அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் சிலையை பராமரிப்பதற்காக அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமென முதல் அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையாவது, “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற தன் வாழ்வையே அர்பணித்துள்ளார், இவரை கவுரவிக்கும் வகையில் ஜெயலலிதாவின் 9 அடி உயர வெண்கல சிலையானது சென்னை காமராஜர் சாலையிலுள்ள மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் 28.1.2021 அன்று திறந்து வைத்ததுடன் அந்த வளாகத்திற்கு ‘அம்மா […]
Tag: திமுக அரசு
பாஜக சங்க நிறுவனர்களில் ஒருவரான பண்டித தீனதயாள் உபாத்தியாயா பிறந்தநாளை முன்னிட்டு, பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “மத்திய அரசு எய்ம்ஸ்யை 150 மாணவர்களுடன் இந்த வருடம் திறக்க அனுமதி கொடுத்த பின்பும், தமிழக அரசானது திறக்க வேண்டாம் என பிடிவாதம் பிடிப்பது ஏன்? தமிழக அரசானது, அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த ஆலோசனை செய்ய வேண்டுமேயொழிய […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் […]
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. இதனால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜூ, டாக்டர் கலைஞர் பெயரில் மதுரையில் பல கோடி மதிப்பில் நூலகம் அமைப்பதை அதிமுக சார்பாக வரவேற்கிறோம். ஐந்து மாவட்டங்களின் விவசாயத்துக்காக அணை கட்டிய பென்னி குயிக் எங்கு வாழ்ந்தார் என்பதை அரசு தான் தெளிவு படுத்த […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் தி.மு.க அரசை கண்டித்து அதிமுக நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சத்திரக்குடி பகுதியில் அதிமுக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏவும், அனைத்துல எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளருமான டாக்டர் முத்தையா தலைமை தங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து ஒன்றிய ஜெயலலிதா […]
மதுரையில் உள்ள சாய்பாபா கோவில் நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வரும் 26ஆம் தேதி வரை பங்கேற்க உள்ளார். அவரது வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சிகள் நடைபெறும் வழித்தடங்கள் வரை சாலைகளை சீரமைப்பது தொடர்பாக மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் சண்முகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். சாலைகளை சீரமைத்தல், தெரு விளக்குகளை பராமரித்தல், சாலைகளை சுத்தமாக வைத்தல் போன்ற பணிகளை செய்ய அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த சுற்றறிக்கை குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கேடசன் தமது […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு கொரோனாவை சிறப்பாக கையாண்டு வருகிறது என்று நடிகர் […]
சென்னை கிரீன்வேஸ் சாலையில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு ஆட்சியில் இருந்தது. தற்போது சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதனால் அரசு பங்களாவை அங்கிருந்து அமைச்சர்கள் உடனே காலி செய்ய வேண்டும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் தங்கியிருந்த எடப்பாடி பழனிசாமி, அங்கேயே தங்க கோரிக்கை வைத்தார். இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் எடப்பாடி பழனிசாமி தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே […]