தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளிட்டுள்ளார். அதில் பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின், ஓராண்டு காலத்தில ஒரு கோடி பேருக்கு நேரடியாக நலத்திட்ட உதவிகள்ல செஞ்சிருக்கோம். மக்களை தேடி மருத்துவத் திட்டத்தின் மூலமாக ஒரு கோடி பேரு பயனடைந்து இருக்காங்க. 2 கோடியே 19 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய், அரிசி, சர்க்கரை, கரும்பு வழங்கப்பட இருக்கிறது. கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் வழியாக ஒரு நாளைக்கு 36 லட்சம் பயணங்களை மகளிர் […]
Tag: திமுக
நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நான் வந்தால் இரண்டு கோடிக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை. ஒரு குடிக்கு 15 லட்சம் வங்கியில் போடுவேன், அதை செய்வேன், இதை இதை செய்வேன். நாங்கள் வந்தால்… அதை செய்வோம். வந்தபோது ஏன் செய்யவில்லை ? என்று ஒரு வரும் கேட்கவில்லை. இதையெல்லாம் சொன்னார்கள், நம்பினோம். ஆனால் ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் கொடுக்கும்போது இவன் திருடன். திருடத்தான் நமக்கு காசு தருகிறான் […]
தி.மு.க கட்சியின் பொதுச் செயலாளர் தி.மு.க வில் நிர்வாக ரீதியாக இருக்கக்கூடிய 23 அணிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தி.மு.க துணை பொது செயலாளர் பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, கருணாநிதி பொன்முடி, ஆ.ராசா போன்றோர் நிர்வாக ரீதியான அணிகளுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி நடைபெற்ற தி.மு.க அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள்கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளிட்டுள்ளார். அதில் பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின், நீங்கள் அளிக்கின்ற பாராட்டுகளை நான் பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன். அது நான் இன்னும் கவனமா, கூடுதலாக பணியாற்ற ஊக்கம் தருது. கடந்த ஆண்டு இந்தியாவின் நம்பர் ஒன் முதலமைச்சராக இந்தியா டுடே இதழால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதைவிட தமிழ்நாடு நம்பர் ஒன் ஆவது தான் எனக்கு பெருமை என்று அப்ப நான் சொன்னேன். அதை மனசுல வச்சு பணியாற்றினோம். அதற்கு பலனாக கடந்த […]
கோவில் நிலத்திற்கு பட்டா கொடுக்கக் கூடாது என கூறுவதற்கு நீதிபதிக்கு என்ன அருகதை இருக்கிறது ? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இது நீதிபதியை அமைதிக்கும் பேச்சு அல்லவா என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் பூவை பூ என்றும் சொல்லலாம், புஷ்பம் என்றும் சொல்லலாம் என்றார் போல என்பது போல மழுப்பலான பதிலை கூறியுள்ளார். தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பாக […]
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஓராண்டா? இரண்டா 50 ஆண்டுகளுக்கு மேலாக… கற்றறிந்த சான்றோர்களே… பள்ளி, கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கின்ற என் பாசத்திற்குரிய தம்பி, தங்கைகளே…. ஒரு பூனை பாலை நீங்கள் காய்ச்சி சட்டியில் வைக்கும் போது…. சூடாக நீங்கள் வைத்து விட்டீர்கள் என்றால் ? அது பசியில் வந்து குடிக்கும். குடிக்கும் போது அது சுட்டு விட்டால், வெள்ளையாக எதை பார்த்தாலும் தன் வாழ்நாளில் கிட்ட […]
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உயிர் காப்பீடு போல பயிர் காப்பீடு அவசியம். பயிர் இல்லையேல் உயிர் இல்லை. எனவே உயிர் காப்பீடை விட பயிர் காப்பீடு முக்கியம். வேளாண் குடி மக்களுக்கு பயிர் காப்பீடு முக்கியம். நீங்கள் ஏதாவது நினைத்தால், ஒரு ஏக்கர் கரும்பு அழிந்து விட்டதா ? இந்தா ஆயிரம் ரூபாய் வைத்துக் கொள்ளுங்கள் என தமிழக அரசியல்வாதிகள் கொடுக்கின்றார்கள். ஆயிரம் ரூபாய்க்கு பிறந்த […]
