரு கிலோ ரூ 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம், வத்திப்பட்டி, நத்தம், லிங்கவாடி, பெரியமலையூர், குட்டுப்பட்டி உள்ளிட்ட இடங்களில் எலுமிச்சை பழம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. கடந்த இரண்டு மாதங்கள் சந்தைக்கு எலுமிச்சை பழம் வரத்து அதிகமாக இருந்ததால் பத்து ரூபாய்க்கு 5 முதல் 7 பழங்கள் வரை விற்றனர். இந்த மே மாதம் ஆரம்பத்திலிருந்து எலுமிச்சை பழம் வரத்து குறைந்து விட்டது. இதனால் தற்சமயம் […]
முன்விரோதம் காரணமாக வாலிபரை கொலை செய்த வழக்கில் கஞ்சா வியாபாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வெங்கந்தூர் காலனியில் உள்ள சென்னை கண்ணகி நகரில் வசித்து வருபவர் அசோக் (25). அதே பகுதியில் வசித்த ஞானவேல்(35) என்பவர் விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் அசோக் கஞ்சா விற்று வருவதாக புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து முன்விரோதத்தில் கடந்த 6ஆம் தேதி ஞானவேலுவை அசோக் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன்பின் அசோக் தலைமறைவாகியுள்ளார். இதனை அடுத்து அசோக்கை கைது […]
பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து சாமியை வழிபட்டு சென்றனர். முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்று பழனி முருகன் கோவில். நேற்று வார விடுமுறை என்பதால் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அதிலும் குறிப்பாக கேரளா மாநிலத்திலிருந்து அதிகமான பக்தர்கள் வந்துள்ளனர். இதனால் கோவிலில் அதிகாலை முதல் அடிவாரம், பாத விநாயகர் கோவில், மலை கோவில், திருஆவினன்குடி ஆகிய இடங்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. மேலும் வெளியூர், வெளி […]
சட்டவிரோதமாக காரில் போதைப்பொருள் கடத்தி வந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் சாலையில் சட்டவிரோதமாக கர்நாடக மாநிலத்தில் இருந்து காரில் போதை பொருட்கள் கடத்தி வருவதாக தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சீனிவாசன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் கரூர்-திண்டுக்கல் நான்கு வழி சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வக்கீல் ஸ்டிக்கர் ஒட்டிய கார் ஒன்று வந்துள்ளது. […]
இறந்து கிடந்த சிறுத்தையின் சடலத்தை வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி-கொடைக்கானல் மலைப்பாதையில் அமைந்துள்ள 2- வது கொண்டை ஊசி வளைவு அருகே சிறுத்தை ஒன்று இறந்து கிடந்ததுள்ளது. அப்போது அங்கு வந்த காட்டுப்பன்றிகள் இறந்த சிறுத்தையின் உடலை ஆக்ரோஷத்துடன் கடித்து குதறியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் காட்டுப்பன்றிகளை விரட்டிவிட்டு சிறுத்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத […]
உளுந்த வடையில் ரப்பர் பேண்ட் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நூத்துலாபுரம் பகுதியில் மாற்றுத்திறனாளியான முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று நிலக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஒரு டீக்கடையில் உளுந்த வடை வாங்கியுள்ளார். இதனையடுத்து முனியாண்டி அந்த உளுந்த வடையை சாப்பிட்ட போது அதில் “ரப்பர் பேண்ட்”இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முனியாண்டி டீ கடைக்காரரிடம் கேட்டபோது அவர் முனியாண்டியை அவமரியாதையாக பேசி மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முனியாண்டி […]
சாலையில் கம்பீரமாக வந்த காட்டெருமையை அதிகாரிகள் நீண்ட நேரம் போராடி காட்டுக்குள் விரட்டி அடித்துள்ளனர் திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு மட்டும் இன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று மாலை அண்ணாசாலை பகுதியில் காட்டெருமை ஒன்று கம்பீரமாக நடந்து வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அலறியடித்து கொண்டு ஓடினர். இதனையடுத்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]
மக்களை அச்சுறுத்தி வந்த குரங்கை வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி பிடித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர், கலைஞர் நகர், காந்திநகர் போன்ற பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே குரங்கு ஒன்று புகுந்து குழந்தைகளை அச்சுறுத்தி வருவதோடு மட்டும் இல்லாமல் வீடுகளுக்குள் நுழைந்து தின்பண்டங்களையும் தூக்கி சென்று விடுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் குரங்கை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து நேற்று […]
பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கோணபட்டியில் கூலித் தொழிலாளியான பாலமுருகன்(25) என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் அழகுமணி(20) என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இது குறித்து அறிந்த இருவீட்டு பெற்றோரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்தனர். இதனை அடுத்து காதல் தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு காவல் நிலைத்தில் தஞ்சமடைந்தனர். அதன்பிறகு காவல்துறையினர் இரண்டு […]
