செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், NLC சுரங்கம் 1, சுரங்கம் 2 ஆகிய இரண்டு சுரங்கங்களுக்கான விரிவாக்கம் செய்வதற்கு நிலத்தை கையகப்படுத்த என்எல்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.ஏறத்தாழ 2௦க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த மக்கள் நிலங்களை பறிகொடுக்கும் நிலையில் உள்ளனர். இந்த நிலங்களை கையகப்படுத்துவதில் NLC நிர்வாகம், கடந்த காலத்திலேயே நிலம் வழங்கிய மக்களை ஏமாற்றி இருக்கிறது. அவர்கள் வாக்குறுதி அளித்தபடி இழப்பீடும் வழங்கவில்லை, […]
Tag: திமுக கூட்டணி
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட6 தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றாலும் காங்கிரஸ் மற்றும் பாஜக உட்பட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜகவும் காங்கிரசுக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முத்தரசன் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை 10 ஆண்டுகளுக்குப் பின்னர் நடத்த முயற்சி எடுத்துள்ள திமுக அரசுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இத்தனை காலமாக நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இல்லாமல் அதிகாரிகளின் செயல்பாடுகளால் மக்கள் கடும் […]
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், தமிழகத்தில் ஒரே கட்டமாக நடக்க இருந்த உள்ளாட்சி தேர்தலை, பிரித்து, சிதைத்தது அதிமுக தான். அதற்கு மறுப்பு தெரிவிப்பதற்கு அதிமுகவிற்கு எந்த ஒரு தகுதியும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலை இரு கட்டங்களாக நடத்துவது நடைமுறையில் சாத்தியம் தான். எதிர்வரும் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவது அவர்களுடைய விருப்பம். கடந்த முறை சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையில் இருந்த கூட்டணி […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. அதன் பிறகு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா பேரிடர் காலத்திலும் தமிழக அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல், வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி பயணிக்கும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் […]
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். அதன்படி […]
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுக உடனான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]
புதுச்சேரி தேர்தலில் புதிய திருப்பமாக என்ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஏற்க திமுக விருப்பம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]
புதுவையில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்த நிலையில் ஆளும் கூட்டணி பெரும்பான்மையை இழந்து விட்டது. புதுவை அரசியல் ஆளும் காங்கிரஸ் – திமுக கூட்டணி 14 சட்டப்பேரவை உறுப்பினர்களையும், எதிர்க்கட்சியான NR காங்கிரஸ் கூட்டணி 14 சட்டப்பேரவை உறுப்பினர்களையும் பெற்றுள்ளதால் தற்போதைய நிலையில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் கூறுகையில், காங்கிரஸ் […]
நேற்று திமுக கூட்டணி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணா விரத போராட்டம் நடத்தியது. திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நேற்று நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய ஸ்டாலின், முதல்வர் எப்போ பார்த்தாலும் நான் விவசாயி நான் விவசாயி அதோடு நிறுத்திக்கொள்ளாமல் உங்களுக்கு என்ன விவசாயம் பற்றி தெரியும். எனக்கு தெரியாது டி ஆர் பாலு அவர்கள் பேசினார்கள் தலைவர் கலைஞர் அவர்கள் 1957ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் நின்று அதில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு […]
டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக கூட்டணி நடத்திய உண்ணாநிலை போராட்டத்தில் நிறைவுரை ஆற்றிய ஸ்டாலின், வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை ஆனால் ஒன்று இந்தப் போராட்டம் என்பது திடீரென நாங்கள் நடத்தவில்லை. மூன்று நாட்களுக்கு முன்பு முடிவு செய்து நடத்திய போராட்டம் இது. ஆனால் எப்போதோ நாடாளுமன்றத்தில் இந்த அரசு கடுமையான சட்டத்தை மூன்று வேளாண் சட்டத்தை நிறைவேற்றி முடித்த மறுநாளே நமது தமிழ்நாட்டில் இருக்கும் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து அண்ணா அறிவாலயத்தில் கூட்டத்தை […]
“விவசாயப் பெருங்குடி மக்களுக்காக எதையும் சந்திக்க தயார்” என உண்ணாநிலை போராட்ட நிறைவில் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக நடத்திய போராட்டத்தில் நிறைவுற ஆற்றிய ஸ்டாலின், இந்த உண்ணாவிரத அறப்போராட்டம் தொடங்கியபோதே நான் எனது உரையை ஆற்றி விட்டேன். ஏற்கனவே காலம் கடந்து கொண்டு போகிறது. காலை எட்டு மணியிலிருந்து மாலை 5 மணி வரை தான் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக அறிவித்து காவல்துறையிடம் அனுமதி கேட்டோம். ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை […]
ஒவ்வொரு குடும்பத்திற்கும் 12 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என்று திமுக கூட்டணி வலியுறுத்தியுள்ளது. கடந்த இரண்டு மணி நேரமாக 11 கட்சித் தலைவர்களும் ஆலோசித்த நிலையில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரேஷன் கார்டுகளுக்கு தமிழக அரசு கொடுத்துள்ளது. போதாது இரண்டு மாதத்திற்கு மேலாக மக்கள் வீட்டில் முடங்கி இருக்கிறார்கள். ஏழை எளிய மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழக அரசு ரூபாய் 5000மும், மத்திய அரசு ரூபாயை 7500 […]
தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படுவதை கண்டித்து மக்கள் அனைவரும் நாளை கருப்புச்சின்னம் அணியுமாறு திமுக தலைமையிலான கூட்டணி கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகத்தில் சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்பட இருக்கும் நிலையில், அதற்கு திமுக கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி காட்சிகளில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், தமிழக அரசு கொரோனா தடுப்பு ஏற்பாடுகளை முறையாக செய்யாமலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அளிக்காமலும் […]