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உயிர் காப்பீடு போல பயிர் காப்பீடு அவசியம். பயிர் இல்லையேல் உயிர் இல்லை. எனவே உயிர் காப்பீடை விட பயிர் காப்பீடு முக்கியம். வேளாண் குடி மக்களுக்கு பயிர் காப்பீடு முக்கியம். நீங்கள் ஏதாவது நினைத்தால், ஒரு ஏக்கர் கரும்பு அழிந்து விட்டதா ? இந்தா ஆயிரம் ரூபாய் வைத்துக் கொள்ளுங்கள் என தமிழக அரசியல்வாதிகள் கொடுக்கின்றார்கள். ஆயிரம் ரூபாய்க்கு பிறந்த […]
மதுரை விமான நிலையத்தில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசாக ரூபாய் 5000 வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் திமுக போற்றுவோர் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும். அரசு இன்றைக்கு இருக்கிற நிதி ஆதாரத்தை வைத்து தமிழக மக்களுக்கு கரும்பு கொடுக்கிறது. கரும்பு போராட்டத்திற்காக கொடுக்கப்படவில்லை. மக்களின் வேண்டுகோளுக்காக தான் முதல்வர் ஸ்டாலின் […]
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் பேச்சளார் தமிழன் பிரசன்னா, நான் இன்னும் தைரியத்தோடு சொல்லுவேன். இங்கு ஆண்களை விட பெண்கள் நிரம்ப உட்கார்ந்திருக்கிறீர்கள். ஒரு 50 வருஷத்துக்கு முன்னாடி பாட்டிக்கு 75வது வயசு ஆகுது. ஆரஞ்சு – புடவை பக்கத்துல…. 75 வயசு என்றதும் வெக்கம் வருது. பாட்டு ஐம்பது வயசுக்கு முன்னாடி இப்படி எல்லாரோடையும் நாற்காலி போட்டு உட்கார முடியுமா ? முடியுமா சொல்லுங்கள் பாட்டி […]
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் பேச்சளார் தமிழன் பிரசன்னா, பேராசிரியர் இந்த இயக்கத்தை ஆரம்பித்தார். கலைஞர் இந்த இயக்கத்தை வழி நடத்தினார். அவருக்கு பிறகு இந்த இயக்கத்தை யார் வழி நடத்துகிறார் ? என்று அடையாளப்படுத்திக் கொண்ட பொழுது, கலைஞரை நான் ஏற்றுக்கொண்டேன் என பேராசிரியர் பேசியது, 2005 மே மாதம் 12ஆம் தேதி ஓரிடத்தில் பேசி பேசி முடித்தார். அந்த பேச்சின் இறுதி தொகுப்பில் பேராசிரியர் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள், வஞ்சிக்காதீர்கள் என்று தோழமைக் கட்சிகள் சொல்லி இருக்கிறது, அண்ணண் எடப்பாடியார் சொல்லி இருக்கிறார், ஊர் ஊராக சொல்லி கொண்டு இருக்கிறோம். கரும்பு இல்லாத பொங்கல் உண்டா? பொங்கலுக்கே கரும்பு தான் முக்கியம். பல்லு இருக்கின்றவர்கள் எல்லாம் கரும்பை கடிப்பார்கள். எனக்கு 32 பல்லு இருக்குது அதனால பிரச்சனை இல்லை. ஏவா வேலுக்கு பல் இருக்கிறதா ? இல்லையா என்று தெரியவில்லை. […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள், வஞ்சிக்காதீர்கள் என்று தோழமைக் கட்சிகள் சொல்லி இருக்கிறது, அண்ணண் எடப்பாடியார் சொல்லி இருக்கிறார், ஊர் ஊராக சொல்லி கொண்டு இருக்கிறோம். கரும்பு இல்லாத பொங்கல் உண்டா? பொங்கலுக்கே கரும்பு தான் முக்கியம். பல்லு இருக்கின்றவர்கள் எல்லாம் கரும்பை கடிப்பார்கள். எனக்கு 32 பல்லு இருக்குது அதனால பிரச்சனை இல்லை. ஏவா வேலுக்கு பல் இருக்கிறதா ? இல்லையா என்று தெரியவில்லை. […]
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என் நேரு, சென்னையில் ஒரு நாள் தேவைக்கு தண்ணீர் என்பது ஆயிரம் எம்.எல்.டி தேவை. புதிய திட்டத்தை உண்டாக்க சொன்னார். சென்னைக்கு 50 ஆண்டு காலத்திற்கு தண்ணீர் பஞ்சம் வரக்கூடாது என்று சொல்லி, செம்பரபாக்கம், புழல் , பூண்டி போல இயற்கை ஏரியை உருவாக்க உத்தரவு தந்திருக்கிறார். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. 200 ஏக்கர் அளவில் புதிய ஏரிகளை உருவாக்குகின்ற பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதைவிட கடல் நீரை […]
