Categories
அரசியல் புதுக்கோட்டை

அடக்கொடுமையே!…. இந்த கட்சிக்கா ஓட்டு போட்டீங்க?…. திமுக & காங்கிரஸ் கூட்டணியில் திடீர் பதற்றம்….!!!

நேற்று திமுக கூட்டணி கட்சியினரின் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் திமுக தோழமை கட்சி பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்கள் சி.வி.மெய்யநாதன், எஸ்.ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நடந்த விவாதத்தின் போது திமுக காங்கிரஸ் மீதும், காங்கிரஸ் திமுக மீதும் மாற்றி மாற்றி குற்றம் சாட்டியுள்ளது. இதனால் அந்த கூட்டமே பரபரப்பாக இருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்காக ஒதுக்கப்படும் இடங்களில் திமுகவினர் எங்களுக்கு எதிராக சுயேட்சையாக நிற்கிறார்கள் என்று கூட்டணி […]

Categories
மாநில செய்திகள்

பெண்களை இழிவுபடுத்துவது தான் திமுக – காங்கிரஸ் கலாச்சாரம்… பிரதமர் மோடி…!!!

தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கலாச்சாரம் என்பதே பெண்களை இழிவுபடுத்துவது தான் என்று பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக-காங்கிரஸ் கூட்டணி… இதுதான் காரணம்?… பெரும் பரபரப்பு…!!!

திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இழுபறிக்கு 4 சீட் பிரச்சினையே காரணமாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களுக்கு இவ்வளவுதானா…? அப்படி ஒன்னும் நாங்க மோசம் இல்ல…. ராகுல்காந்தி ஆவேசம்…!!

திமுக காங்கிரஸ் கூட்டணி குறித்த பேச்சவார்த்தையில் தொகுதி பங்கீடு பற்றி ராகுல்காந்தி ஆவேசம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  இதனைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதனையடுத்து ஒரு சில கட்சிகளின் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனால் அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. இந்நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் கடந்த பிப்ரவரி 25 அன்று கூட்டணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஊழலுக்கு எதிராக பேச… திமுக- காங்கிரஸுக்கு தகுதி இல்லை… அமித்ஷா பேச்சு…!!!

பத்து ஆண்டுகள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக தமிழ்நாட்டுக்கு என்ன நலத்திட்டங்களை கொண்டு வந்தது என திமுகவுக்கு அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார். பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, 2 நாள் பயணமாக இன்று சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து கலைவாணர் அரங்கத்தில் நடந்த பல்வேறு திட்டப்பணிகளை துவக்க விழாவில் பங்கேற்று தொடங்கிவைத்தார். இந்த விழாவில் பேசிய அமித் ஷா, ” திமுக தலைவர்கள் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்துள்ளதாக குற்றம்சாட்டுகிறார்கள். அவர்களுக்கு ஒரு […]

Categories

Tech |