கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட எம்.ஆர்.பி. ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என அரசு அதிர்ச்சி தரும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா காலத்தில் மாதம் ரூ. 14,000 ஊதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பணிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், பனி நீட்டிப்பு வழங்கப்படாது என தெரிவித்துள்ளது. இதனால் தமிழக அரசுக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 6,000 செவிலியர்களுக்கு நிரந்தர பணி ஆணையை உடனடியாக வழங்க வேண்டும் என்று […]
Tag: திமுக அரசு
திமுக அரசு மீதான மக்களின் வெறுப்பு வெட்ட வெளிச்சமாக வெளியே தெரிகிறது என அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக மாறியதாக தெரியவில்லை. இன்னும் தவறான பாதையில்தான் பயணிக்கிறது. சமீபத்தில் பால் விலை உயர்வை கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டங்கள் நடந்தன. பாஜகவின் வலிமை அனைத்து தொகுதிகளிலும் வளர்ந்திருப்பதை அந்த போராட்டங்கள் வெளிக்காட்டின தமிழகத்தில் இருக்கும் சில அரசியல் கட்சிகள் தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு குறித்து […]
தமிழக அரசின் உடைய வருவாய் நிர்வாக ஆணையர் எஸ். கே பிரபாகரன் வெளியிட்டுள்ள அரசாணையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குறிப்பாக இரண்டு வட்டங்களுக்கு சீர்காழியில் 99, 518 குடும்ப அட்டைதாரர்கள், தரங்கம்பாடியில் 62,129 குடும்ப அட்டைதாரர்களுக்கு கிட்டத்தட்ட 1,60,000 ரேஷன் கார்டுதரர்களுக்கு நிதி ஒதுக்கி கொடுக்கப்பட்டிருக்கிறது. ரேசன் கடைகள் மூலமாக இந்த நிதி என்பது விநியோகம் செய்யப்படும். இதற்கான மொத்த தொகையாக 16 கோடி ரூபாயை தமிழக அரசு , கும்பகோணம் மத்திய கூட்டுறவு […]
தமிழகத்தில் அரசு கேபிள் டிவி சேவைகள் முடக்கப்பட்டு இருப்பதற்கு காரணம் தமிழக முதல்வர் ஸ்டாலினும் திமுக அரசின் நிர்வாக திறமையும் தான் என்று ஓபிஎஸ் கடுமையாக விளாசியுள்ளார். இது தொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்து மக்கள் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு, அவர்களின் குடும்ப நலன்கள் மட்டும் தான் மேம்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் அரசு கேபிள் டிவி சேனல்கள் முடக்கப்பட்டதற்கு காரணம் திமுக அரசின் சுயநலம் மட்டும் தான். கடந்த 2011-ம் ஆண்டு […]
அதிமுகவை சேர்ந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி உதயகுமார் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வருகிற 5-ம் தேதி வரை மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திமுக அரசு மழை […]
திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன், இந்து சமய அறநிலையத்துறையே வேண்டாம் அப்படின்னு சிலர் சொல்லுறாங்க. அந்தத் துறை வேண்டியது இல்லை. அந்தத் துறையை எடுத்துட்டு, அதை எங்களிடம் ஒப்படைச்சிருங்க என்று சாமியார்களின் கூட்டம் கோஷம் போட்டுக் கொண்டிருக்கு. சாமியார் கூட்டத்தில் ஒப்படைத்தால் அது என்ன கதிக்கு ஆளாகும் ? அப்படிங்கறது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் […]
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, இந்து சமய அறநிலையத்துறை திருவண்ணாமலைல… நீங்க இதுக்கு தகுதியானவர்கள் பரிட்சை வைத்து தான் வேலைக்கு ஆட்கள் எடுக்கணும். ஆனால் மந்திரி லஞ்சம் வாங்கி, ஆட்கள் நியமிக்கப்படுறதா ? நமக்கு தகவல் இருக்கு. இந்த மாதிரி முறைகேடுகள் நடக்கக் கூடாது. இன்னும் சொல்லப்போனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை தேர்ந்தெடுக்கிறதுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும்.பேங்க்கு ஆட்கள் செலக்ட் பண்றாங்களோ, அதே மாதிரி ஒரு போர்டு வைக்கணும். இது எல்லாமே தற்காலிகம் […]
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு விவசாயிகள் நலனில் அக்கறை காட்டவில்லை என எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பியுள்ளது. அதற்கு தமிழக வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக முதலமைச்சரின் சீரிய முயற்சியினால் தமிழகத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் தேவையான உரம் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இன்றைய நிலவரப்படி யூரியா -90,947மெ.டன்,டி.ஏ.பி-55,628மெ.டன்,பொட்டாஷ்-33,867மெ.டன்,காம்ப்ளக்ஸ்-1,61,626மெ.டன் என்ற அளவில் இருப்பு இருக்கிறது. விவசாயிகளின் நலன் கருதி உரத்தட்டுப்பாட்டினை […]
விரைவில் திமுக அரசை வீட்டிற்கு அனுப்புவது நிச்சயம் என அதிமுகவின் அவை தலைவர் தமிழ் மகன் உசேன் கூறியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் காரை நேரு நகர் பகுதியில் உள்ள சையத் சாதுக்ஷா அவினியான் தர்காவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டி சிறப்பு பிரார்த்தனை மற்றும் தொழுகை நடைபெற்றுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக வக்குவாரிய முன்னாள் தலைவரும் அதிமுக அவை தலைவருமான தமிழ் மகன் உசேன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் தர்காவில் […]
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் முயற்சி என்னாயிற்று என்று திமுக அரசுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் மதுரை விமான நிலையத்தை சர்வதேச தரத்தில் மாற்றுவதற்கு திமுக அரசு ஈடுபட வேண்டும் எனக் கூறியுள்ளார். சென்னையில் புதிதாக உருவாக்கப்படும் விமான நிலையத்திற்கு காட்டும் அக்கறையை மதுரைக்கும் காட்ட வேண்டும் எனவும் அப்போதுதான் மதுரையில் தொழில் வளர்ச்சி பெருகும் என […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு அப்பாவி என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார். மேலும், ஸ்டாலினுக்கு ஒருபுறம் சீமானும் மற்றொரு புறம் திருமாவளவனும் கொம்பு சீவி விடுகிறார்கள். எனவே அவர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சர்வதேச பயங்கரவாதிகளுக்கு தமிழகத்தில் யாரும் ஆதரவாக செயல்பட அனுமதிக்க கூடாது. அதேசமயம் தமிழக அரசு தேசவிரோதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. 1991 இல் அரசு தகவல்களை எல்டிடி இயக்கத்திற்கு கசிய விட்டதால் திமுக அரசு கலைக்கப்பட்டது. இந்தியாவுக்கு ஆதரவாக விசிக […]
அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழ்நாடு முழுவதும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கோரியிருந்தது. இதற்கு தமிழக அரசு, காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஆர்எஸ்எஸ் அமைப்பு அனுமதியை பெற்றது. சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகள் விதித்து ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கியிருந்தது.. இந்நிலையில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் […]
திண்டுக்கல் அடுத்துள்ள குடைப்பாறைபட்டி பகுதியில் கடந்த 25ஆம் தேதி பாஜக மாநகர மேற்கு மண்டல தலைவர் செந்தில் பாலாஜி குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் ஐந்து இருசக்கர வாகனங்களுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பாக தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள் மேலும் இது தொடர்பாக ஒருவரை கைது செய்திருக்கின்றனர். இதற்கிடையே சம்பவம் நடைபெற்ற இடத்தை தமிழக பாஜக […]
தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழக அமைதி பூங்காவை திகழ்ந்தது. சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. தமிழக காவல்துறை சட்டப்படி நியாயமாக சுதந்திரமாக செயல்பட்டது. குற்றவாளிகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டனர். மக்கள் அச்சமின்றி வாழ்ந்தனர். இந்த நிலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அம்மாவின் ஆட்சியில் […]
சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக பரம்பிக்குளம் அணையில் மதகில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில்,மேற்கு தொடர்ச்சி மலையில் ஓடும் பரம்பிக்குளம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பரம்பிக்குளம் அணையின் செயல்பாடுகளையும், பராமரிப்பையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்த அணையின் பிரதான மதகுகளில் ஒன்று உடைந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலந்து கொண்டிருப்பதாகவும், அணையின் முழு கொள்ளளவு வீணாகின்ற சூழ்நிலை உருவாகியுள்ளதாக வந்துள்ள […]
மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பாக நான்காவது மாநில மாற்றுத்திறனாளிகள் மாநாடு செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி திடலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் மு க ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகள் மீது அன்பு கொள்ள வேண்டும். தேவையான வசதிகளை அவர்கள் கேட்காமலேயே செய்து தர வேண்டும் என்பது கருணாநிதி அவர்கள் வகுத்த பாதை. மாற்று திறனாளிகள் என்ற சுயமரியாதை சூட்டியவர் கருணாநிதி அவர்கள். திமுக அரசு அமைந்தவுடன் ஒவ்வொரு துறைக்கும் அமைச்சர்களை ஒதுக்கினேன். ஆனால் மாற்றுத்திறனாளிகள் […]
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள நேரு திடலில் அறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வைகைச் செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் பேசியதாவது, முதல்வர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. தமிழகத்தில் 2 பேர் நிழல் முதல்வர்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒன்று சபரீசன். மற்றொன்று உதயநிதி. இதுதான் […]