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் பேச்சளார் தமிழன் பிரசன்னா, பேராசிரியர் இந்த இயக்கத்தை ஆரம்பித்தார். கலைஞர் இந்த இயக்கத்தை வழி நடத்தினார். அவருக்கு பிறகு இந்த இயக்கத்தை யார் வழி நடத்துகிறார் ? என்று அடையாளப்படுத்திக் கொண்ட பொழுது, கலைஞரை நான் ஏற்றுக்கொண்டேன் என பேராசிரியர் பேசியது, 2005 மே மாதம் 12ஆம் தேதி ஓரிடத்தில் பேசி பேசி முடித்தார். அந்த பேச்சின் இறுதி தொகுப்பில் பேராசிரியர் […]
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என் நேரு, சென்னையில் ஒரு நாள் தேவைக்கு தண்ணீர் என்பது ஆயிரம் எம்.எல்.டி தேவை. புதிய திட்டத்தை உண்டாக்க சொன்னார். சென்னைக்கு 50 ஆண்டு காலத்திற்கு தண்ணீர் பஞ்சம் வரக்கூடாது என்று சொல்லி, செம்பரபாக்கம், புழல் , பூண்டி போல இயற்கை ஏரியை உருவாக்க உத்தரவு தந்திருக்கிறார். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. 200 ஏக்கர் அளவில் புதிய ஏரிகளை உருவாக்குகின்ற பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதைவிட கடல் நீரை […]
அமைச்சரானதுக்கும் வந்துள்ள விமர்சனங்களுக்கு உதயநிதி செயல்பாட்டால் பதில் தருவார் என்று முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். திருச்சியில் ரூ 655 கோடி மதிப்புள்ள 5,639 புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையில், புதிய புதிய துறைகளில் தமிழ்நாடு முதலீடுகளை ஈர்த்து வருகிறது. மற்ற மாநிலங்களிலிருந்து மட்டுமல்ல பல்வேறு நாடுகளிலிருந்தும் தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வருகின்றன. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு […]
திருச்சியில் ரூ 655 கோடி மதிப்புள்ள 5,639 புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையில், புதிய புதிய துறைகளில் தமிழ்நாடு முதலீடுகளை ஈர்த்து வருகிறது. மற்ற மாநிலங்களிலிருந்து மட்டுமல்ல பல்வேறு நாடுகளிலிருந்தும் தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வருகின்றன. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ஒரு கோடியாவது பயனாளியை சந்திக்க உள்ளேன். மக்களுக்கு வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்க கூடிய மகத்தான திட்டம்தான் […]
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நாம் ஆட்சியில் இல்லை. லஞ்ச ஒழிப்புத் துறையை சார்ந்தவர்கள் நம்முடைய இனமான பேராசிரியர் உடைய இல்லத்திற்கு சென்று அங்கு சோதனை நடத்துகிறார்கள். அந்த சோதனை நடந்து முடித்த பிறகு, அங்கு இருக்கிறவர்களை எல்லாம் பார்த்து நம்முடைய இனமான பேராசிரியர் ஒன்னே ஒன்னு சொன்னாராம்… என் வீட்டு அலமாரியை நான் சுத்தம் செய்து ரொம்ப […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர்களில் ஒருவரான கரு.நாகராஜன், அகில இந்திய ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய பாரதிய ஜனதா கட்சியினுடைய மாநில தலைவரை… ஒரு ஆற்றல்மிக்க தலைவரை நீங்கள் மேடை ஏறி வந்து என்ன செய்வீர்கள் ? இப்படி எல்லாம் பேசுவது தவறு. நீங்கள் மேடை ஏறி வந்தால் நாங்கள் என சும்மா இருப்போமா என்று, எங்களுடைய மாநில துணைத்தலைவர் முன்னாள் ராஜசபை உறுப்பினர் சசிகலா புஷ்பா அவர்கள் கேள்வி கேட்டிருக்கிறார்கள். இந்த கேள்விக்கு பதில் தான் அவர்கள் மேடையில் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எங்கள் ஆட்சியில் தலைவர் காலத்திலிருந்து, அம்மா காலத்தில் இருந்து எல்லா காலத்திலும் பொங்கல் பரிசு கொடுத்தோம். உருகிய வெல்லம் கொடுத்தோமா அல்லது பப்பாளி விதையை கொடுத்தமா, பூச்சி உள்ள பச்ச அரிசி கொடுத்தோமா ? சின்ன கரும்பு துண்டு கொடுத்தோமா ? பெரிய கரும்பு தானே கொடுத்தோம் நாங்க. அப்படி இருக்கும் போது நீங்கள், திறமை இல்லை என்பதை அரசுக்கு… ஒரு நிர்வாக அனுபவம் இல்லாத அரசுக்கு… முழுமையான ஒப்புதல் […]
