மறைமலைநகரில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை நிர்வாகத்தினரை தாம்பரம் எம்எல்ஏ எஸ் ஆர் ராஜா மிரட்டும் வீடியோ இதயத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் தொழிற்சாலை நிர்வாகியை தகாத வார்த்தையில் பேசும் அவர், கை கால்களை உடைத்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இது குறித்து அவர், தொழிற்சாலை இருக்கும் இடம் தனது நண்பருடையது என்றும்,தொழிற்சாலை நடத்துபவர்கள் இடத்தை காலி செய்யாமல் தகராறு செய்வதால் விசாரிக்க சென்றதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி […]
Tag: திமுக எம்.எல்.ஏ.
செக் மோசடி வழக்கில் குளித்தலை திமுக எம்.எல்.ஏ மாணிக்கத்திற்கு பிடிவாரண்ட். கரூர் விரைவு நீதிமன்றம் அதிரடி உத்தரவு. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராசம்மாள் என்பவரிடம் ரூ.10 லட்சத்திற்கு செக் கொடுத்த எம்.எல்.ஏ மாணிக்கம் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக 09-03-21-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக 18.10.21, 02.12.21, 24.01.21 என 3 முறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவில்லை. இந்த நிலையில் 4-வது முறையாக நேற்று […]
தமிழகத்தில் தளர்வில்லா ஊரடங்கினால் ,திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதாக எம்.எல்.ஏ.வி.ஜி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்துள்ள , திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை, புதுமாவிலங்கை ஊராட்சி அகரம் கிராமம், சேலை கிராமம் ஆகிய இடங்களில் கொரோனா வைரஸ் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடந்தது . இந்த முகாமை திருவள்ளூர் மாவட்ட எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் ,நேற்று காலையில் சென்று பார்வையிட்டார். முகாமில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம், தடுப்பூசி போட வரும் மக்களுக்கு […]
விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் தி.மு.க எம்.எல்.ஏ.வும் அவரது கணவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் சீதாபதி சொக்கலிங்கம். 65 வயதான இவர் திமுக எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வருகிறார். இவர் கணவர் பெயர் சொக்கலிங்கம் ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளராக உள்ளார். கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அறிகுறிகளான இருமல் ,சளி உள்ளிட்ட பிரச்சனைகள் இருவருக்கும் இருந்த நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் பரிசோதனையை மேற்கொண்டனர். இதையடுத்து நேற்று […]
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஆர்.டி. அரசுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இரண்டு திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதில், ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர், கடந்த 10ம் தேதி காலை சிகிச்சை பலனின்றி […]