Categories
மாநில செய்திகள்

வரும் 16ஆம் தேதி மாலை…. திமுக எம்.பிக்கள் கூட்டம்…. வெளியான அறிவிப்பு…!!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 19-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்பிக்கள் கூட்டம் வரும் 16ஆம் தேதி முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் […]

Categories

Tech |