Categories
மாநில செய்திகள்

எடப்பாடிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி….. தினகரனுக்கு புதிய அசைன்மென்ட்….. டெல்லி அடுத்த திட்டம்….!!!!

மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று தொடர்ந்து 3 வது முறையாக ஆட்சியை அமைக்க என்னென்ன முயற்சிகளை செய்ய வேண்டுமா அவை அனைத்தையும் செய்ய தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு தொகுதிக்கும் ஏற்றவாறு வியூகங்களை வகுத்து களம் காணப்போகிறது. அதன்படி தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. சட்டமன்ற தேர்தலில் அமைத்த கூட்டணியுடன் அதிமுகவையும் தேமுதிகவையும் இணைத்து மெகா கூட்டணி அமைக்கும் திட்டம் பாஜகவிடம் இருக்கிறது. ஆனால் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் […]

Categories

Tech |