Categories
அரசியல் தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்களை திரும்ப பெறுக… பிரதமர் மோடியிடம் ஸ்டாலின் கோரிக்கை…!!!

3 வேளாண் சட்டங்களையும் விவசாயிகள் தினமான இன்று திரும்பப் பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை அளித்துள்ளார். தமிழகம் முழுவதும் இன்று 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் வார்டுகளில் கிராமசபை கூட்டங்கள் திமுக சார்பில் நடந்து வருகின்றன. பல திமுக நிர்வாகிகள் “அதிமுகவை நிராகரிக்கிறோம்” எனும் பெயரில் கிராம சபை கூட்டம் நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள குன்னம் கிராமத்தில் இன்று காலை 10 மணிக்கு […]

Categories

Tech |