Categories
அரசியல்

“மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல் என் நிலைமை”…? முதல்வரை கதறவிட்ட மூத்த அமைச்சர்கள்..!!!!

திமுகவின் பொது குழு கூட்டம் இன்று சென்னை அமைந்த கரையில் நடைபெற்றுள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் போட்டி இல்லாமல் அந்த கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலமாக அவர் திமுகவின் தலைவராக இரண்டாவது முறையாக பொறுப்பு ஏற்கின்றார். அதேபோல மகளிர் அணி செயலாளராக இர்நுத கனிமொழி துணை பொது செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஒரு பக்கம் திமுகவின் தலைவராக பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தாலும் மற்றொரு பக்கம் அவர் பொதுக்குழுவில் பேசிய ஒரு விஷயம் பலரது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அமைச்சர்களின் அலப்பறைகள் என ஒரு புத்தகம்”…. தி.மு.க-வை சாடும் அமைச்சர் ஜெயக்குமார்….!!!!

தேச தந்தை மகாத்மா காந்தியின் 153வது பிறந்தநாள் விழா நாடு முழுதும் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் முதல் சாமானியர்கள் வரை காந்தியின் சிலைக்கும், புகைப்படத்துக்கும் மரியாதை செலுத்தினர். அதேபோன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் நினைவு நாளும் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஆகவே தமிழகத்தை சேர்ந்தவர்கள் காமராஜருக்கு மரியாதை செலுத்தினர். அந்த அடிப்படையில் அ.தி.மு.க சார்பாக மகாத்மா கந்தியின் பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவுநாளை முன்னிட்டு கிண்டியிலுள்ள காந்தி மண்டபம், காமராஜர் மணி மண்டபத்தில் மரியாதை […]

Categories
மாநில செய்திகள்

தி.மு.க. ஆட்சியில்….. “சட்டம் ஒழுங்கு கேலிக் கூத்தாக உள்ளது”….. செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு…..!!!

மதுரை, பழங்காநத்தம் வடக்குத்தெருவில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்ததாவது: “திமுக ஆட்சியில் மக்களுக்கு துன்பம், துயரம் நிறைந்துள்ளது. திமுக ஆட்சியில் ஒரு கொடுமை சென்றால் மற்றொரு கொடுமை நடக்கின்றது. திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே மக்கள் பயத்தில் உள்ளனர். பயத்தில் உள்ள மக்களுக்கு பூஸ்ட்டாக ஏதாவது கொடுக்க வேண்டும். ஆனால் துன்பத்தையும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால்…. மின்வெட்டும் வந்துவிடும்…..ஓபிஸ் கடும் விமர்சனம்….!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திமுக ஆட்சியை பற்றி விமர்சனம் செய்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நெல்லையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியுள்ளதாவது, தமிழகத்தில் திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போது மின்வெட்டு பிரச்சனையும் கூடவே வந்துவிடும் என்றும் எந்த நேரத்தில் மின்சாரம் வரும், எந்த நேரத்தில் தடைபடும் என்று தெரியாமல் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், இம்மாதிரியான தொடரும் மின்வெட்டினால் விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல், மிகவும் வேதனைக்கு உள்ளாவதாக தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து ஜெயலலிதாவைப் போல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தி.மு.க. ஆட்சிக்கு வந்தாலே இப்படித்தான்….. டிடிவி தினகரன் குற்றச்சாட்டு….!!!!

திமுக ஆட்சிக்கு வந்தாலே சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகிவிடும் என்பதை உணர்த்தும் வகையில் அடுத்தடுத்த சம்பவங்கள் நடந்து வருகிறது என அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: ” திருநெல்வேலி அருகே காவல்துறை உதவி ஆய்வாளர் செல்வி.மார்கரெட் தெரசா கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியிலிருந்த காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாவிட்டால், அவர்களால் மக்களை எப்படி பாதுகாக்க முடியும்? தி.மு.க. […]

