உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டி என்றால் அது ஒலிம்பிக் தான். சர்வதேச விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது பல விளையாட்டு வீரர்களில் கனவாக உள்ளது. அப்படிப்பட்ட பல சர்வதேச நாடுகளை சேர்ந்த வீரர்கள் போற்றப்படும் ஒலிம்பிக் போட்டி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கிரேக்க நகரமான ஒலிம்பியாவில் கி.மு.776 ஆம் ஆண்டு முதல் கி.மு. 393 ஆம் ஆண்டு வரை ஜியஎஸ் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய […]
Tag: தினம்
செப்டம்பர் 15ஆம் தேதியான இன்று தேசிய பொறியாளர் தினம் கொண்டாடப்படுகிறது. இயற்கை படைப்புகள் இந்த உலகில் எவ்வளவு இருந்தாலும் இன்றைய நவீன உலகத்தின் கண்ணாக இருப்பது பொறியாளர்கள். அவர்களுக்கான ஒரு தினமாக தேசிய பொறியாளர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பேருந்து , ரயில், விமானம், நாம் உருவாக்கும் சாதனங்கள் கருவிகள் அனைத்திற்கும் காரணகர்த்தாவாக இருப்பது பொறியாளர்கள் தான். இந்தியா வல்லரசாக தற்சார்பு நிலையை நோக்கி நகர பொறியாளர்களின் பங்களிப்பு அளவிட முடியாத ஒன்றாகும். நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிகோலாக […]
உலகம் முழுவதும் சிட்டுகுருவிகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவி முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பறவை இனத்தை சேர்ந்த உயிரினம். இந்தியாவில் இவை வீட்டு குருவிகள், அடைக்கலக் குருவிகள், ஊர்க்குருவிகள், சிட்டுக்குருவிகள் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன. காகத்திற்கு அடுத்து மனிதனுக்கு நன்கு அறிமுகமான பறவை குருவி மட்டுமே. ஒரு 15 வருடங்கள் முன்பு ஒவ்வொரு வீடுகளிலும் அல்லது வீடுகளின் அருகில் இருக்கும் மரங்களிலும் சிட்டுக்குருவிகளின் கூட்டை அதிகமாக பார்க்க முடியும். கிராமப்புறங்களில் வீட்டுக்கு வெளியே கால வைத்திருக்கும் அரிசி, […]
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய அறிவியல் நாள் பிப்ரவரி 28 ஆம் தேதி அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்திய மண்ணில் பிறந்து உலகம் போற்றும் வகையில் பல அரிய கண்டுபிடிப்புகலை ஆராய்ந்து வெளியிட்ட வரும் சிறந்த இயர்பியல் மேதையுமான சர் சி வி ராமன். தன்னுடைய நோபல் பரிசு பெற்ற ராமன் விளைவு ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட பிப்ரவரி 28ஆம் தேதி தேசிய அறிவியல் தினம் என அறிவிக்கப்பட்டது. தேச தலைவர்கள் மற்றும் தியாகிகளை கொண்டாடுவது […]
வெந்தயத்தை சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம். நாம் அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ளும் பொருளில் வெந்தயமும் ஒன்று ஆகும். இதில் விட்டமின் ஏ, சி, இரும்புச்சத்து, விட்டமின் பி, சி, மெக்னீசியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் பொட்டாசியம் போன்ற பலவிதமான சத்துக்கள் நிறைந்துள்ளது. வெந்தயத்தில் உள்ள வைட்டமின் சி சத்து சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. 1.வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு உடல் சூட்டினால் […]
தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். செவ்வாழையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் விட்டமின் சி வளமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும். பீட்டா-கரோட்டீன் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. பீட்டா-கரோட்டீன் உடலினுள் செல்லும் போது விட்டமின் ஏ-வாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். செவ்வாழை நீரிழிவு […]
நாளை இந்தியா இளைஞர்கள் கையில் என்ற வாசகத்திற்கு ஏற்ப ஒரு நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் முக்கிய பங்கு என்றால் அது மிகையாகாது. இதை யாராலும் மறுக்க முடியாது. அதன் வகையில் நாட்டின் எதிர்காலமாக கருதப்படும் இளைஞர்களை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் சர்வதேச இளைஞர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 12-ஆம் தேதி, ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகாரம் பெற்ற சர்வதேச இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கு முக்கிய பங்கு வகிக்கக் கூடிய […]
சர்வதேச இளைஞர்கள் தினம் நாளை கொண்டாடப்படுகிறது நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் இளைஞர்கள் பற்றிய சிறிய சிறு தொகுப்பை தற்போது பார்க்கலாம். ஒரு நாட்டின் எதிர்காலமே இளைஞர்கள் கையில் தான் உள்ளது. இளைஞர்களின் வளர்ச்சிக்கு ஏற்பதான் அந்நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது. இத்தகைய வலிமை மிக்க இளைஞர்களை ஆக்கப்பூர்வ பணிகளில் ஈடுபடுத்த வலியுறுத்தும் விதமாக, 1999 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 12-ஆம் தேதி சர்வதேச இளைஞர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இளைஞர்களின் வாழ்க்கை என்பது மதிப்புமிக்கது. […]