Categories
மாநில செய்திகள்

அரசியலமைப்பு திருத்த மசோதாவிற்கு திமுக ஆதரவு…. திருச்சி சிவா….!!!!!

இதர பிற்படுத்தப்பட்ட உறுப்பினர் பட்டியலை தீர்மானிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்கும் அரசியல் சட்டத்திருத்தம் மக்களவையில் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு 127வது அரசியல் அமைப்பு சட்ட திருத்த மசோதா 2021 என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சுயமரியாதை கட்சியாக விளங்கும் திமுக அரசியலமைப்பு திருத்த மசோதாவை ஆதரிக்கிறது என்று மாநிலங்களவையில் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் தொடுத்த வழக்கால் OBC பிரிவுக்கு 27% இட ஒதுக்கீடு உறுதியாகியுள்ளது. OBC பிரிவினருக்கான அதிகபட்ச உச்ச வரம்பு 50 சதவீதம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: திமுக கூட்டணியில் இருந்து திடீர் விலகல்… மு.க.ஸ்டாலின் அதிர்ச்சி….!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனக்கு சீட் ஒதுக்கவில்லை எனக்கூறி திமுகவுக்கு கொடுத்த ஆதரவை கருணாஸ் சற்றுமுன் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து […]

Categories

Tech |