Categories
மாநில செய்திகள்

திமுக செயலாளர் வெட்டிக் கொலை…. பின்னணி என்ன?…. பெரும் பரபரப்பு….!!!!

முன்விரோதத்தினால் திமுக பிரமுகர்  வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாநகர 38-வது வார்டு திமுக செயலாளரான பொன்னுதாஸ் என்ற அபே மணி, அப்பகுதியில் ஆட்டோ ஒர்க் ஷாப் ஒன்று நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இரவு 11 மணியளவில் பாளையங்கோட்டையில் உள்ள அவரின் வீட்டின் அருகே மணி சென்று கொண்டிருந்தார்​​. அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் மணியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இந்நிலையில் மணியின், தாய் பேச்சியம்மாள் நடந்த […]

Categories
மாநில செய்திகள்

ஏண்டா, டாஸ்மாக்கில் ஸ்டாலின் போட்டோ வைக்கல?….. அடாவடி செய்த திமுக செயலாளர்…. வைரல் வீடியோ…..!!!!

தென்காசியில் டாஸ்மாக் கடையில் ஸ்டாலின் படம் ஏன் இல்லை என்று திமுகவினர்  சண்டை போட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஒன்றிய திமுக செயலாளரார் ரவிசங்கர் கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கோட்டை நகர் பகுதியில் அமைந்துள்ள மதுபான கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு கடையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படங்களை அகற்ற கூறி வாக்கு வாதம் செய்தார். அதுமட்டுமில்லாமல் அந்த புகைப்படங்களை எடுத்துவிட்டு தமிழக  முதல்வர் ஸ்டாலின் படத்தை […]

Categories

Tech |