அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கட்சியினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பாரதிநகரில் அ.தி.மு.க சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது வாக்குசாவடியில் நடந்த தகராறு காரணமாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தி.மு.கவை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை […]
Tag: திமுகவை கண்டித்து
திமுக அரசை கண்டித்து பாஜகவினர் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு நுதன முறையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரண்மனை முன்பு பாஜகவினர் சார்பில் வாயில் கருப்புத்துணியை கட்டிக்கொண்டு திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் பாஜக நிர்வாகிகள் மீது பொய் புகார் போடும் காவல்துறையினரை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பரமேஸ்வரன் தலைமை தாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து பாஜக நகர […]
பெட்ரோல் டீசல் விலையை குறைக்கத திமுக அரசை கண்டித்து பாஜகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே பாஜக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பெட்ரோல் மீதான ‘வாட்’ வரியை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாநில இளைஞரணி செயலாளர் சங்கரபாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் ராஜபாண்டியன், […]