Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

மாதவிடாயின் போது… அதிக ரத்த போக்கா? தீர்வு இதோ…!!

திப்பிலியன் அற்புதமான மருத்துவ குணங்கள் பற்றிய தொகுப்பு: திப்பிலி திரிகடுகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. திப்பிலியில் அரிசி திப்பிலி, யானை திப்பிலி என இரண்டு வகை உண்டு. பொதுவாக மருந்துகளில் அரிசி திப்பிலியே உபயோகப்படுத்துவார்கள். திப்பிலியை நன்கு பொடி செய்து சலித்து, அதில் சிறிதளவு எடுத்து தேனும், வெற்றிலைச் சாறும் கலந்து உட்கொள்ள இருமல், சுரம், சளி ஆகியவை குணமாகும். திப்பிலியை நன்கு பொடி செய்து கொள்ளவும். குப்பைமேனியைமுழு செடியை எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து சம […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குழந்தைளுக்கு ஆஸ்துமாவை கட்டுப்படுத்த… இதை கொடுங்க…!!

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் நிறைந்த திப்பிலியின் மற்ற மருத்துவ குணங்கள் பற்றிய தொகுப்பு  ஆஸ்துமாவால் அவதிப்படும் குழந்தைகளுக்கு திப்பிலியை தேனில் கலந்து கொடுத்து வந்தால் ஆஸ்துமாவை கட்டுப்படுத்த முடியும். திப்பிலியை நன்றாக வறுத்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி இருமல் போன்றவை தீரும். 100 மில்லி பாலில் 2 கிராம் அளவு திப்பிலியை  கலந்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் தேமல் பிரச்சனை மற்றும் மூட்டு வலி பிரச்சனைக்கு நிரந்தர […]

Categories

Tech |