தினமும் காலையில் எழுந்த உடன் வெந்நீரை நாம் பருகுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். காலையில் தண்ணீரை அருந்தும் பலர் பொதுவாக வெந்நீர் அருந்துவது கிடையாது. ஆனால் வெந்நீரில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் பசி நன்கு எடுக்கும் என்று கூறப்படுகிறது. குளிர்காலம் ஆனாலும் சரி, கோடை காலமானாலும் ஆனாலும் சரி தினமும் ஒரு டம்ளர் வெந்நீரை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்ல பலன் […]
Tag: தினமும்
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் குஜராத் மாநிலத்தில் நாளொன்றுக்கு 18 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. நாட்டின் வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் ஒன்றாக கருதப்படும் குஜராத்தில் இப்படி நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த மோடி மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு வளர்ச்சியை சாத்தியப்படுத்தி இருப்பதாக பல இடங்களில் கூறியுள்ளார். இதன் காரணமாக இரண்டு முறை மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்டு பிரதமராகி உள்ளார். இந்த நிலையில் அம்மாநிலத்தில் சுகாதார கட்டமைப்பு […]
உங்கள் உடல் எடையை குறைப்பதற்கு தினமும் இதனை கடைபிடித்து வந்தால் மட்டும் போதும். நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அதில் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமான சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். சிலர் அளவுக்கதிகமான அனைத்து உணவுகளையும் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கிறது. அவ்வாறு உடல் எடை அதிகம் உள்ளவர்கள் உடல் எடையை குறைக்க சில எளிய வழிகள் உங்களுக்காக. உடற்பயிற்சியை மேலும் அதிகமாக்குங்கள். காய்கறிகள், கீரைகள் மற்றும் பழங்கள் […]
தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால் உங்கள் உடலில் இருக்கும் அத்தனை பிரச்சனைகளும் தீர்ந்து ஆரோக்கியமாக இருப்பீர்கள். தொற்று நோய்களுக்கு எதிராக போராட முடியாமல், நோய் எதிர்ப்பு திறனை குறைவாக கொண்டவர்கள், மோர் பருகுவது அவசியம். இதிலிருக்கும் ஆரோக்கியமான பாக்டீரியா, கார்போஹைட்ரேட் மற்றும் லாக்டிக் அமிலம் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆயுர்வேதத்தில், மோர், சாத்விக உணவாக கருதப்படுகிறது. தயிரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பானம், ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதிகமாக சாப்பிட்டோ, […]
தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். செவ்வாழையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் விட்டமின் சி வளமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும். பீட்டா-கரோட்டீன் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. பீட்டா-கரோட்டீன் உடலினுள் செல்லும் போது விட்டமின் ஏ-வாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். செவ்வாழை நீரிழிவு […]
தினமும் காலையில் உடற்பயிற்சி செய்பவர்கள் உடற்பயிற்சி செய்வதற்கு முன்னதாக சில உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் காலையில் உடற்பயிற்சி செய்பவரா நீங்கள். அப்படியானால் பயிற்சிக்கு முன்பாக கீழே உள்ளவற்றை தேவைக்கேற்ப உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. பாதாம் மற்றும் தேனில் ஊற வைத்த அத்திபழம் ஊற வைத்த வெந்தய நீர் அருகம்புல் சாறு மற்றும் கற்றாழை ஜூஸ் தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாறு முளைகட்டிய கொண்டைக்கடலை, சிறுபயிறு