Categories
அரசியல்

என் மீதான புகார் ஆதாரமற்றது…. விரைவில் நிரூபிப்பேன்…. திமுக எம்பி ரமேஷ்…!!!

பண்ருட்டி அருகே உள்ள முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்த கோவிந்தராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனைத்தொடர்ந்து  அந்த தொழிற்சாலையின் உரிமையாளர் டிஆர்பி ரமேஷ் உள்பட  5 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் இன்று கடலூர் திமுக எம்பி ரமேஷ் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த நிலையில் எம்பி ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்த போது அளித்த பேட்டியில், என் மீதான புகாரானது ஆதாரமற்றது என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்து வெளியே […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : முந்திரி ஆலைத் தொழிலாளி கொலை வழக்கு – திமுக எம்.பி ரமேசுக்கு  அக்.,13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!!

கடலூர் திமுக எம்பி ரமேசுக்கு  அக்டோபர் 13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பண்ருட்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்திரி ஆலைத் தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் திமுக எம்.பி ரமேஷுக்கு வரும் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக அவர் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதன்பின் எதற்கு நான் சரணடைந்தேன் என்று  விளக்கத்தையும் அவர் கொடுத்திருந்தார்.. அதனை தொடர்ந்து நீதிபதி முன்பு எம்.பி ரமேஷ் ஆஜர் படுத்தப்பட்டார்.. இந்த […]

Categories

Tech |