Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

14 1/2 கோடி திமிங்கல கழிவுகள்…. கிடைத்த ரகசிய தகவல்…. போலீஸ் அதிரடி…!!

திமிங்கல கழிவுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முருங்கப்பாக்கத்தில் திமிங்கலத்தின் கழிவுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திண்டிவனம் காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது. இந்த தகவலின்படி ரோஷனை காவல்துறையினர் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இந்தப் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் திமிங்கல கழிவுகள் இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் மோகனரங்கன் என்பவரது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த 4 மர்ம நபர்கள் வந்துள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய […]

Categories

Tech |