Categories
மாநில செய்திகள்

அரசுக்கு ரூ.80 கோடி சேமிப்பு…. அமைச்சர் சக்கரபாணி பெருமிதம்….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற முதல் ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதால் 80 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தரமான பருப்பு, பாமாயில் குறைந்த விலைக்கு வெளிப்படைத்தன்மையுடன் வாங்கப்பட்டுள்ளது. ரூபாய் 80 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாகத் திமுக அமைச்சர் சக்கரபாணி பேரவையில் தெரிவித்தார். மேலும் பருப்பு, பாமாயில் கொள்முதலில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தி அரசு பேர் பங்கு கொள்ளும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அரசின் சேவைகளை பொதுமக்கள் பெறுவதற்கு எளிமையாக இதுவரை 136 புதிய நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளது […]

Categories
அரசியல்

“என்னது..?” உங்க ஆட்சியில நீட் ரத்தானதா…? இது வடிகட்டின பொய்… துரைமுருகனுக்கு ஓபிஎஸ் பதிலடி…!!!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம், அமைச்சர் துரைமுருகன் கூறியது வடிகட்டின பொய் என்று கூறியிருக்கிறார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அமைச்சர் துரைமுருகன் திமுக ஆட்சி நடந்த போது தமிழ்நாட்டில் நீட் தேர்வு கிடையாது என்று தெரிவித்திருக்கிறார். கடந்த 2010-ஆம் வருடத்தில் டிசம்பர் மாதத்தில் கையெழுத்திட்ட திமுக, 2011-ம் வருடத்தில் கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஐந்து மாதங்களில் ஆட்சியை இழந்தது. அப்படி இருக்கும்போது திமுகவின் ஆட்சி காலத்தில் எப்படி நீட் தேர்வு வந்திருக்கும்? ஆகவே […]

Categories
அரசியல்

துணைவேந்தர் பொறுப்பிற்கும் இட ஒதுக்கீடு வேண்டும்… திருமாவளவன் கோரிக்கை…!!!

உள்ளாட்சி அமைப்புகளின் துணைத்தலைவர் பொறுப்புகளுக்கு இட ஒதுக்கீடு முறையை செயல்படுத்த வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்திருக்கிறார். சென்னை உட்பட மூன்று நகராட்சிகளை தனித்தொகுதிகளாக மற்றும் பெண்களுக்கு தனியாக 11 மாநகராட்சிகளை ஒதுக்கிய தமிழ்நாடு அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நன்றி கூறியிருக்கிறார். மேலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான துணைத் தலைவர் பொறுப்புகளுக்கு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளார். இதுபற்றி அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், சென்னை ஆவடி […]

Categories
அரசியல்

“இனிக்காத பொங்கல்!”… ஸ்டாலின் மீது அதிருப்தியில் மக்கள்… கலக்கத்தில் தி.மு.க….!!!

தி.மு.க ஆட்சியில் பொங்கல் பரிசுடன் ரொக்கப்பணம் கொடுக்கப்படாததால் மக்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த ஆட்சியில் 2500 ரூபாய் வழங்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆட்சியிலும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு ரொக்கத் தொகை வழங்கப்படும். எனவே, மக்கள் ஒவ்வொரு பொங்கல் பண்டிகைக்கும் அரசு தரும் தொகையை எதிர்பார்த்துக் காத்திருப்பர். ஆனால் இந்த முறை தி.மு.க ஆட்சியில் ரொக்கப்பணம் வழங்கப்படவில்லை. மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கொடுக்கப்பட்ட புளியில் பல்லி கிடந்ததாகவும், […]

Categories
அரசியல்

முதலமைச்சரிடம் சென்ற ரிப்போர்ட் கார்டு…. பீதியில் உறைந்த அமைச்சர்கள்…!!

