Categories
மாநில செய்திகள்

தொண்டர்களே…. பதவியேற்பை வீட்டிலிருந்தே காணுங்கள்…. ஸ்டாலின் வேண்டுகோள்….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து  ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். இந்நிலையில்  சென்னை அண்ணா […]

Categories
மாநில செய்திகள்

தொண்டர்களே… இனிதான் நமக்கு முக்கியத் தேர்தல் பணி… ஸ்டாலின்….!!!

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை திமுக தொண்டர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகளில் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 வரை வாக்குப்பதிவு நடந்தது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கொரோனா பாதுகாப்பு விதி முறைகளை கடைபிடித்து மக்கள் அனைவரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அதில் சில வாக்குச்சாவடிகளில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்கு தாமதம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ஸ்டாலினின் பிறந்த நாள் கொண்டாட்டம்…. “பட்டாசு வெடித்ததில் பற்றி எரிந்த எம்ஜிஆர் சிலை”… திருப்பத்தூரில் பதற்றம்..!!

மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடிய போது அருகிலிருந்த எம்ஜிஆர் சிலை தீ பற்றி எரிந்தது. திருப்பத்தூர், கெஜல்நாயக்கம் பட்டியில்  திமுக தொண்டர்கள் மு க ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது அருகில் இருந்த எம்ஜிஆர் சிலையின் மீது எதிர்பாராமல் பட்டாசு தீ விழுந்தது. இதனால் சிலை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். இந்த வீடியோ தற்போது […]

Categories

Tech |