Categories
மாநில செய்திகள்

மத்தியில் “ஸ்டாலின் மாடல் ஆட்சி”….. முதல்வர் சொன்ன அசத்தல் பதில்…. மகிழ்ச்சியில் திமுக உடன்பிறப்புகள்….!!!!

சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் தெற்கிலிருந்து இந்தியா பெற்ற பாடங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கருத்தரங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது, வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று அண்ணா ஒரு காலம் கூறினார். ஆனால் அந்த காலம் தற்போது மாறிவிட்டது. பல்வேறு ஆண்டுகளாக சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பெற்று தருவதுதான் சமூக நீதியின் நோக்கம். […]

Categories

Tech |