Categories
அரசியல் மாநில செய்திகள்

FLASH NEWS: ஊழல் பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை….!!!!

சென்னையில் திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 2 ஜியால் முடிவுக்கு வந்த திமுக ஆட்சி தற்போது ஜி ஸ்கொயரால் முடிவுக்கு வரப்போகிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கர்ப்பிணி பெண்களுக்கான 8 ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பு வாங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார். 23,8800 ஊட்டச்சத்து தொகுப்புகளை தமிழக அரசு வாங்குகிறது. 8 ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய தொகுப்பில் […]

Categories

Tech |