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் அருகே நல்லாளம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போது அமைச்சர் சிவி சண்முகம் மேடையில் பேசியதாவது, அதிமுக கட்சி முடங்கி விட்டது என்று சிலர் கூறுகிறார்கள். […]
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசை கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்த அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தான் கொடுக்கிறார்கள். திமுக அரசின் தொடர் விலை ஏற்றத்தின் மூலம் மக்களின் மேல் அக்கறை கொண்டவர்கள் போன்று நாடகமாடிய சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது. மின் கட்டண உயர்வின் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வருவதற்கு முன் ஆவின் பொருள்களின் விலையை அதிகரித்துள்ளார்கள். திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை. அதை உண்மை […]
தந்தை பெரியாரின் 144 வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா சாலை ஜெமினி மேம்பாலம் அருகே உள்ள பெரியார் உருவ சிலைக்கு ஓ பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தியுள்ளார். இந்த நிலையில் அவருடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், jcd பிரபாகரன் போன்ற ஏராளமானோர் மரியாதை செலுத்தியுள்ளனர். அதன்பின் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசும் போது, சாதாரண கிராமப்புறங்களில் பிறந்தவர்கள் கூட உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என போராடி அதில் வெற்றியை கண்டவர் பெரியார். அவரது கொள்கைகள் தமிழ்நாட்டில் […]
காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவர் எம். யுவராஜா ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் கடந்த 2012-ம் ஆண்டு நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு சீரமைக்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு மக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் நிலங் களுக்கான வழிகாட்டி மதிப்பு 33 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த வழிகாட்டி மதிப்பை தற்போது 200 சதவீதம் வரை உயர்த்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஒரு கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலத்திற்கு வழிகாட்டி […]
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திமுக அரசு தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. திராவிட மாடல் ஆட்சி திராவக மாடல் ஆட்சியாக மாறியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை மூடிய திமுக அரசு […]
திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்து இருந்தது. ஆனால் ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஒரு வருடம் நிறைவடைந்தும் இதுவரை பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக வெளிப்படையாக கூறினார். அதன் பிறகு திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர […]
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் போதை பொருள் இல்லாத தமிழ்நாடு விழா நடைபெற்றது. இதில் 30 லட்சத்திற்கும் அதிகமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்று உறுதிமொழி எடுத்தனர். அதன் பிறகு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டத்தின் போது போதை பொருளை பயன்படுத்துபவர்கள் மற்றும் அதற்கு துணை போவர்கள் மீது நடவடிக்கை […]
செம்மொழி மாநாடு போல் செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் திமுகவின் குடும்ப ஆதிக்கம் தான் இருந்தது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் போதை பொருளை தடுப்பதில் திமுக அரசு நூறு சதவீதம் தவறிவிட்டது. தினமும் பத்திரிக்கையை திறந்தாலே கொலை, கொள்ளை மற்றும் கட்டப்பஞ்சாயத்து போன்ற செய்திகள்தான் இருக்கின்றன. அதிமுகவை ஒடுக்குவதிலும் அழிப்பதிலும் தான் முதல்வர் சர்வாதிகாரியாக இருக்கின்றார். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்ற எண்ணம் எதுவும் அவருக்கு இல்லை. […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் நம்முடைய தமிழக அரசுக்கு சொந்தமான நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளில் நம்முடைய மின்வாரியத்திற்கு சொந்தமான இடங்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 100 இடங்களில் மின்சார வாகனத்தின் சார்ஜிங் சென்டர் அமைப்பதற்கான இடங்கள் வந்து இறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கான மதிப்பீடுகள் இப்போது தயார் செய்யப்பட்டு வருகிறது, மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்ட பிறகு மாண்புமிகு முதலமைச்சர் உடைய உத்தரவின் படி அந்த பணிகள் தொடங்கப்படும். முதல் கட்டமாக 100 […]
