Categories
உலக செய்திகள்

திபெத்: மீண்டும் திறக்கப்பட்ட அருங்காட்சியகம்….. மகிழ்ச்சியில் பார்வையாளர்கள்….!!!!

தென் மேற்கு சீனாவின் திபெத் தலைநகர் லாசா நகரில் 5 வருட கட்டிட விரிவாக்கப் பணிகள் நிறைவுபெற்றது. இதையடுத்து பார்வையாளர்களுகு அருங்காட்சியகம் மீண்டுமாக திறக்கப்பட்டது என அறிவிக்கப்பட்டது. 65 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் புதுப் பொலிவு பெற்ற இந்த காட்சியகத்தில் சுமார் 5 லட்சம் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. அதாவது சேகரிப்பு, காட்சிப்படுத்துதல், ஆய்வு, கல்வி மற்றும் சேவை, செயல் திறன்களைக் கொண்ட முதல் தர நவீன அருங்காட்சியகம் இதுவாகும்.

Categories
உலக செய்திகள்

திபெத்: மனித உரிமைகள் மீறல்…. சீனாவுக்கு எதிராக பிரபல நாடு செய்த செயல்….!!!!

திபெத்தில் நடைபெறும் மனிதஉரிமை மீறல்கள் மற்றும் மத அடக்குமுறைகள் பற்றி கவலை தெரிவிக்கும் அடிப்படையில் உலகத் தலைவர்களை ஒன்றுதிரட்ட வேண்டும் எனும் நோக்கத்தில், “திபெத் மீதான உலக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8-வது மாநாடு” அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி.யில் நேற்று துவங்கியது. இந்த மாநாடு திபெத் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பல நாடுகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை வலுப்படுத்தவும், ஒருங்கிணைப்பதையும் நோக்கமாகக் கொண்டிருக்கிறது. அவற்றில் 26 நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள், திபெத்திய நாடாளுமன்றம் உட்பட நேரிலும், […]

Categories
உலக செய்திகள்

திபெத்தில் பனிப்பாறைகள் உருகுவதால்…..ஏற்படும் விளைவு….அச்சத்தில் மக்கள்….!!!!

சீனாவின் 5 தன்னாட்சி பிரதேசங்களில் திபெத் தன்னாட்சி பிரதேசமும் ஒன்றாகும். இங்கு திபெத் இனம் முக்கியமாக வாழ்கின்றது. இது சீனாவின் தென்மேற்கு பிரதேசத்திலும், சின்காய் திபெத் பீடபூமியின் தென்மேற்கு பிரதேசத்திலும்  அமைந்துள்ளது. திபெத் தன்னாட்சி பிரதேசம் சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 4000 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது. மேலும் இது உலகத்தின் கூரை என்று  போற்றப்படுகின்றது. திபெத்திலிருந்து பிரம்மபுத்திரா, கங்கை உள்ளிட்ட நதிகள் உற்பத்தியாகின்றன. இந்த நதிகளை நம்பி, சுமார் ஒன்றரை பில்லியன் மக்கள் ஆசிய கண்டத்தில் வாழ்ந்து […]

Categories
உலக செய்திகள்

அதிபராக, முதல் தடவையாக திபெத் சென்ற ஜி ஜின்பிங்.. என்ன காரணம்..?

சீன நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங், அதிபராக பொறுப்பேற்ற பின்பு முதல் தடவையாக திபெத்திற்கு சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 2011 ஆம் வருடத்தில் நாட்டின் துணை அதிபராக இருந்த சமயத்தில் திபெத்திற்கு சென்றிருக்கிறார். அதன்பின்பு சீன நாட்டின் அதிபராக பொறுப்பேற்ற பின்பு தற்போது தான் முதல் தடவையாக அங்கு சென்றிருக்கிறார். நாட்டில் திபெத் நகர் சர்ச்சை மிகுந்த பகுதியாக தான் பல வருடங்களாக உள்ளது. திபெத் அரசு தங்களை தனி ஆட்சி […]

Categories

Tech |