Categories
மாநில செய்திகள்

“நான் படித்தவன் உண்மையை மட்டும் தான் பேசுவேன்” செய்நன்றி மறந்தவர்களுக்கு விரைவில் அது நடக்கும்…. அமைச்சர் பீடிஆர் அதிரடி…..!!!!

திமுகவின் தலைவராக முதல்வர் ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரையில் விருந்து கொடுத்தார். இந்த விருது வழங்கும் விழாவில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ. தளபதி கலந்து கொள்ளாததோடு, விருந்தில் கலந்து கொள்ள வந்தவர்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் விருந்து விழாவின் போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மேடையில் பேசினார். அவர் பேசியதாவது, திமுகவின் தலைவராக முதல்வர் ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக நான் விருந்து கொடுத்துள்ளேன். நம் கலாச்சாரத்தில் இருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

வீரமணி விரைவில் குணமடைய வேண்டுகிறேன்…. முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை….!!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில்  திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மற்றும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.  இதையடுத்து அவர்கள் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திமுக தலைவர் வீரமணி மற்றும் அவரது மனைவி மோகனா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று பாதித்தது கவலையளிக்கிறது. இவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெற்றி… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக கட்சி தலைவர் மு க ஸ்டாலின் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

Breaking: திமுக தலைவர் மு க ஸ்டாலின்… அதிரடி உத்தரவு…!!

வாக்கு எண்ணிக்கை முடியும் வரை முகவர்கள் மையங்களை விட்டு வெளியே வரக்கூடாது என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கியது. பல சுற்றுகளில் அடிப்படையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது. இதில் ஆரம்பம் முதலே திராவிட முன்னேற்ற கழகம் முன்னிலை வகித்து வருகின்றது. இந்நிலையில் பெரும்பான்மை தொகுதியை திமுக பிடித்துள்ள காரணத்தினால் […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முக ஸ்டாலின்… சூடுபிடிக்கும் தேர்தல் களம்..!!

வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நோக்குடன் தேர்தல் பிரச்சாரத்தை முகஸ்டாலின் தொடங்கியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடுவதற்காக பல கட்சிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். பலர் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அதிமுக திமுக என்ற பெரும் கட்சிகள் போட்டி போட்டு தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதற்கட்டமாக தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓய்வெடுத்து விட்டு செல்கிறேன்… நோ ப்ராப்ளம்… மு.க.ஸ்டாலின்…!!!

திமுக தலைவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் தனது தொகுதிகளில் ஒன்றான கொளத்தூர் பகுதியில் அடிக்கடி சென்று அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். அதனைப் போலவே இன்று காலை நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு வந்து நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டிருந்த ஸ்டாலினுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. தனது உடல் சோர்வாக இருப்பதை அறிந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி… திடீர் பரபரப்பு…!!!

தனது தொகுதி நிகழ்ச்சியில் பங்கேற்ற போது ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திமுக தலைவர் ஸ்டாலின் தனது தொகுதிகளில் ஒன்றான கொளத்தூர் பகுதியில் அடிக்கடி சென்று அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். அதனைப் போலவே இன்று காலை நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு வந்து நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டிருந்த ஸ்டாலினுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. தனது உடல் சோர்வாக இருப்பதை அறிந்த அவர், உடனடியாக […]

Categories
மாநில செய்திகள்

‘பயிர் தான் விவசாயிகளின் உயிர்’… முதல்வருக்கு தெரியாதா?… மு.க.ஸ்டாலின் கேள்வி…!!!

டெல்டா மாவட்டங்களில் தொடர் கனமழையால் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளில் நெல் முளைக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக திமுக தலைவர் கூறியுள்ளார். டெல்டா மாவட்டங்களில் இருக்கின்ற நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப் படாமல் குவியல் குவியலாக நெல் மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன. தொடர் மழையால் நெல் அனைத்தும் முளைத்து வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதனால் விவசாயிகள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ” விளைந்தும் விவசாயிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதலமைச்சரின் தாயார் மறைவு… நேரில் இரங்கல் தெரிவித்த… திமுக தலைவர்…!!!

