Categories
உலக செய்திகள்

2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு…. தொற்று கட்டுக்குள் இருப்பதாக கூறும் கிம் ஜாங் உன்…!!!

வடகொரியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் மேல் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உலக நாடுகளை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. எனினும் வட கொரியாவில் கொரோனா தொற்று இல்லை என்று கூறிவந்த அதிபர் கிம் ஜாங் உன் கடந்த 12 ஆம் தேதி அன்று தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தினார். மேலும் ஊரடங்கை நடைமுறைப்படுத்தினார். எனினும் ஒவ்வொரு நாளும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை அன்று 2 […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஒரே நாளில் அதிகரித்த கொரோனா…. வெளியான தகவல்…!!!

பாகிஸ்தான் நாட்டில் தற்போது வரை இல்லாத அளவிற்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை தீவிரமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நேற்று ஒரே நாளில் சுமார் 8 ஆயிரத்து 183 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. நாட்டில் தற்போது வரை இல்லாத அளவிற்கு தினசரி பாதிப்பு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் 30 பேர் கொரோனா பாதித்து பலியாகியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29 ஆயிரத்து 192 ஆக அதிகரித்திருக்கிறது. மேலும், அங்கு […]

Categories
உலக செய்திகள்

தென்கொரியாவில் உச்சத்தை அடைந்த கொரோனா…. ஒரே நாளில் 8,000 பேர் பாதிப்பு…!!!

தென்கொரிய நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று 8,000-த்தை கடந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரிய நாட்டில் நேற்று ஒரே நாளில் சுமார் 8, 571 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இது தற்போது வரை இல்லாத அளவிற்கு அதிகமான எண்ணிக்கை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 3 நாட்களில் தினசரி தொற்று எண்ணிக்கை 7,000-த்தை தாண்டியிருந்த நிலையில், நேற்று 8,000-த்தை கடந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டில் தற்போது வரை, மொத்தமாக சுமார் 66,565 நபர்கள் கொரோனா பாதிப்பு […]

Categories

Tech |