Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதி செய்து கேட்ட மக்கள்…. 10 வருடமா அதிமுக செய்யல…. இப்போ திமுக செய்யுது – எம்பி கனிமொழி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அமைந்துள்ள கீதாபட்டியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி அமைச்சர் கீதாஜீவன் போன்றோர் கலந்து கொண்டனர். அப்போது பொதுமக்கள் தங்களுடைய அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு எம்.பி கனிமொழி கட்டாயமாக உங்களுடைய தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று கூறியுள்ளார். அதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தமிழகத்தில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக எந்த அடிப்படை வசதிகளையும் மக்களுக்கு செய்யவில்லை. இந்த நிலையில் […]

Categories
அரசியல்

இந்தி தெரிந்தால்தான் இந்தியர்… தனக்கு மிகப்பெரிய அவமானம்… திமுக எம்.பி கனிமொழி…!!!

பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே படித்தேன் இந்தி படிக்கவில்லை என்று திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று திமுக எம்.பி கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், ” இந்தியரா என்று என்னிடம் கேள்வி கேட்ட பெண் காவலர் மீது நடவடிக்கை மேற்கொண்ட  சி.ஐ.எஸ்.எப். அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மேலும் நான் பள்ளியில் தமிழ், ஆங்கிலம் மட்டுமே படித்தேன். இந்தி தெரியாது என்று கூறிய போதும் இந்தி தெரிந்தால்தான் இந்தியர் […]

Categories

Tech |