Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவிலில்… “நாள் முழுவதும் அன்னதான திட்டம்”… அமைச்சர் அறிவிப்பு…!!!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தினந்தோறும் “அன்னதான வழங்கும் திட்டம்” ஆரம்பிக்கப்படுவதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். நேற்று மானியக் கோரிக்கையின் போது சட்டசபையில்  இந்து சமய அறநிலை துறை அமைச்சர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நாள்தோறும் “அன்னதானம் வழங்கும் திட்டம்” தொடங்கப்படுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த பக்தர்களளிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் சென்னையை சேர்ந்த பக்தர் தமிழரசி ஆறுமுகம் கூறியிருப்பதாவது, உலக புகழ் பெற்றது மதுரை மீனாட்சி அம்மன் […]

Categories

Tech |