Categories
மாநில செய்திகள்

நகர்மன்ற கூட்டம்: தீக்குளிக்க முயன்ற திமுக உறுப்பினர்…. நடந்தது என்ன?…. பரபரப்பு….!!!!

செங்கோட்டை நகர்மன்ற கூட்டரங்கில் வைத்து நகர்மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் ஆரம்பித்ததும் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றபட்டதாக கூறி கூட்டத்தை முடித்துவிட்டு நகர்மன்ற தலைவா் மற்றும் அதிமுக, பாஜக உறுப்பினா்கள் வெளியேறினா். இதையடுத்து திமுக உறுப்பினா்கள் ரஹீம், இசக்கிதுரை பாண்டியன், மேரி, பேபிரெசவுபாத்திமா, இசக்கியம்மாள் மணிகண்டன், சந்திரா, சரவண கார்த்திகை, காங்கிரஸ் உறுப்பினா் முருகையா போன்றோர் எங்களது வார்டு பிரச்சனையை கேட்காமல் தலைவா் கூட்டத்தை எப்படி முடித்துவிட்டு செல்லலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அதன்பின் 11-வது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தேர்தல் விதிமுறையை மீறிய திமுக…. போக்குவரத்திற்கு இடையூறு…. 100 பேர் மீது வழக்குப்பதிவு….!!

மதுரையில் திமுக கட்சியினர் தேர்தல் விதிமுறைகள மீறியதால் காவல்துறையினர் வழக்குப் பதிவு மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தின் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி 2021 கான சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் நடத்தைகளையும் விதிமுறைகளையும் தேர்தல் குழு அமலுக்கு கொண்டு வந்ததால் அனைத்தும் நடைமுறைகளில் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் தேர்தல் கண்காணிப்பு அலுவலர்களையும் நியமித்தனர் . இந்நிலையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் திமுக வினர் தேர்தல் விதிமுறைகளை மீறி கட்சி கொடிகளை, திறந்த வாகனத்திலும் […]

Categories

Tech |