2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு வேட்டி-சேலை வழங்காவிடில், வேலை இழக்கும் நெசவாளர்களையும், ஏமாற்றப்படும் ஏழை, எளிய மக்களையும் ஒன்றிணைத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று இந்த விடியா திமுக அரசை எச்சரிக்கிறேன் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கழக இடைக்கால பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தரமற்ற நூல்களை […]
தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக பாஜக கட்சி நடத்திய நிகழ்ச்சியில் பேசிய போது, சகோதரர்களே இது ஒரு சின்ன நிகழ்ச்சி தான். இது ஒரு பெரிய மாநாடு கிடையாது, பொது கூட்டம் கிடையாது. ஆனால் இதை போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும் பொழுதுதான் கட்சினுடைய உண்மையான வலிமை நமக்குத் தெரிகிறது. மேடையில் இருந்து பார்க்கும் பொழுது சாதாரண பொதுமக்கள் இந்த பகுதியில் வசிப்பவர்கள். கட்சில புதுசா உறுப்பினராக சேர்ந்தவர்கள், பாரதிய ஜனதா கட்சியில் நானும் இணைந்து பாடுபட […]
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர் இடம் ஒரு முறை கேட்கப்பட்ட கேள்வி, உங்களுடைய சமகால இயக்கத்தினுடைய தோழர்கள் யாரை நம்பி ? யாரை எண்ணி ? நீங்கள் பெருமை அடைகிறீர்கள் ? என்று சொன்னபோது, அதற்கு ஏன் ? என்று கேட்டபோது, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் உடனடியாக சொன்ன பதில்… நான் […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர்களில் ஒருவரான கரு.நாகராஜன், அழுகிய முட்டை இருக்கிறது என இந்த பேச்சு தொடங்கியது. இது பிஜேபி மட்டும் சொன்ன குற்றச்சாட்டு அல்ல, எல்லா பத்திரிக்கையிலும், சமூக ஊடகங்களிலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து, கடலூர் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம் ஒவ்வொரு பகுதிகளிலும் பள்ளிக்கூடங்களில் வழங்கப்படுகின்ற முட்டை எல்லாம் அழுகிய முட்டையாக இருக்கிறது என்பது செய்தி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். திட்டமிட்டு இந்த மாதிரி ஒரு சம்பவமே நடக்காததை போலவும், அதைப்பற்றி எங்களுடைய […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஏவா வேலு என்ற அமைச்சரின் அறிக்கையை பாருங்கள். எப்படி எல்லாம் நிர்வாகத்தை நடத்த தெரியாத, ஒரு லாயக்கு இல்லாத, ஒரு அரசாங்கம் இன்றைக்கு ஆண்டு கொண்டு இருப்பதற்கு அவர் ஒப்புதல் வாக்குமூலமே போதும். அரசாங்கம் என்ன செய்து கொண்டு இருக்குக்கீன்றது? தூங்கிக் கொண்டிருக்கிறதா ? ஒரு பொருளை கொள்முதல் செய்தால் ? இது சரியா ? அப்படி இருந்தால் வாங்குவோம். இல்லை என்றால் வாங்க மாட்டோம். அவரே சொல்கிறார்… வெல்லம் […]
தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுகவில் மொத்தம் 23 அணிகள் இருக்கிறது. இந்த 23 அணிகளின் மாநில நிர்வாகிகள், தேர்தல் பணிக்குழு உள்ளிட்ட 6 குழுக்களின் உறுப்பினர்களுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, திமுக கட்சிக்கு மாவட்ட அளவில் புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளை மாவட்ட செயலாளர்களுடன் கலந்து பேசி விரைவாக முடிக்க வேண்டும். அதன் பிறகு 23 அணிகளின் செயல்பாட்டை கண்காணிக்க துணை பொதுச்செயலாளராக […]
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் செங்கரும்பும் சேர்த்து வழங்கப்படும் என்று விடியா திமுக அரசு அறிவித்துள்ளது என்றும், கழகத்தின் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுமக்கள் நலனிலும் விவசாய பெருங்குடி மக்கள் நலனிலும் சிறிதும் அக்கறை இல்லாத விடியா திமுக அரசு, வரும் பொங்கல் திருநாளையொட்டி அளிக்க இருந்த பொங்கல் தொகுப்பில் செங்கரும்பு வழங்காததை கண்டித்து அனைத்திந்திய […]
