Categories
உலக செய்திகள்

மாண்டரினில் மொழிபெயர்க்க…. மத குழுக்களுக்கு நெருக்கடி…. அதிகாரத்தை நிலைநாட்டும் சீனா….!!

சீனா தன் அதிகாரத்தைக் காட்டும் விதமாக மாண்டரினில் புத்தகங்களை மொழிபெயர்க்க திபெத் மதகுருக்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றது. சீனாவின் 5 தன்னாட்சி பிரதேசங்களில் திபெத் தன்னாட்சி பிரதேசமும் ஒன்றாகும். கிங்காய் மாகாணத்தில் கடந்த மாதம் சீனா அரசு மூன்று நாட்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இந்த ஆலோசனைக்கு பின்னர், “திபெத்தில் உள்ள புத்த துறவிகள் மற்றும் பெண் பிக்குணிகள் சீன மொழியில் தான் தொடர்பு கொள்ள வேண்டும். திபெத் மதகுருக்கள் பாடப் புத்தகங்களை மாண்டரினில் மொழி பெயர்க்க […]

Categories
உலக செய்திகள்

முழுமையான அறிவிப்பின்றி சென்ற அதிபர்…. அமோக வரவேற்பு கொடுத்த பொதுமக்கள்…. பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய பயணம்….!!

இந்திய எல்லையை ஒட்டியுள்ள திபெத்திற்கு வருகை புரிந்த சீன அதிபருக்கு பொது மக்கள் பாரம்பரிய உடை அணிந்து கொண்டு அமோக வரவேற்பு கொடுத்துள்ளார்கள். சீனாவின் அதிபராக ஜின்பிங் இருந்து வருகிறார். இவர் இந்திய எல்லையை ஒட்டியுள்ள திபெத் என்ற பகுதிக்கு முழுமையான அறிவிப்பின்றி வருகை புரிந்துள்ளார். இருப்பினும் இவர் திபெத்திலுள்ள விமான நிலையத்திற்கு வந்தவுடன் திபெத் மக்கள் சீன அதிபருக்கு பாரம்பரிய உடையணிந்து கொண்டு மிகவும் அமோகமான வரவேற்பை கொடுத்துள்ளார்கள். இதனையடுத்து சீன அரசாங்கம் பிரம்மபுத்திரா நதியில் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் உருவாக்கப்பட்ட புல்லட் ரயில்… வெளியான முக்கிய தகவல்..!!

சீனாவால் உருவாக்கப்பட்ட மின்மயமாக்கப்பட்ட புல்லட் ரயில் சேவை நேற்று முன்தினம் முதல் திபெத் நாட்டில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. சீனா வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், அண்டை நாடுகளுடன் நட்புறவில் இருக்கவும் முடிவெடுத்துள்ளதால் முதல் புல்லட் ரயில் சேவையை திபெத் நாட்டில் ஆரம்பித்துள்ளது. மேலும் திபெத் நாட்டை சீனாவின் வர்த்தக நகரமான சிசுவான் பகுதியிலிருந்து இணைக்கும் லாசா-யிங்சி வரை 435.5 கிலோமீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள புல்லட் ரயில் வழித்தடம் நேற்று முன்தினம் திறக்கப்பட்டுள்ளது. திபெத் நாட்டின் எல்லை பகுதி தான் […]

Categories

Tech |