Categories
மாநில செய்திகள்

திமுக எம்எல்ஏ ஆஸ்டினை பேரவையில் இருந்து வெளியேற்றும் உத்தரவு நிறுத்தி வைப்பு – சபாநாயகர் தனபால்!

சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏ ஆஸ்டின் வெளியேறுமாறு கூறிய உத்தரவை நிறுத்தி வைப்பதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். தமிழக சட்டபேரவையில் இருந்து திமுக எம்எல்ஏ ஆஸ்டின் வெளியேற்றப்பட்டுள்ளார். முதலமைச்சர் பேசிய போது குறுக்கிட்டதால் சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்துள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்த முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் பேசும் போது நான் குறுக்கிடுவதில்லை. பேரவையில் நாம் பேசும் போது குறுக்கிடுவது தவறு. ஆஸ்டினுக்கு விலாசம் கொடுத்தது அதிமுக என கூறியுள்ளார். இதனையடுத்து ஆஸ்டின் நடந்து கொண்டது […]

Categories

Tech |