தமிழகத்தில் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூபாய் 1000 ரொக்க பணம் மட்டும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன் பிறகு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்காததால் விவசாயிகள் பல இடங்களில் போராட்டம் நடத்தியதோடு அதிமுக மற்றும் பாஜக கட்சிகளும் தொடர்ந்து கரும்பை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தை நடத்தி வந்தது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசு பொங்கல் […]
பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிய வழக்கு விசாரணை ஜனவரி 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என தமிழக அரசு கடந்த 22ஆம் தேதி அறிவித்திருந்தது. இந்த தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. எனவே கரும்பு இடம்பெற வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி […]
வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக சார்பில் கோவை, நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட முகவர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று மாலை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய நட்டா, திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுகுறித்து, DMKவில் வரும் D என்பது Dynasty வாரிசு அரசியல், M என்பது Money. அவர்களுக்கு பணம் மட்டுமே குறிக்கோள். K என்பது கட்டப்பஞ்சாயத்து. திமுக என்றாலே கட்டப்பஞ்சாயத்துதான் என்று திமுகவிற்கு புது […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவை ஒன்றிணைப்பேன் என சசிகலா சொன்னது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். சசிகலாவை பொறுத்தவரையில் பார்த்தீர்கள் என்றால், கட்சிக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை, சம்பந்தமும் இல்லை. கட்சியில் ஒற்றுமையா எல்லாரும் போய்க்கொண்டு தான் இருக்கிறார்கள் எடப்பாடியார் தலைமையில், எந்த பிரச்சனையும் இல்லை. அதனால் அவர்கள் சொல்வது எல்லாமே முழுக்க முழுக்க வடிகட்டின பொய். பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த பொய்யான உருவான உருவம் என்றால் அது சசிகலா தான். சமூக […]
கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மழை வருகிறதோ இல்லையோ நான் விரைவில் பேசிவிட்டு விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும். எல்லோரும் கேட்கிறார்கள்.. அது என்ன திராவிட மாடல் ஆட்சி ? நம்முடைய தலைவர் சொல்லிக் கொண்டிருக்கிறார் திராவிட மாடல் ஆட்சி என்று…. எல்லோரும் கேட்கிறார்கள், அது என்ன திராவிட மாடல் ஆட்சி என்று ? இப்போது இங்கே சொல்கிறேன்… இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அல்லேலூயா என்று சொல்லி வாழ்த்து தெரிவிக்கிறார், இதுதான் திராவிட […]
திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அடித்த மழையில், தண்ணியும் நிற்கவில்லை, எதிர்க்கட்சிக்காரரின் விமர்சனமும் நிற்கவில்லை என்கின்ற அளவில், நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடைய கரத்தை வலுப்படுத்தும் விதமாக…. ஏனென்றால் இதை சொன்னதே நமது முதலமைச்சர் அவர்கள் தான்…. முதலமைச்சராக இருக்கின்ற நானோ, என்னுடைய அமைச்சர்களோ, வணக்கத்திற்குரிய மேயரோ, மாமன்ற உறுப்பினர்களோ மட்டுமல்ல… மழையில் இந்த தண்ணீர் நிற்க கூடாது […]
பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரோய வழக்கின் விசாரணை இன்று நடைபெறும் என தெரிகிறது. பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாய், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என தமிழக அரசு கடந்த 22ஆம் தேதி அறிவித்திருந்தது. இந்த தொகுப்பில் கரும்பு இடம்பெறவில்லை. எனவே கரும்பு இடம்பெற வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி […]