தமிழக முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதல்வரை நேரில் சந்தித்து தனது இரங்கலை தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் கடந்த 12ஆம் தேதி உயிரிழந்தார். அதனால் முதலமைச்சர் திட்டமிட்டு இருந்த அனைத்து சுற்றுப் பயணங்களை ரத்து செய்துவிட்டு, தனது சொந்த ஊரான சேலம் மாவட்டத்தில் உள்ள சிலுவம்பாளையதிற்கு உடனடியாக புறப்பட்டு சென்றார். அதன்பிறகு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு, தொடர்ந்து காரிய நிகழ்வுகளில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்தையும் முடித்துவிட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதலமைச்சரை… இன்று நேரில் சந்திக்கும்… மு.க.ஸ்டாலின்…!!!

தமிழக முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து இரங்கல் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் கடந்த 12ஆம் தேதி உயிரிழந்தார். அதனால் முதலமைச்சர் திட்டமிட்டு இருந்த அனைத்து சுற்றுப் பயணங்களை ரத்து செய்துவிட்டு, தனது சொந்த ஊரான சேலம் மாவட்டத்தில் உள்ள சிலுவம்பாளையதிற்கு உடனடியாக புறப்பட்டு சென்றார். அதன்பிறகு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு, தொடர்ந்து காரிய நிகழ்வுகளில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்தையும் […]

Categories
மாநில செய்திகள்

கல்வியை காவிமயமாக்க… துணைவேந்தர் சூரப்பாவுக்கு… அண்ணா பல்கலைக்கழகம் தான் கிடைத்ததா?… ஸ்டாலின் கேள்வி…!!!

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நிதி தேவை இல்லை என்று கூறுவதற்கு துணைவேந்தர் சூரப்பா என்ன மாநில முதல்வரா என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ள கருத்துக்கு எதிராக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசின் நிதி உதவி தேவை இல்லை என்று கடிதம் எழுதுவதற்கு துணைவேந்தர் சூரப்பா என்ன மாநில முதல்வராக?.ஒரு துணை வேந்தர் எப்படி தன்னிச்சையாக மத்திய அரசுக்கு […]

Categories
அரசியல்

தன்னை விளம்பரப்படுத்தி… கொள்கிறார் மு.க.ஸ்டாலின்… அதனால் கேட்கிறார் அறிக்கை… அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்…!!!

ஸ்டாலின் ஒரு அறிக்கை நாயகன் என்பதால், தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு வெள்ளை அறிக்கை, கருப்பு அறிக்கை கேட்கிறார் என அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள் பற்றியும், வேலை வாய்ப்புகள் பற்றியும் வெள்ளை மாளிகை வெளியிட வேண்டும் எனவும், கொரோனா காலகட்டத்தில் கொள்முதல் பற்றி தனி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், “முதல்வர் ஒரு செயல் நாயகன். அதனால் செயல்படுகிறார். […]

Categories
மாநில செய்திகள்

வேளாண் சட்டங்கள்… சட்டசபை கூட்ட வேண்டும்… மு.க. ஸ்டாலின் முதல்வருக்கு கடிதம்…!!!

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் முதலமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றுவதற்கு சட்டசபை கூட்ட வேண்டும். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். திமுகவை போலவே வேளாண் சட்டங்களுக்கு எதிராக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அதிமுக செயற்குழுவில் வராத கொரோனா… கிராம சபை மூலம் வந்துவிடுமா?… மு.க.ஸ்டாலின் கேள்வி…!!!

கிராமங்கள் அனைத்தும் வளர்ச்சி கண்டால் மட்டுமே நாடு செழிப்பாக இருக்க முடியும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொரட்டூர் பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அதில் பேசிய அவர், “கிராமங்கள் அனைத்தும் வளர்ச்சி கண்டால்தான் நாடு செழிப்பாக இருக்க இயலும்.கிராம பிரச்சனைகளை தீர்ப்பதற்கு கிராம சபை கூட்டம் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். விவசாயிகளின் நிலைமை தற்போது மிக மோசமாக இருக்கின்றது. இந்த […]

Categories
அரசியல்

மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா கிடையாது… வெளியான பரிசோதனை முடிவு…!!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது பரிசோதனை முடிவுவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் அதிக அளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு குணமடைந்த அவர் வீடு திரும்பியுள்ளார். மேலும் அக்காட்சி எம்.எல்.ஏ. சுப்பிரமணியன் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமனம் […]