மின் கம்பத்தின் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆலம்பட்டிபுதூர் பகுதியில் சுரேஷ் பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மரிசிலம்பு சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் நிலைதடுமாறி சாலையின் அருகில் இருந்த மின் கம்பத்தின் மீது மோதியது. மேலும் மின்கம்பம் காரின் மீது விழுந்ததால் தீ பற்றி எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காருக்குள் இருந்த சுரேஷ்பாபுவை […]
மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நவாமரத்துபட்டி பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான சண்முகம் என்பவருடன் சேர்ந்து நேற்று நால்ரோடு சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சாலையில் ஓடி அருகில் இருந்த மரத்தின் மீது மோதியுள்ளது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் […]
கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது கோடைகாலம் என்பதால் தமிழ்நாடு மட்டும் இன்றி வெளி மாநிலத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் நேற்று அப்சர்வேட்டரி முதல் கலையரங்கம் வரை 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றுள்ளது. இதனையடுத்து சுற்றுலா பயணிகள் வெள்ளி நீர்வீழ்ச்சி, பூத்துக் குலுங்கும் பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி, […]
செல்போன் டவரின் மீது வாலிபர் எறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டு அருகே விராலிப்பட்டி பகுதியில் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குருசங்கர் என்ற மகன் இருக்கிறார். இவர் கேபிள் டி.வி ஆபரேட்டராக வேலைப்பார்த்து வருகிறார். இவர் தி.மு.க கட்சியின் கொடி நிறத்திலான துண்டை அணிந்து கொண்டு கட்டகாமன்பட்டிக்கு சென்றுள்ளார். அதன்பின் அங்கிருந்த ஒரு செல்போன் டவரின் மீது ஏறியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் வத்தலக்குண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]
ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய வத்தலக்குண்டு வடக்கு தெருவில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஏ.டி.எம் மையத்திற்கு சென்ற வாலிபர் கார்டை எந்திரத்தில் சொருகி பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் பணம் வரவில்லை. இதனால் கோபமடைந்த அந்த வாலிபர் வீட்டிற்கு சென்று அரிவாளுடன் மீண்டும் ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். பிறகு அந்த வாலிபர் ஏ.டி.எம் எந்திரத்தை […]
கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். தென்காசி மாவட்டத்தில் கார் ஓட்டுநரான சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான ஜெய்பட்டேல், சந்திரகான் ஆகியோருடன் காரில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இவர்கள் கொடைக்கானலை சுற்றிப் பார்த்து விட்டு நேற்று தென்காசி நோக்கி காரில் புறப்பட்டனர். இந்நிலையில் கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைப்பாதையில் பண்ணைக்காடு அருகே சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி தலைகுப்புற கவிழ்ந்துவிட்டது. […]
யானையை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பண்ணைபட்டி, பன்றிமலை, தருமத்துப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள விவசாய நிலத்தில் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வழக்கம்போல் மலைப்பாதை வழியாக பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் திடீரென அவர்களை காட்டு யானை பின் தொடர்ந்து வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் அனைவரும் மலை பாதை […]
2 ஆண்டுகளுக்கு பிறகு மலர் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியாக விளங்கும் கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக கண்காட்சி நடைபெறவில்லை. இந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் பிரையன்ட் பூங்காவில் 59-வது ஆண்டு மலர் கண்காட்சி விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பெங்களூர், கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட சால்வியா, […]
பிரதமர் முதலமைச்சருக்கு மாற்றுத்திறனாளி பெண் மனு ஒன்று அனுப்பியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியில் வசித்து வருபவர் கூடைப்பந்து வீரர் ரமேஷ்பாபு. இவருடைய மனைவி மூளை முடக்குவாதம் மாற்றுத்திறனாளியான ஷர்மிளா. இந்நிலையில் நேற்று முன்தினம் ரமேஷ்பாபு திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்திற்கு தனது மனைவியை கைகளில் தூக்கிக்கொண்டு வந்துள்ளார். அதன்பின் ஷர்மிளா சார்பாக மனு ஒன்றை பிரதமர், தமிழக முதலமைச்சர், டி.ஜி.பி ஐகோர்ட்டு, பா. ஜனதா மாநில தலைவர் ஆகியோருக்கு அனுப்பினர். இதுகுறித்து ரமேஷ் பாபு கூறியதாவது, என்னுடைய […]
படிக்கட்டில் தொங்கிய மாணவனை அரசு பேருந்து ஓட்டுநர் தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகில் தேத்தாம்பட்டியிலிருந்து திண்டுக்கலுக்கு நேற்று முன்தினம் அரசு டவுன் பேருந்து ஒன்று கிளம்பியது. அந்த பேருந்து நேற்று காலை 8 மணி அளவில் சாணார்பட்டி பேருந்து நிலையத்திற்கு வந்த போது, பள்ளி மாணவர்கள் சிலர் அந்த பேருந்தில் ஏறினார்கள். அதன்பின் பேருந்தில் ஏறிய மாணவர்கள் உள்ளே வராமல் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தார்கள். இதை பார்த்த ஓட்டுநர் […]