டிசம்பர் 30ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ […]
அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற வரக்கூடிய ஆலோசனைக் கூட்டத்தில் மிக முக்கியமாக விவாதிக்கப்பட்டு வருவது என்பது, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள், மாற்று கட்சிக்கு சென்றவர்கள் மிக முக்கியமாக ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவாக சென்றவர்கள் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து கூட்டத்தில் தொடக்கத்தில் இருந்து மிகவும் சூடான விவாதமானது தொடங்கி இருக்கிறது. இதில் மாற்று கட்சி, ஓபிஎஸ் ஆதரவாளராக சென்றுவர்கள், அமமுக சென்றவர் மீண்டும் அதிமுகவிற்கு வரும்போது அவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒருதரப்பினரும், அதேபோல அவர்களை […]
ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன், உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அதிமுக என்றாலே மகளிர் என இருந்த நிலையில், […]
ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன், உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், என்னை பொறுத்த வரைக்கும் […]
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என் நேரு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற போது…. இன்றைக்கு அண்ணாமலை சொன்னதாக சொன்னார்.. தகுதி இல்லை… அவர்களுக்கு தெரியாது என்றெல்லாம் பாரதிய ஜனதா தலைவர் சொல்லுகிறார் என்று சொன்னார்கள்… அவருக்கு தெரியாது என்ற எதுவுமே இல்லை. பொறுப்பேற்றுக் கொண்ட போது ஐந்தரை லட்சம் கோடி கடன், அரசாங்கத்தில் பணம் இல்லை, கொரோனா வந்திருக்கிறது. ஓர் ஆண்டு காலத்திலே பக்கத்தில் இருக்கின்ற கேரளாவிலே பாதிப்பு அதிகம். அனால் தமிழ்நாட்டிலே […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்னைக்கு இந்த ஆட்சி மேல கடுமையான அதிர்ச்சி இருக்கு. அந்த அதிருப்தி பிளஸ்… அம்மா உடைய திட்டங்கள் நிறைய இருக்கு. அந்த திட்டங்களை எல்லாம் மக்கள் கிட்ட எடுத்து சொல்லிட்டு இருக்கோம். பொங்கல் பரிசு ரூ.5000 கொடுப்பேன்னு சொன்னாங்க. நாங்க ஆட்சியில் இருந் போது ஐயாயிரம் ரூபாய் கொடுத்திருக்கலாமே என சொன்னாங்க. ஏன் பொங்கலுக்கு 5000 கொடுக்கல ? பாராளுமன்ற தேர்தல் வருவதனால் இப்போ ஒரு ஆயிரம் ரூபாய் அப்படியே […]
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என் நேரு, ஊராட்சித் தலைவர் இருந்தாலும் கூட போட்டி வந்துவிடும். ஆனால் இவர் மாபெரும் இயக்கத்திற்கு பொதுச்செயலாளராக இருந்து பணியாற்றியவர். நான், துரைமுருகன் அவர்கள், பொன்முடி அவர்கள் எல்லாம் சேர்ந்து பேராசிரியரிடம் சென்றோம், பேராசிரியரிடம் சென்ற போது…. கலைஞர் அவர்கள் கொஞ்சம் உடல் நலிவுற்று இருக்கிறார். இந்த கழகத்தை வழி நடத்துவதற்கு செயல் தலைவராக நம்முடைய தளபதி அவர்களை நியமித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னபோது, அதைவிட வேறு […]
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என் நேரு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற போது…. இன்றைக்கு அண்ணாமலை சொன்னதாக சொன்னார்.. தகுதி இல்லை… அவர்களுக்கு தெரியாது என்றெல்லாம் பாரதிய ஜனதா தலைவர் சொல்லுகிறார் என்று சொன்னார்கள்… அவருக்கு தெரியாது என்ற எதுவுமே இல்லை. பொறுப்பேற்றுக் கொண்ட போது ஐந்தரை லட்சம் கோடி கடன், அரசாங்கத்தில் பணம் இல்லை, கொரோனா வந்திருக்கிறது. ஓர் ஆண்டு காலத்திலே பக்கத்தில் இருக்கின்ற கேரளாவிலே பாதிப்பு அதிகம். அனால் தமிழ்நாட்டிலே […]