Categories
மாநில செய்திகள்

“அரசின் புதிய திட்டங்களுக்கு எங்கள் ஆதரவு உண்டு” – மு.க ஸ்டாலின்

தமிழக அரசின் புதிய திட்டங்களை எப்பொழுதுமே திமுக கட்சி வரவேற்கும் என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக சார்பில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை குறித்து கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில் தமிழக அரசு மக்களுக்காக கொண்டுவரும்,புதிய திட்டங்கள், மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு திமுக எப்பொழுதும் எதிராக செயல்படாது. அதேபோல் புதிய தொழிற்சாலைகள், திட்டங்களை திமுக எப்போதுமே வரவேற்கும். ஆனால் புதிதாக தொடங்கப்படும் தொழிற்சாலைகள் […]

Categories
அரசியல்

பிறந்தநாள் கொண்டாடும் விஜயகாந்த்… திமுக தலைவரின் நெகிழ்ச்சி டுவிட்…!!!

இன்று பிறந்த நாள் கொண்டாடும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார். தேமுதிக தலைவரும், புகழ்பெற்ற நடிகருமான கேப்டன் விஜயகாந்த் தனது 68 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தேமுதிக கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை மிகுந்த நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர். இந்நிலையில் விஜயகாந்த் பிறந்த […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு விவகாரம்… திமுக தலைவர் கேள்வி… திணறும் தமிழகம்…!!!

தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் ஏன் மௌனம் கொள்கிறது? என்று திமுக தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ” நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மௌனம் கொள்வது ஏன்? சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை உடனடியாகக் கூட்டி நீட் தேர்வை நடத்த முடியாது என அறிவிக்க வேண்டும். மருத்துவ […]

Categories
அரசியல்

இது இந்தியாவா? இல்லை ‘இந்தி’-யாவா?… மு.க.ஸ்டாலின் கண்டனம்…!!!

கனிமொழியிடம் இந்தி தெரியவில்லையா? நீங்கள் இந்தியரா? என பாதுகாப்புப்படை அதிகாரி கேட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக எம்.பி கனிமொழி விமான நிலையத்திற்கு சென்றிருந்த சமயத்தில், மத்திய தொழிலக பாதுகாப்பு படை அதிகாரி, ‘உங்களுக்கு இந்தி தெரியவில்லையா? நீங்கள் இந்தியரா?’ என்று கேட்டிருக்கிறார்.அந்த சம்பவத்தை கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அந்தப் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சி.ஐ.எஸ்.எஃப் உறுதி […]

Categories
தேசிய செய்திகள்

“உடனே செயல்படுத்துங்கள்” பிரதமரிடம் கோரிக்கை வைத்த மு.க.ஸ்டாலின்…!!

ஓபிசி இட ஒதுக்கீடு பற்றிய சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஓபிசி இட ஒதுக்கீடு பற்றி திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்ற ஆகஸ்ட் மூன்றாம் தேதி திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியிடம் அலைபேசி மூலமாக பேசியுள்ளார். அதில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு தொடர்புடைய வழக்கில், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய […]

Categories
அரசியல்

கொரோனா தொற்றை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும்: அமைச்சர் வேலுமணி!!

கொரோனா வைரஸ் தொற்றை வைத்து அரசியல் செய்வதை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நிறுத்தி கொள்ள வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் தமிழக அரசுக்கு எதிராக அறிக்கை விடுவதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும் என அவர் குற்றம் சாட்டியுள்ளார். மருத்துவர்கள், அரசு ஊழியர்களை இழிவுபடுத்தும் நோக்கில் அறிக்கை விடுவதை ஸ்டாலின் நிறுத்த வேண்டும் என அமைச்சர் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த […]

Categories
அரசியல்

இதெல்லாம் நமக்கு மட்டும் தானா… ஆளும் கட்சிகளுக்கு இல்லையா?… முக ஸ்டாலின் ஆவேசம்!

ஊரடங்கு உத்தரவு நமக்குத்தான் ஆளும் கட்சிகளுக்கு இல்லையா? என்று முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.. கொரோனா விவாகரம் தொடர்பாக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டம் காணொலி முறையில் நேற்று நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் என மொத்தம் 11 பேர் பங்கேற்றனர். திமுக தலைவர் ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இடதுசாரி கட்சி தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், மதிமுக பொதுச்செயலாளர் […]

Categories
அரசியல்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். அதேபோல, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5,000 வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, கொரோனா விவாகரம் தொடர்பாக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளின் ஆலோசனை கூட்டம் காணொலி முறையில் இன்று நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் என மொத்தம் 11 பேர் பங்கேற்றுள்ளனர். […]

Categories

Tech |