Categories
உலக செய்திகள்

“சீனாவோட” அட்டகாசம் உங்களுக்கு தெரியாதா…? ஏன் இதுக்கு அனுமதி கொடுத்தீங்க…. களமிறங்கிய திபெத் மக்கள்….!!

பல சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சீனாவிற்கு பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்த தகுதியில்லை என்று 8 ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் திபெத் மக்கள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்கி 20 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில் சீனாவிற்கு குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்த தகுதியில்லை என்று 8 ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் திபெத் மக்கள் ஒன்றிணைந்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் முன்பாக […]

Categories

Tech |