Categories
மாநில செய்திகள்

கோர விபத்து: திமுக முக்கிய பிரமுகர்கள் மரணம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

தஞ்சாவூர் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு முக்கிய திமுக நிர்வாகிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில் ருக்மணி கார்டன் என்ற இடத்தில் நடந்த இந்த விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் ஒருவர் திமுக மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் என்பதும் மற்றொருவர் திமுக நகரச் செயலாளர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஏழு பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் […]

Categories
மாநில செய்திகள்

கட்சியில் இருந்து மொத்தம் 140-க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் நீக்கம்…. அமைச்சர் துரைமுருகன் அதிரடி….!!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை(பிப்..19) ஒரே கட்டமாக நடைபெற இருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தேர்தல் பரப்புரை நேற்று மாலையுடன் ஓய்ந்தது. தமிழகத்தில் பிரதான கட்சிகள் என்று கூறப்படும் தி.மு.க., அ.தி.மு.க. தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்த தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமைக்கு எதிராக தனித்து களமிறங்க திட்டமிட்டு சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். இதன் காரணமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஸ்டாலினுக்கு புதிய சோதனை?”…. அடுத்து என்ன நடக்க போகுது….?!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கொங்கு மாவட்டங்களில் திமுக தலைமை மீது அக்கட்சி நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சியில் பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்த குமரேசன் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து கொண்டனர். இந்த செய்தி மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |