Categories
மாநில செய்திகள்

ஸ்கெட்ச் அதிமுக-வுக்கு இல்ல…. திமுக எம்.எல்.ஏ-க்கு?…. வெளியான தகவல்….!!!!

கரூர் மாவட்டத்தில் குளித்தலை தொகுதி உள்ளது. முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க-வின் முன்னாள் தலைவருமான கலைஞர், முதன்முறையாக தேர்தலில் நின்று எம்.எல்.ஏவாக வாகைசூடிய தொகுதி குளித்தலையாகும். இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக தி.மு.க-வைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் இருக்கிறார். இவரை தான் பா.ஜ.க-வுக்கு இழுக்க அக்கட்சியின்  மாநில நிர்வாகிகள் பேசியதாகவும், அவர் பா.ஜ.கவுக்கு செல்ல முடிவெடுத்துவிட்டதாகவும் இரண்டு நாட்களாக ஒரு பரபரப்பு செய்தி சமூகவலைதளங்களில் பரவி வந்தது. இந்நிலையில் அதிமுக-வின் தலைமை நாற்காலியின் நான்கு கால்களுக்கு 4 அணிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக எம்எல்ஏ கூட்டம்….. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் தொடங்கியது…..!!!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. திமுக எம்எல்ஏ கூட்டம் இன்று சென்னை அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் முதல்வர் மு க ஸ்டாலின் கூட்டத்தில் பங்கு கொள்ளவில்லை. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி தேர்தலில் திமுகவின் செயல்பாடுகள் குறித்து இந்த […]

Categories
அரசியல்

நடிகை குஷ்புவுக்கு கொரோனா…. ‘இப்படியெல்லாம் இருங்க மேடம்’…. அட்வைஸ் பண்ண திமுக எம்எல்ஏ….!!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள குஷ்புவுக்கு திமுக எம்எல்ஏ ஆலோசனை கூறியுள்ளார். கொரோனா தொற்று மீண்டும் அசுர வேகத்தில் பரவத்தொடங்கியது. இந்தியாவில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி 22 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியிருந்தது. ஆனால் இன்று கொரோனா 1.79 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகமாகவே உள்ளது. நடிகர்கள் மகேஷ் பாபு, திரிஷா, விஷ்ணு விஷால், சத்யராஜ், அருண் விஜய், மீனா, ஷெரின் இசையமைப்பாளர் தமன் உட்பட பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

திமுக எம்எல்ஏக்களுக்கு பாரபட்சம்…. தரையில் அமர்ந்து மக்கள் பணி…. பெரும் பரபரப்பு….!!!!

புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் திமுக எம்எல்ஏவுக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்தில் மேஜை, நாற்காலி கொடுக்காமல் சட்டப்பேரவை செயலகம் பாரபட்சம் செய்வதால் திமுக சம்பத் தரையில் அமர்ந்து மக்கள் பணியை கவனித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மாநில சட்டமன்றத்தில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் தனித்தனியே அலுவலகம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலியார்பேட்டை தொகுதி திமுக எம்எல்ஏ சம்பத்திற்கு 10 அடிக்கு 10 அடி அளவிலான அறை ஒதுக்கப்பட்டது. ஆனால் அங்கு மேசை, நாற்காலி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை. […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இவரே இப்படி பண்ணிட்டாரு…. டாஸ்மாக் முன்னாடி உட்கார்ந்த எம்எல்ஏ…. பரபரப்பான திருப்பூர்…!!!

பெரும்பாலான இடங்களில் டாஸ்மாக் கடைகள், பள்ளிகள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருப்பதால் அந்த வழியாக செல்லும் பெண்களுக்கு பெரும் இடையூறாக அமைகிறது. இதனால் இப்படி இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதன்படி திருப்பூர் கல்லூரி சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு பக்கத்தில் பள்ளிகள், தனியார் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் பெண்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், கல்லூரி பெண்களுக்கு, […]

Categories
அரசியல் சற்றுமுன்

திமுகவின் எம்எல்ஏ சுப்பிரமணியம்… இளைய மகன் அன்பழகன்… இன்று மறைவு…!!!

திமுக எம்எல்ஏவான சுப்பிரமணியத்தின் இளைய மகன் அன்பழகன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இன்று பரிதாபமாக உயிரிழந்தார். திமுகவின் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் சைதாப்பேட்டை திமுக எம்எல்ஏவுமான சுப்பிரமணியம் மற்றும் அவரின் மனைவிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்கள் இருவரும் குணமடைந்து வீடு திரும்பினார். இந்நிலையில் அவரின் இளைய மகன் அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் […]

Categories
அரசியல்

கொரோனா பாதித்த எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்..!!

கொரோனவால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற விரைவில் வர வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதுவரை திமுகவை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், அதிமுக எம்எல்ஏ பழனி கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா இருப்பதாக தகவல்..!!

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 366 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 292 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. இந்த நிலையில் இன்று ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் […]

Categories

Tech |