தமிழக முதல்வருக்கு சரியாக செயல்படாத அமைச்சர்களின் பட்டியல் அனுப்பப்பட்டிருப்பதால், அவர்கள் பதவி பறிபோகும் பயத்தில் உள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன் ஆட்சியில் பல துறைகளைச் சேர்ந்த செயலாளர்கள் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுக்கப்படும் இலவச புத்தக பையில், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்தையும் அகற்ற வேண்டாம் என்று கூறியதில் தொடங்கி சமீபத்தில் தொடங்கப்பட்ட, “மீண்டும் மஞ்சப்பை” இயக்கம் வரை ஸ்டாலினின் […]

Categories
அரசியல்

நா சொன்ன அறிவுரையயும் கேட்டுருக்கீங்க…. எனக்கு ரொம்ப சந்தோஷம்…. முதல்வரை பாராட்டிய ஜெயக்குமார்….!!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் மு.க. ஸ்டாலின் தன் அறிவுரையை ஏற்றதற்கு மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார்.  தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்காக மளிகை பொருட்கள், கரும்பு மற்றும் வேட்டி சட்டை, போன்றவற்றை மக்களுக்கு கொடுத்து வருகிறது. அதில், பொங்கல் பொருட்கள் குறைவாக உள்ளது எனவும் அதற்கு பை கொடுப்பதில்லை என்றும் மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் பை தைப்பதற்கு தாமதமாகிறது என்று முதலமைச்சர் விளக்கம் அளித்திருக்கிறார். இந்நிலையில், அ.தி.மு.க. வின் முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது, […]

Categories
அரசியல்

“இந்த ஆட்சியில் தமிழகம் நாசமா போகுது”…. கடுமையாக சாடிய ஓபிஎஸ்…!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதாகவும் திமுக ஆட்சியில் காவல்துறை அதிகாரிகளுக்கே பாதுகாப்பு கிடையாது என்றும்  குற்றம் சாட்டி இருக்கிறார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் பட்டப்பகலிலேயே கொலைகள், கொள்ளைகள் தினந்தோறும் அரங்கேறி வருகிறது. பாலியல் கொடுமைகளை அதிகரித்துள்ளது. தொழிலதிபர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கும் திமுகவினர் ஒவ்வொரு நாளும் தொந்தரவு கொடுத்து மிரட்டுகிறார்கள். அரசின் அனைத்து செயல்பாட்டிலும் திமுகவினரின் […]

Categories
அரசியல்

“உங்க ஆளுங்க அட்டூழியம் தாங்க முடியல”…. கொஞ்சம் சொல்லி வையுங்க…. முதல்வரிடம் ரிப்போர்ட் கொடுத்த ஓபிஎஸ்….!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேலூர் சார் ஆய்வாளர் சீனிவாசன் தற்கொலை மிரட்டல் விடுத்ததற்கு முதலமைச்சரிடம் முக்கிய கோரிக்கை வைத்திருக்கிறார். அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் கடந்த 8 மாதங்களாக நடந்து வரும் திமுக ஆட்சியில், அனைத்து தமிழ் மக்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு ஆபத்து உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. காவல்துறை அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு இல்லை. வேலூர் மாவட்டத்தில் இருக்கும் வேப்பங்குளம் காவல் நிலையத்தில் சார் ஆய்வாளராக இருக்கும் சீனிவாசன் தெரிவித்திருப்பதாவது, […]

Categories
அரசியல்

திமுக கொள்ளையடிக்கும் கட்சி…. காயத்ரி ரகுராம் குற்றசாட்டு…!!!

கடலூர் மாவட்டத்தில் பணிக்குப்பத்தில் திமுக அரசுக்கு சொந்தமான முந்திரி ஆலையில், தொழிலாளி கோவிந்தராசு என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதில் சந்தேகத்தின் பேரில் நடத்தப்பட்ட  அவரது பிரேதப் பரிசோதனையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக நிரூபணமாகியுள்ளது. இதனையடுத்து கோவிந்தராஜன் குடும்பத்தினர் எம்பி ரமேஷ் மற்றும் அவரது உதவியாளர்கள் நடராஜன், அல்லாபிச்சை, வினோத் ஆகியோர் இவரை அடித்துத் துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். இந்நிலையில் இச்சம்பவங்கள் குறித்து காயத்ரி ரகுராம் கூறியதாவது, “திமுக கட்சியானது கொள்ளையடிக்கும் கட்சியாகும். மேலும் […]

