Categories
மாநில செய்திகள்

“நாங்க ஆட்சிக்கு வந்தா எப்படியாவது நீட்தேர்வை ஒழிப்போம்” – உதயநிதி

திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டாயம் நீட்தேர்வு என்பதை போராடியாவது நீக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நீட் தேர்வு என்பது தற்கொலையை தூண்டும் தேர்வாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி பல்வேறு கட்சி அமைப்பினர் மற்றும் தலைவர்கள் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்தும் அவர்கள் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாமல் நேற்று இந்த நீட் தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக 3 மாணவர்கள் தற்கொலை செய்து […]

Categories

Tech |