மத்திய பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பொது நுழைவுத் தேர்வை கண்டித்து தி.மு.க கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இளங்கலை பட்டப் படிப்பில் சேர்வதற்கு க்யூட் என்ற நுழைவுத் தேர்வை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இந்த நுழைவுத்தேர்வு தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் மாவட்டம் அவிநாசி மகளிர் நிகர்நிலைப் பல்கலைக்கழகம், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் போன்றவற்றில் நடைபெறுகிறது. இந்த நுழைவுத் தேர்வை […]
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசால் முக்கிய அதிகாரியின் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு பகுதியில் விவேகானந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தேனி மாவட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விவேகானந்தனின் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது வீட்டில் இருந்த அனைத்து சொத்து […]
தொடர் மழையின் காரணமாக திடீர் அருவிகள் உருவாகியுள்ளதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். மலைகளின் இளவரசி என கொடைக்கானல் அழைக்கப்படுகிறது. இங்கு கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இங்குள்ள தேவதை அருவி, வட்டக்கானல் அருவி, பாம்பார் அருவி, வெள்ளி நீர்வீழ்ச்சி போன்ற போன்றவைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் போளூர், பேத்துப்பாறை, பெருமாள்மலை, புலிச்சோலை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சிறு சிறு அருவிகள் உருவாகியுள்ளது. […]
ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த 200 வீடுகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி நகராட்சியில் அமைந்துள்ள 26-வது வார்டில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் அரசுக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து நேற்று அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த 200 வீடுகளை அகற்ற வந்தனர். ஆனால் அப்பகுதி மக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற கூடாது என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் […]
கிணற்றுக்குள் விழுந்த நல்ல பாம்பை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி கிராமத்தில் விவசாயியான பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் விவசாய தோட்டம் ஒன்று உள்ளது. இந்த தோட்டத்தில் அமைந்துள்ள கிணற்றில் 8 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஒன்று தவறி விழுந்துள்ளது. அந்த பாம்பு மேலே வர முடியாமல் படம் எடுத்தபடி சீறிக்கொண்டு இருந்துள்ளது. இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த விவசாயி ஒருவர் உடனடியாக தீயணைப்பு […]
வாக்கிங் சென்ற ஓட்டல் அதிபரை காரில் கடத்திய ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு புதுப்பட்டி சாலையில் வசித்து வருபவர் தொழிலதிபர் அன்புச்செல்வன்(55). இவர் வத்தலக்குண்டு பெரியகுளம் ரோட்டில் பயணியர் விடுதி எதிரில் மூன்று நட்சத்திர ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இவர் தினந்தோறும் காலையில் வத்தலகுண்டு பைபாஸ் ரோட்டில் கணவாய்ப்பட்டி பிரிவு அருகில் வாக்கிங் செல்வது வழக்கம். அதன்படி அவர் வாக்கிங் சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்து வெள்ளை நிற […]
தமிழக அரசு உத்தரவின்படி தூய்மை பணி சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி பகுதிகளிலும் சுத்தமான மற்றும் பசுமையான சுற்று சூழலை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 3-வது சனிக்கிழமைகளில் தூய்மை பணி முகாம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 1-வது வார்டு பி.வி. தாஸ் காலனி, 3-வது வார்டு ஆர்.எம்.காலனி 80 அடி ரோடு, 8-வது வார்டில் நாயக்கர் புதுத்தெரு 1,2,3 சந்துகள், 12-வது […]
பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் இலவசமாக பிரசாதம் வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஆறுபடை வீடுகளில் 3-ஆம் படை வீடாக விளங்கும் முருகப் பெருமான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கு இலவசமாக பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவில் இணை இயக்குனர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக 40 கிராம் […]
மனைவியை கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கெண்டையகவுண்டனூர் நால்ரோடு பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் மணிகண்டனும் காளீஸ்வரியும் சேர்ந்து அதே பகுதியில் உள்ள தனியார நூற்பாலையில் வேலை பார்த்து வந்துள்ளனர்.இந்நிலையில் காளீஸ்வரிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதனால் மணிகண்டன் காளீஸ்வரியை கண்டித்துள்ளார். இந்நிலையில் […]
திண்டுக்கல் மாநகராட்சியில் நேற்று தூய்மைப்பணி முகமானது நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சி பகுதிகளில் சுத்தமான மற்றும் பசுமையான சுற்றுச் சூழலை உருவாக்கும் பணியை பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒத்துழைப்புடன் தூய்மை பணி முகாம் நடத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டிருக்கிறது. இது ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் பெயரில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் தூய்மை பணி முகமானது நேற்று நடைபெற்றது. இந்த முகமானது, மாநகராட்சி 1-வது வார்டு பி.வி.தாஸ் […]