மதிமுக கட்சியின் மாநில பொறியாளர் அணியின் முன்னாள் செயலாளர் மறைந்த ER. சேக் முகமது. இவருடைய மனைவியும், கழக மாநில செயலாளருமான மருத்துவர் ரொகையாவின் தாயார் பாத்திமா பீபி. இவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு திருச்சியில் உள்ள ரொக்கையாவின் இல்லத்தில் வைத்து நடைபெற்றது. இதில் மதிமுக கட்சியைச் சேர்ந்த மாநில கழக நிலைய செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வுக்குப் பிறகு துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் அமைச்சர் […]
Tag: திமுக-அதிமுக
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரை இன்று (பிப்ரவரி 17) மாலையுடன் நிறைவடைய […]
வாக்கு சேகரிக்க சென்றபோது தி.மு.க. மற்றும் அ.தி.மு.கவினர் இடையே நடந்த மோதலில் 3 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் வருகிற 19ஆம் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 4-வது வார்டில் தி.மு.க. சார்பில் சர்மிளா ராணி என்பவரும், அ.தி.மு.க. சார்பில் சகுபானு ஜமால் என்பவரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று 2 கட்சிகளை சேர்ந்தவர்களும் அப்பகுதியில் வாக்கு சேகரித்து கொண்டிருந்தனர். அப்போது இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அதிமுகவினர் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். […]
தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை,நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் இன்றும் 9ஆம் தேதியும் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 14,662 இடங்களுக்கு இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஒவ்வொரு வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள், வாக்கு சீட்டுகள், அழியாத மை ஆகியவை வாகனங்கள் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. வாக்குப்பதிவு மாலை 6 மணி […]
முதலமைச்சருக்கு, திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆர்.ராசா ஊழல் பற்றி விவாதிக்க நேரம் இடம் ஒதுக்குங்கள் என்று சவால் விடுத்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருப்பதால் அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில்,அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ,ராசா செய்தியாளர்களிடம் பேசியதாவது, திமுக தலைவர் மீது குற்றங்களை சுமத்தி முதலமைச்சர் பழனிசாமி விவாதத்திற்கு அழைத்தார். ஆனால் […]