Categories
சினிமா தமிழ் சினிமா

“பொன்னியின் செல்வன் பாராட்டா விட்டால் குற்ற உணர்வு”…. திமுக எம்.பி. திருச்சி சிவா நெகிழ்ச்சி…..!!!

தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படக்குழுவிற்கு பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். […]

Categories
மாநில செய்திகள்

கே.என்.நேருவை விமர்சித்த திமுக எம்பி?….. வைரல் புகைப்படம்…..!!!!!

அமைச்சர் கே.என்.நேருவை விமர்சிக்கும் அடிப்படையில் தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார் ட்வீட் செய்துள்ளார். மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரை நேரில் சந்தித்த கே.என்.நேரு, தரையில் அமர்ந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ட்வீட் செய்த செந்தில்குமார், “சாமியார்களை சந்திப்பது தனிமனித விருப்பம். ஆனால் எக்காரணத்தை கொண்டும் நம் சுயமரியாதையை இழக்க வேண்டாம். பெரியார் அண்ணா கலைஞர் அவர்களுக்கு நாம் செலுத்தும் குறைந்தபட்ச மரியாதை நம் சுயமரியாதையை காப்பதே” என்று தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

Shocking: பிரபல திமுக எம்பியின் சொத்துக்கள் முடக்கம்….!!!!

திமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியின் ரூ.197.79 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. பழனிச்சாமியின் வங்கிக் கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட சொத்துகளை விற்பனை செய்வதாகக் கோவை பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. திமுக சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினராக உள்ள கே.சி. பழனிச்சாமி, கரூர் தொகுதியில் எம்.பியாகவும், அரவக்குறிச்சி தொகுதி எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவரது பெயரில் உள்ள சொத்துக்கள், அவரது மனைவி அன்னம்மாள், மகன் சிவராமன், மகள் கலையரசி பெயரில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

திமுக எம்பி டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா உறுதி…!!

திமுக எம்பி டிஆர் பாலுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனை கட்டுக்குள் வைக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த கொரோனா தொற்று காரணமாக பல்வேறு மாநில தலைவர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக எம்பி டிஆர் பாலுவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவருடன் […]

Categories
மாநில செய்திகள்

திமுக எம்.பி. ஆ.ராசா மீது 3 பிரிவுகளில் வழக்கு…. மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி ..!!

முதல்வரை அவதூறாக பேசிய திமுக எம்பி ஆ. ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தொகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றைய தினம் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஆ.ராசா பரப்புரையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது தமிழக முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. […]

Categories
மாநில செய்திகள்

பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த திமுக எம்.பி… கொரோனா பாதிப்பு உறுதி…!!!

சேலம் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக எம்பி பார்த்திபனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. தற்போது வரை கொரோனாவால் விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் சினிமா […]

Categories
Uncategorized

சிஏஏ சட்டத்தை திரும்ப பெறுமாறு ஜனாதிபதியை சந்தித்து திமுக கூட்டணி எம்பிக்கள் கோரிக்கை!

சிஏஏ சட்டத்தை திரும்ப பெறுமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து திமுக கூட்டணி எம்பிக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவரிடம் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் நேரில் வலியுறுத்தினர். சிஏஏ சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் பிப்ரவரி 2ம் தேதி தொடங்கி 8ம் தேதி வரை தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் சுமார் 2 கோடியே 5 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. […]

Categories

Tech |