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க தமிழக அரசு சார்பில் அவசர சட்டம் இயற்ற இருப்பதாக தகவல் வெளியாகியது. ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான பரிந்துரையை அரசுக்கு இன்னும் சற்று நேரத்தில் சமர்ப்பிக்கிறார் ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு. பரிந்துரையின் அடிப்படையில் ஆன்லைன் ரம்மி தடை விதிக்க அவசர சட்டம் இயற்றப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஆன்லைன் ரம்மியால் நம்மில் பலர் பணத்தை இழந்தது மட்டுமின்றி விலைமதிப்பற்ற உயிரையும் மாய்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இதனை தடுக்க வேண்டும் […]
கோவை காந்திபுரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, அதிமுகவுடன் எதிர்கட்சிக்கு போட்டி போடும் மனப்பான்மை பாஜகவிற்கு கிடையாது என்று தெரிவித்தார். மேலும் கட்சியை வளர்க்கவே நாங்கள் பாடுபடுகின்றோம் எனவும் தெரிவித்தார். நீட், தேசிய கல்விக்கொள்கை உள்ளிட்ட விவகாரங்களில் தமிழகத்தில் கருத்தியல் ரீதியாக பிரதான கட்சிகள் ஒரு பக்கமும், பாஜக தனித்து நிற்பதாகவும் தெரிவித்தார். மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு பாஜக உறுதுணையாக இருக்கும் என்று அண்ணாமலை தெரிவித்தார். மேலும் பேசிய அண்ணாமலை, […]
மதுரை ஆதீனத்தை தி.மு.க அரசு மிரட்டியுள்ளதாக மாநில பா.ஜ.க துணைத் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அவர் முரசொலி நாளிதழ் மூலமாக மதுரை ஆதீனத்தை தி.மு.க அரசு மிரட்டியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். அதாவது அவருடைய ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியிடம் சொல்லுவேன், அமித் ஷாவிடம் சொல்வேன் என்று ஆதினம் பூச்சாண்டி காட்டுவதாக கூறி, பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என வெளிப்படையாக […]
பட்டியல் சமூகத்தினருக்கு எதற்காக முக்கிய இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை என எல். முருகன் தி.மு.க அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார். பா.ஜ.க அரசின் 8 ஆண்டுகள் சாதனை விளக்கக் கூட்டம் மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் மகா சுசீந்திரன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டார். இவர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக […]
திமுக அரசை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் அமைந்துள்ளது. இதனையடுத்து மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட்டுள்ளார். அதன்பிறகு, செய்தியாளர்களை சந்தித்தபோது, சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரை சுட்டுவதை கொச்சைப்படுத்த விரும்பவில்லை. மேலும் காஷ்மீரில் இருப்பவர்களுக்கு கூட ஈசிஆர் என்றால் தெரியும்.இதே போல், மக்களுக்கு தெரிந்த […]
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது. அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள குறிப்பிட்ட நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றன. இந்நிலையில் இந்த திட்டத்தின் மூலம் தற்போது வரை பெண்கள் 91.85 கோடி பயணங்களை மேற்கொண்டு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நேற்று விருதுநகர் விவிவி பெண்கள் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையம் வாயிலாக மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமுக்கு தலைமை தாங்கினார். இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்குபெற்ற 149 முன்னணி நிறுவனங்கள் இலங்கை அகதிகள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் உட்பட 3,000-க்கும் மேற்பட்டோரை தேர்வு செய்துள்ளனர். தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் […]
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்த அறிக்கையில், “தமிழகத்தில் விளைச்சலுக்கு ஏற்றவாறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அதிக அளவில் திறக்கப்படவில்லை. ஏற்கனவே இது குறித்து அரசுக்கு பலமுறை சுட்டிக்காட்டினேன். மேலும் தென்மேற்கு பருவ மழையினால் கடந்த ஆண்டு ஏராளமான பயிர்கள் பாதிக்கப்பட்டது. அதேபோல் மழை வெள்ளத்தால் சுமார் 7 லட்சம் ஏக்கர் நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது. எனவே விவசாயிகள் தங்களது உழைப்பிற்கு ஏற்ற பலனை […]