Categories
அரசியல்

அடடே…! தமிழகத்தில் இனி திமுக ஆட்சி தான்…. முதல்வர் மு.க ஸ்டாலின்…!!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், திமுகவின் மக்களவை குழு தலைவருமான டி.ஆர் பாலு, கட்சியின் மூத்த உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழகத்தில் இனி ஒவ்வொரு துறையிலும் விடியல் பிறக்க போகிறது, சட்டமன்றத்தில் அறிவித்த திட்டங்கள் ஒவ்வொன்றாக மாதம்தோறும் நான் ஆய்வு செய்வேன். திமுகவிற்கு வாக்களிக்காதவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

அடடே! திமுக ஆட்சியில் “பெண்களுக்காக பல திட்டங்கள்” – முதல்வர் மு.க ஸ்டாலின்…!!!

முதல்வர் முக ஸ்டாலின் பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். இதனால் பெண்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், திமுக அரசு கடந்த காலங்களில் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது. அதேபோல தற்போது திமுக அரசு அறிமுகப்படுத்தியுள்ள பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் பெண்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளதாக கூறினார். மேலும் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

ஜெபத்தின் வலிமையால் திமுக ஆட்சி மாற்றம்…. அமைச்சர் நாசர் பேச்சு…..!!!

திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர் பகுதியில் அமைந்துள்ள  அற்புத ஜெபகோபுரம் AG தேவாலயத்தில் 40 ஆம் ஆண்டின் ஆரம்ப விழா சிறப்பாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.  இவ்விழாவில் முக்கிய அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர்  ஆவடி சாமு நாசர் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அமைச்சர், இதுவரை மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்தவர்கள் சிறுபான்மையினரின் நலன் கருதி பல்வேறு சீரிய திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினர். சிறுபான்மையினருக்கு எவ்வித பாதிப்பும் வராத அளவுக்கு ஆட்சி செய்து வந்தனர் .ஆனால் கடந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆஹா! முதல்வர் ஆட்சி செய்யும் விதம்…. இந்தியாவே திரும்பி பார்க்கும்படி இருக்கே…!!!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 10 வருடங்களுக்கு பிறகு வெற்றியை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது .ஆனால் மீண்டும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று செயல்பட்டு வந்த  அதிமுக தோல்வியை சந்தித்தது.  இவ்வாறு அதிமுக தோல்வியை சந்தித்த நிலையில் அதிமுகவை காப்பாற்ற வந்தே தீருவேன் என்று சசிகலா அதிமுக தொண்டர்களுடன் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகிறது. இதையடுத்து சசிகலாவுடன் பேசியதாக அதிமுக தொண்டர்கள் சிலர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இவ்வாறு நீக்கப்பட்ட அதிமுக தொண்டர்கள் சிலர் […]

Categories
மாநில செய்திகள்

அமையவிருக்கும் புதிய அரசுக்கு ஒரு கோரிக்கை…. கமல்ஹாசன்….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

#sterlite தற்காலிகமானது… திமுக ஆட்சியில் திறக்கப்படாது… மு க ஸ்டாலின் ட்விட்..!!

#sterlite தற்காலிகமானது என்றும், திமுக ஆட்சியில் திறக்கப்படாது என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம். தற்கால மின்சாரத்தை வழங்கலாம் என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இந்த முடிவே தற்காலிகமானதுதான். திமுக ஆட்சி அமைந்த பிறகும் எந்த சூழலிலும் நச்சு ஆலை ஸ்டெர்லைட் திறக்கப்படாது என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

மத்திய அரசையே தட்டிக்கேட்கும் ஆட்சி திமுக மட்டுமே… ஸ்டாலின் சூளுரை…!!!

மத்திய அரசை தட்டிக்கேட்கும் அரசாக திமுக ஆட்சியில் இருக்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதன்படி உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றார். இன்று பரமக்குடியில் பிரசாரம் செய்தபோது பேசிய அவர், “இங்கு கூடியிருக்கும் மக்கள் கூட்டத்தைப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும் திமுக… வெளியான பரபரப்பு கருத்து கணிப்பு…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று இன்று நடந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக […]

Categories

Tech |