ராஜாத்தி அம்மாளுக்குச் செரிமான மண்டலத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக உயர் சிகிச்சைக்காக அவரை ஜெர்மன் அழைத்துச் சென்றுள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவியும், திமுக எம்.பி., கனிமொழியின் தாயாருமான ராஜாத்தி அம்மாள் செரிமானக் கோளாறு பிரச்சனை காரணமாகக் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். செரிமான மண்டலத்தில் ஏற்பட்டுள்ள வீக்கம், வலி காரணமாக திட உணவுகள் செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் திரவ வகை உணவுகளையே அவர் உட்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, […]
Tag: திமுக எம்.பி
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் தனிநபர் மசோதாவை மாநிலங்களவையில் திமுக எம்பி வில்சன் அறிமுகம் செய்தார். நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் எனும் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் எல்லா மக்களும் நீட்தேர்வு சம வாய்ப்பு வழங்கவில்லை என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கிராமப்புற மற்றும் ஏழை மக்களின் மருத்துவ கனவை சிதைப்பதாக நீட்தேர்வு அமைந்துள்ளது என்று முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |