Categories
அரசியல் மாநில செய்திகள்

“ராஜ பரம்பரை பரம்பரை போல்”…. திமுக அமைச்சர்களின் அடிமைத்தனத்துக்கு ஒரு அளவே இல்லையா….? எடப்பாடி கடும் விளாசல்….!!!!

சேலம் மாவட்டத்தில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது, அத்திக்கடவு- அவிநாசி திட்டம் முடியும் தருவாயில் இருந்த நிலையில், திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 20 மாதங்கள் ஆகியும் அந்த திட்டத்தை எங்களுக்கு பெயர் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக கிடப்பில் போட்டுள்ளது. திட்டம் எப்படி முடிவடைந்தாலும் அதிமுக தான் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை கொண்டு வந்தது என்பதை மாற்ற […]

Categories
மாநில செய்திகள்

திமுக அமைச்சர்களிடையே வெடித்த மோதல்…. புதிய பரபரப்பு…!!!!!

தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று நேற்றைய தினம் நிதி அமைச்சர் பி டி ஆர் கூறி இருந்தார். கூட்டுறவு சங்கங்கள் முழுமையாக கணினி மயமாக்கப்படாமல் இருப்பதால் பல பிழைகள், தவறுகள் நடைபெறுகின்றன. நடமாடும் ரேசன் கடைகள் உரிய நேரத்திற்கு செல்வதில்லை என புகார்கள் வருகின்றது. நிதி அமைச்சராக கூட்டுறவுத்துறை வளர்ச்சிக்கான செயல்பாடுகள் தனக்கு திருப்திகரமாக இல்லை என பி டி ஆர் கூறி இருந்தார். இந்நிலையில் இது பற்றி பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவில் 3 பேருக்கு குறி வைக்கும் பாஜக…. அந்த மூணு பேர் இவங்க தான்…. டெல்லிக்குப் போன ரிப்போர்ட்….!!!!

திமுகவின் 3 அமைச்சர்கள் மீது பாஜக கண் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அமைச்சர் செந்தில் பாலாஜி கொங்கு மண்டலத்தில் பாஜகவிற்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச செல்வாக்குகளையும் குறைத்து வருகிறாராம். அதேபோன்று நிதி அமைச்சர் பி டி ஆர் மத்திய அரசை ஆதாரப்பூர்வமாக விமர்சித்து வருகிறார். மேலும் ஆ.ராசாவின் சமீபத்திய பேச்சுகள் பாஜகவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது . இதனால் அவர்கள் சம்பந்தப்பட்ட பல ரிப்போர்ட்டுகள் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Categories
அரசியல்

“ஜெயிலுக்கு போறது எங்களுக்கு புதுசு கிடையாது” 100 துரோகிகளை பார்த்தாச்சு….. திமுக அமைச்சர்களை வம்பிழுத்த மாஜி…..!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில் அதிமுக கட்சியின் சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் அதிமுக கட்சியைச் சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்தப் போராட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியதாவது, எங்களுடைய போராட்டத்தின் மூலம் திமுக கட்சிக்கு ஒரு செய்தி சொல்ல நினைக்கிறோம். அதிமுக கட்சியில் இருந்து கொண்டு 4 முறை […]

Categories

Tech |