ஐஏஎஸ் அதிகாரிகளின் பணிகளின் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளும் தீர்மானத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கமலஹாசன் வலியுறுத்தியிருக்கிறார். மக்கள் நீதி மையத்தின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் மாநிலங்களில் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளை தேவைப்படும்பட்சத்தில் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசாங்கத்தின் பணிகளுக்கு அழைக்கும் அதிகாரம் கடந்த 1954 ஆம் வருடத்தின் இந்திய ஆட்சிப் பணி விதியை 6-ஆம் புதிய திருத்தம் […]
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று சென்னை அரும்பாக்கத்தில் அதிமுக பிரமுகர் ஒருவரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்றார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் சோதனை நடத்துகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் திமுக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பால் மக்களுக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதனை திசை திருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டி.ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் திமுக அரசு எப்போதும் தமிழ், தமிழர் என்று பேசுகிறது. […]
தமிழக மக்களுக்கு திமுக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை உருகும் வெல்லம், மரத்தூளை மஞ்சள்தூள் என்றும், இலவம்பஞ்சு கொட்டையை மிளகு என்றும் இந்த கோபாலபுர அரசு பொங்கல் பரிசினை வெளியே விளம்பரத்திற்காக வழங்கியுள்ளது என்று விமர்சனம் செய்துள்ளார். ஏற்கனவே உருகிய வெல்லம், புளியில் பல்லி என பொங்கல் பரிசு தொகுப்பில் பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் […]
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்ஜிஆர் குறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவதாக தி.மு.க அரசை கண்டித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இது பற்றி இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தமிழ்நாடு அரசு, 16-1-2022-ஆம் தேதி, செய்தி வெளியீட்டு எண் 111-ல் வெளியிட்டிருக்கும் செய்தியில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் குறித்து உண்மைக்கு புறம்பான பல்வேறு தகவல்களை வெளியிட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். தன்கட்சி வரலாறு மற்றும் தமிழ்நாடு அரசியல் வரலாறு […]
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சரவணப்பொய்கை திருக்கோலம் பகுதியில் வசித்து வரும் நந்தன் ( வயது 65 ) என்ற முதியவர் ரேஷன் கடையில் வாங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில் புளி பாக்கெட்டில் பல்லி இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ரேஷன் கடையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நந்தன் பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சியிடம் தகுந்த ஆதாரங்களுடன் எடுத்து கூறியுள்ளார். ஆனால் நந்தன் தேவை இல்லாமல் தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்பி வருவதாக கூறி […]
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சரவணப்பொய்கை திருக்கோலம் பகுதியில் வசித்து வரும் நந்தன் ( வயது 65 ) என்ற முதியவர் ரேஷன் கடையில் வாங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில் புளி பாக்கெட்டில் பல்லி இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ரேஷன் கடையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நந்தன் பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சியிடம் தகுந்த ஆதாரங்களுடன் எடுத்து கூறியுள்ளார். ஆனால் நந்தன் தேவை இல்லாமல் தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்பி வருவதாக கூறி […]
பல்கலைக்கழக, துணை வேந்தர்களை தேர்ந்தெடுப்பதில் தமிழக அரசு, ஆளுநரின் உரிமையை பறிக்க வேண்டாம் என்று கிருஷ்ணசாமி தெரிவித்திருக்கிறார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசு தேர்ந்தெடுப்பது குறித்த தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்திருந்தார். முதலமைச்சரின் இந்த தீர்மானத்தை புதிய தமிழ்நாட்டின் கட்சி தலைவரான கிருஷ்ணசாமி எதிர்த்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “முதலமைச்சர், துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதில் மாநில அரசு பங்கு வகிக்க வேண்டும் என்றும், அது சட்ட வல்லுனர்களுடன் சேர்ந்து ஆலோசனை […]
