Categories
அரசியல்

உங்களுக்கு துணிவிருந்தால் வழக்கு போடுங்கள்…. சந்திக்க நான் தயார்…. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அண்ணாமலை சவால்….!!!

தமிழகத்தில் ஊழல் செய்பவர்களின் பட்டியல் வெளியிடப்படும் என பா.ஜ.க தலைவர் கூறியுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் வி.கே.கே மேனன் சாலையில் பா.ஜ.க அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை கூறியுள்ளது. இதற்காக டெல்லி அலறும்படி காங்கிரஸ் கட்சியினர் பிரச்சனை செய்கின்றனர். இந்த விவகாரத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு தொடர்பும் இல்லாதது […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் 2 நாள்தான்…. பா.ஜ.க அண்ணாமலை ஓபன் டாக்…. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு….!!!

தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி செய்து வரும் நிலையில் அ.தி.மு.க எதிர்க் கட்சியாக இருக்கிறது. ஆனால் பா.ஜ.கவினர் தமிழகத்தில் நாங்கள் தான் என எதிர்க்கட்சி என கூறி வருகின்றனர். இந்நிலையில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தாராபுரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அவர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசியதாவது, மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் 86 கோடி ஜி.எஸ்.டி விடுவித்துள்ளது. இதில் தமிழகத்திற்கு 9 […]

Categories

Tech |