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என் நேரு, அண்ணாமலை சொல்கிறார் உங்களுக்கு என்ன தெரியும் என்று? சீனாவில் கொரோனா என்று சொன்னால் சென்னையிலே உடனடியாக கூட்டம் போட்டு, தடுப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டார் தளபதி அவர்கள். அவரோடு கிறிஸ்மஸ் விழாவிற்கு சென்று விட்டு நான் வருகிறேன்… போகிறபோது காரில் சொன்னார், மழை இல்லை என்று சரியாக விட்டு விடாதீர்கள்… உடனடியாக எடுத்த பணியை முடித்து தர வேண்டும் என்று உடனடியாக சொல்லி, நானும் ஆணையரிடம் சொல்லி… […]
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என் நேரு, நான் கூட்டம் போட்டு அவர்கள் பேசுவதை கேட்டு மகிழ்ந்திருப்பேனே தவிர, எனக்காக நான் கூட்டம் போட்டதே கிடையாது, எனக்காக நான் பேசியதும் கிடையாது. எங்கள் ஊரில் கூட கூட்டம் போடும் போது நான் நாலு இடத்திலே கூட்டம் நடந்தால் முதலிலே பேசிவிட்டு, நான் உடனடியாக அடுத்த கூட்டத்திற்கு சென்று விடுவேன். ஆனால் இன்றைக்கு சுப்ரமணியம் என்னை மட்டும் வைத்துவிட்டு அவர் வெளியே சென்று இருக்கிறார்கள். பேராசிரியரை […]
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 98-வது பிறந்த நாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் நல்லகண்ணுவை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறினார். மேலும் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, பொன்முடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் நல்ல கண்ணுவிற்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னபின் […]
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணுவின் 98-வது பிறந்த நாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் நல்ல கண்ணுவை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து கூறினார். மேலும் அமைச்சர்கள் ஏ.வ.வேலு, பொன்முடி மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோரும் நல்ல கண்ணுவிற்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார். அவருக்கு அருட் சகோதரிகள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் சசிகலா முதியவர்களுக்கு இனிப்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கியதுடன், உணவு பரிமாறினார். இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை, ஓபிஎஸ், இபிஎஸ் சண்டை, திமுக அரசின் செயல்பாடு, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, அதிமுக செயல்பாடு உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்தார். அதிமுகவின் தற்போது நடக்கும் நிகழ்வுகள் தொண்டர்களை சோர்வடைய […]
உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி என 3 நாட்கள் கோயம்பூத்தூர் மாவட்ட அதிமுக சார்பில் போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, மாநகராட்சியும், நகராட்சியிலும் போராட்டம் நடத்தணும். மேட்டுப்பாளையம் நகராட்சி இருந்தது, கவுண்டம்பாளையம் இருந்தது மாநகராட்சி ஆகிவிட்டது. அதேபோல பொள்ளாச்சி, வால்பாறை என மூன்று தான் இருந்தது. இப்போது கூடுதலாக வந்திருக்கிறது. அதேபோல மேட்டுப்பாளையத்தில் இரண்டு வந்திருக்கிறது, இதெல்லாம் சேர்த்து நகராட்சி. நகராட்சி கூட சேர்ந்து மாநகராட்சி, மாநகராட்சியில் கிட்டத்தட்ட 100 டிவிஷன் […]
திமுகவின் மறைந்த மூத்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இனமான பேராசிரியர் உடைய நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பெரியார் வழியில் வந்த நம்முடைய இனமான பேராசிரியர் தாத்தா அவர்கள், திராவிட இயக்கத்தின் அறிவு கருவூலம்… பெரியாரிடமும் , அண்ணாவிடமும் இருந்து பெற்ற சமூக நீதிக் கொள்கையை வாழ்நாள் முழுவதும் பிரச்சாரம் செய்தவர். பேராசிரியர் […]