கரும்பு கொள்முதலால் ஏற்பட்ட பிரச்சினையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகைக்காக பொங்கல் பரிசுப் பொருட்களுடன் ஒரு கரும்பும் கொடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதற்காக, கடலூர் விவசாயிகள் வைத்த கோரிக்கைக்கு ஏற்ப ஒரு கரும்பு 33 ரூபாய் என்ற அடிப்படையில் மொத்தமாக நேரடியாக கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. எனினும், பொங்கல் பரிசு பொருட்கள் கொடுக்க தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. […]
கூட்டுறவு சங்கங்களின் முறைகேடு தொடர்பாக திமுக அரசிடம் டிடிவி தினகரன் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்தல், கூட்டுறவு சங்கங்களை கலைப்பது தொடர்பான மசோதா, சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதுதொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், நிதி மோசடிகள் நடைபெற்றதாக கூறி தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட […]
தமிழக அரசு வழக்கம் போல இந்த ஆண்டும் ரேஷன் கடையில் வாயிலாக பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த பொங்கல் பரிசு ஒரு துணிப்பையில் வழங்குவது வழக்கம். அந்த துணிப்பையில் தலைவர்களின் பெயர் மற்றும் கட்சிகளின் சின்னம் இடம் பெற்றிருக்கும். ஆனால் இந்த முறை தமிழக அரசு முத்திரை மட்டுமே உள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் படம் இல்லை. அவரது பெயர் மட்டும் இருந்தது. ஆனால் தமிழ் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்ற வாசகங்கள் இடம் பெற்றன. இதை […]
தமிழகத்தில் மதுவின் மூலம் 33 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதற்கு ஒரு துறையை உருவாக்கி அந்தத் துறையின் கீழ் 10 ஆயிரம் ஊழியர்களை அரசு பணியமர்த்தி உள்ளது. 20 ரூபாய்க்கு ஒரு குவாட்டரை வாங்கி அதனை 106 ரூபாய்க்கு விற்க ஒரு அரசு தேவையா? இதுதான் அரசின் சாதனையா என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். நிதி இல்லை என்று கூறிக்கொண்டு அரசு நாடகம் ஆடி வருகிறது. சாதாரண பொதுமக்களுக்கு பயன்பெறக்கூடிய வகையில் அரசு […]
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக நவம்பர் 8-ம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போராட்டம் நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: “முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 142 அடி வரை நீரை தேக்கி கொள்வதற்கு தமிழக அரசுக்கு முழு உரிமை உள்ளது. ஆனால் கேரள அரசு, அணையின் நீர்மட்டம் 136 ஆடி இருக்கும்போதே நீரை திறந்து இருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. இதனை தமிழக அரசு கண்டு கொள்ளாதது ஏன்? தமிழக […]
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 142 அடி தண்ணீர் தேக்க படாமல் கேரள அரசின் நிர்பந்தம் காரணமாக நீர் இருப்பை குறைத்து தண்ணீரை திறந்து இருக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நவம்பர் 9-ஆம் தேதி போராட்டம் நடத்த இருப்பதாக ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் சற்றுமுன் தொடங்கி […]
அம்மா உணவகத்தில் போதுமான வருமானம் இல்லை என்று ஊழியர்களை பணி நீக்கம் செய்வது குறித்து முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 2013 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா உணவக திட்டத்தை ஆரம்பித்து 3 வேளையும் குறைந்த விலையில் உணவு வழங்கினார். இந்த திட்டம் ஏழை எளிய மக்களுக்காக தொடங்கப்பட்டு லட்சக்கணக்கானவரின் பசியைப் போக்கி வருகிறது. சென்னை மாநகராட்சியில் 403 அம்மா உணவகங்களில் 4,000 பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு மாதம் […]
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமெண்டல் நட்சத்திர விடுதியில் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை கொண்டாடும் வகையில் அப்போலோ கேன்சர் சென்டர் சார்பில் “உங்களுக்கான மார்பக பரிசோதனையை செய்யும் சிறந்த சோதனையாளர் நீங்களே” என்ற மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் திட்ட தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புற்றுநோய் சிகிச்சை மீது இந்தியாவின் முதல் விரிவான மற்றும் இன்டராக்ட்டிவ் திறன் கொண்ட apollocancercentres.com என்ற புதிய வலைதளத்தை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பூ சுந்தர் தொடங்கிவைத்தார். […]
2021 -2022ஆம் நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டுக்கான சொத்து வரியை அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் செலுத்துபவர்கள் சலுகை பெறலாம் என சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 15ல் செலுத்துபவர்கள் சொத்து வரியில் ஊக்கத்தொகையாக ஐந்து சதவீதம் அதிகபட்சமாக 5,000 வரை பயன் பெற்று பயனடையலாம் சென்னை மாநகராட்சி கூறியுள்ளது