Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி…. தினசரி விரைவு ரயில்கள் ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…..!!!!

கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக தண்டவாளத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனால் கன்னியாகுமரி வழியாக பல்வேறு இடங்களுக்கு செல்லும் தினசரி விரைவு ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, திருவனந்தபுரம் சென்ட்ரலிலிருந்து நாகர்கோவில் சந்திப்பு வரும் தினசரி விரைவு ரயில், அதேபோல் நாகர்கோவில் சந்திப்பிலிருந்து திருவனந்தபுரம் சென்ட்ரல் செல்லும் விரைவு ரயில், கொல்லத்திலிருந்து நாகர்கோவில் சந்திப்பு வரும் விரைவு ரயில் ஆகியவை ரத்துசெய்யப்பட்டுள்ளன. இது தவிர சென்னை, வெளி மாநிலங்களிலிருந்து கன்னியாகுமரி […]

Categories

Tech |