கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கோவையில் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று அரசு அறிவித்த போது விவசாயிகளுடன் சேர்ந்து பாஜகவும் தீவிரமாக போராடியதுதான் விளைவாக தான் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்த மாட்டோம் என்று உறுதி கொடுத்தது. அதன் பிறகு அண்ணாமலைக்கும் திமுகவில் இருக்கும் ஊழல்வாதிகளுக்கும் மட்டும் தான் பிரச்சினையே தவிர, திமுகவில் உள்ள தனி நபர்களுக்கு கிடையாது. எனக்கு ஆ. ராசா உண்மையாகவே […]
Tag: திமுக எம்பி ஆ. ராசா
கோவை கொடிசியா அருகில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் திமுக கட்சியின் எம்.பி ஆ. ராசா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கோவை மாவட்டத்தில் உள்ள அன்னூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் டிட்கோ தொழில் பூங்கா அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்ட போது, விவசாயிகள் போராட்டத்தை நடத்தி மக்களிடத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறினர். இது குறித்து முதல்வரிடம் நான், கோவை மாவட்ட ஆட்சியர், தொழில்துறை அமைச்சர் ஆகியோர் பேசியுள்ளோம். அதன்பிறகு டிட்கோ பகுதியில் வரும் நிறுவனங்கள் மாசு […]
திமுக கட்சியின் எம்.பி ஆ. ராசா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கடந்த 2015-ம் ஆண்டு அவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதன் அடிப்படையில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு ஆ. ராசா, அவருடைய மனைவி பரமேஸ்வரி, உறவினர் பரமேஷ் குமார், நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி, என். ரமேஷ், விஜய் சடரங்கனி மற்றும் கோவை செல்டர்ஸ் புரமோட்டர்ஸ் பிரைவேட் இந்தியா லிமிடெட் மற்றும் மங்கள் டெக் பார்க் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் வழக்கில் சேர்க்கப்பட்டது. கிட்டத்தட்ட 7 […]
சென்னையில் உள்ள பெரியார் திடலில் திராவிட கழக தலைவர் கீ. வீரமணிக்கு கடந்த 6-ம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், எம்.பியுமான ஆ. ராசா கலந்து கொண்டு பேசினார். அப்போது ஆ. ராசா இந்து மதத்தை குறித்து சர்ச்சையான கருத்தை கூறினார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஆ.ராசாவுக்கு எதிராக இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் ஜெ.ஜெ கட்சியின் […]
திமுக கட்சியின் எம்பி ஆ. ராசா இந்துக்கள் குறித்து பேசிய வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்து அமைப்பினர் ஆ. ராசாவை கண்டித்து நீலகிரி தொகுதி முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதனால் கோவை, மேட்டுப்பாளையம், அன்னூர் போன்ற பகுதிகளில் கடை அடைப்பு போராட்டம் நடத்துவதற்கு ஒத்துழைப்பு தருமாறு இந்து அமைப்பினரும் பாஜகவும் கூறினர். இதன் காரணமாக திமுக மற்றும் அதன் கூட்டணி […]
மதுரையில் உள்ள காளவாசல் பைபாஸ் பகுதியில் ஒரு தனியார் விடுதி அமைந்துள்ளது. இங்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் பிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டுகள் சாதனை கால விளக்க புத்தகத்தை வெளியிட்டார். அதன்பின் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, மத்திய அரசு தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்களை தமிழில் தொகுத்து பிரதமர் மோடியின் 8 ஆண்டுகள் சாதனை விளக்க புத்தகமாக வெளியிடப் பட்டுள்ளது. மின் கட்டண உயர்வை கண்டித்து இந்து […]
திமுக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஆ. ராசா சமீபத்தில் இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு பாஜக, அதிமுக உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு ஆ. ராசாவை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது வலுத்து வருகிறது. அதன் பிறகு ஆ. ராசா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விஷ்வ பரிஷத் தலைவர் வெங்கடாசலம் காரைக்கால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் அம்மா மக்கள் […]
திமுக எம்.பி ஆ. ராசா கடந்த 6-ம் தேதி பெரியார் திடலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் போது எம்.பி ராசா இந்து மதம் குறித்து பேசியது மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை வடபழனியில் அண்ணாவின் 114-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அவர் பேசியதாவது, […]